
இன்று சட்டப்பேரவையில் கேரளாவில் ஜூன் 1ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை 1 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும்...
இன்று சட்டப்பேரவையில் கேரளாவில் ஜூன் 1ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை 1 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் பெட்ரோல்,டீசல் மீதான விற்பனை வரியை மாநிலங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினேன்



