DMKSocial

The Feed, page 363

Showing 7,241–7,260 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 May
Law & Order / Justice

தூத்துக்குடியில் 13பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்ய துப்பில்லாத அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர்...

தூத்துக்குடியில் 13பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்ய துப்பில்லாத அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.காவல்துறையை காவி மயமாக்கும் முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
3427
213
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Governance & Administration

This move by BJP Govt to use social media analytical tools to monitor emails, Facebook, Twitter activity raises serious issues of illegal...

This move by BJP Govt to use social media analytical tools to monitor emails, Facebook, Twitter activity raises serious issues of illegal surveillance & marks the beginning of a totalitarian regime. Govt must stop all such unconstitutional endeavours. https://t.co/NkA0v1ALpE

Governance & Administration
𝕏 X
8 yr ago
1512
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Culture & Heritage

கழுத்தில் மணமாலை,கருத்தில் கொள்கை,நினைவெல்லாம் மக்கள் நலன். அதனால்தான் மணமேடையிலிருந்து நேராக கழகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றனர் புதுமணத்...

கழுத்தில் மணமாலை,கருத்தில் கொள்கை,நினைவெல்லாம் மக்கள் நலன். அதனால்தான் மணமேடையிலிருந்து நேராக கழகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றனர் புதுமணத் தம்பதியர். தூத்துக்குடி கொடூரத்திற்காக அச்சிறுபாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமைக்கு வாழ்த்துகிறேன்#TNBandh4SterliteKillings https://t.co/efTPMJXFHW

Culture & Heritage
𝕏 X
8 yr ago
2559
127
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Party & Elections

திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் மே 25ந் தேதி(நாளை) அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்களின் பேராதரவை அளிக்க...

திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் மே 25ந் தேதி(நாளை) அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்களின் பேராதரவை அளிக்க வேண்டுகிறோம். #stereliteprotest https://t.co/6lZn4umGw5

Party & Elections
𝕏 X
8 yr ago
3056
269
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Law & Order / Justice

The TN Govt has been unable to give answers to #TuticorinMassacre. We will ensure the protestors' and peoples' voices from Tuticorin are heard in...

The TN Govt has been unable to give answers to #TuticorinMassacre. We will ensure the protestors' and peoples' voices from Tuticorin are heard in Chennai. Our fight against this #IncompetentEPS Govt will NOT stop till the resignations of the CM and DGP. #SterliteProtest

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2351
127
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Law & Order / Justice

அங்கே போராட்டத்தை முடக்க நினைத்தால்,இங்கே போராட்டம் நடக்கும்.மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட,அராஜக காவல்துறையினர்,மக்கள் பிரதிநிதிகளான...

அங்கே போராட்டத்தை முடக்க நினைத்தால்,இங்கே போராட்டம் நடக்கும்.மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட,அராஜக காவல்துறையினர்,மக்கள் பிரதிநிதிகளான எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திப் பார்க்கட்டும். நீதி கிடைக்கும்வரை தி.மு.கழகம் தனது போராட்டத்தைத் தொடரும் #TuticorinShootout https://t.co/pUquhub8JW

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1893
140
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Law & Order / Justice

அடக்குமுறையால் மக்களின் உணர்வுகளை நொறுக்கிவிட முடியாது என்பதை இந்தக் கொடூர ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் அவர்கள் மோசமான நிர்வாகத்தை...

அடக்குமுறையால் மக்களின் உணர்வுகளை நொறுக்கிவிட முடியாது என்பதை இந்தக் கொடூர ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் அவர்கள் மோசமான நிர்வாகத்தை நடத்துகின்ற தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.#SteriliteProtest https://t.co/M9hsFdccdK

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2506
181
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Party & Elections

தூத்துக்குடியில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,செயல்படாத அதிமுக அரசை உடனே பதவி...

தூத்துக்குடியில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,செயல்படாத அதிமுக அரசை உடனே பதவி விலகக் கோரியும் 25.5.2018 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிலாக, மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்

Party & Elections
𝕏 X
8 yr ago
3801
378
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Law & Order / Justice

கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை. தன் சொந்த மாநிலத்து மக்களையே நர வேட்டை ஆடியள்ளது...

கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை. தன் சொந்த மாநிலத்து மக்களையே நர வேட்டை ஆடியள்ளது ஆளத்தகுதியற்ற எடப்பாடி அரசு. நீதியும் நியாயமும் கிடைக்க-குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட நாம் உறுதியாக போராடுவோம் #TuticorinKillings

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1421
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Health

தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை மருத்துவமனையில் பார்த்தபோது, இதயத்தை துளைத்தெடுத்த வேதனையிலிருந்து இன்னும் மீள முடியவில்லை....

தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை மருத்துவமனையில் பார்த்தபோது, இதயத்தை துளைத்தெடுத்த வேதனையிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இறந்தவர்களும் படுகாயமடைந்தவர்களும் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. #SterliteKillings https://t.co/e69abGWFHZ

Health
𝕏 X
8 yr ago
2290
144
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Law & Order / Justice

Mass Murder of Innocent People #IncompetentEPS https://t.co/D7l7j7XDSx

Mass Murder of Innocent People #IncompetentEPS https://t.co/D7l7j7XDSx

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2549
209
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Governance & Administration

Where does the final accountability lie for the brutal murder of at least 11 Tamils? Will @CMOTamilNadu take action against DGP for failing to...

Where does the final accountability lie for the brutal murder of at least 11 Tamils? Will @CMOTamilNadu take action against DGP for failing to maintain law and order? Will Chief Secretary explain her role in this entire episode? Will there be justice for #SterliteProtest ?

Governance & Administration
𝕏 X
8 yr ago
647
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Governance & Administration

Why was there not adequate police presence to maintain law and order during #SterliteProtest? Is it accurate to say that there was a total...

Why was there not adequate police presence to maintain law and order during #SterliteProtest? Is it accurate to say that there was a total failure of State intelligence which led to these unfortunate deaths? Did IG-Intelligence brief police and @CMOTamilNadu on the situation?

Governance & Administration
𝕏 X
8 yr ago
1027
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Environment & Climate

@CMOTamilNadu , why did you or your representatives NOT meet the protestors during the last 100 days? Why was the protest not resolved by your...

@CMOTamilNadu , why did you or your representatives NOT meet the protestors during the last 100 days? Why was the protest not resolved by your govt during this time? What steps have you taken to allay the environmental concerns of residents of Tuticorin? #SterliteProtest

Environment & Climate
𝕏 X
8 yr ago
709
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Law & Order / Justice

Who ordered the police firing on protestors? Why were automatic weapons used to disperse the crowd and under what law is this permitted? Why were...

Who ordered the police firing on protestors? Why were automatic weapons used to disperse the crowd and under what law is this permitted? Why were rubber/ plastic bullets or other means NOT used to avoid fatal injuries? Why was no warning given before firing? #SterliteProtest

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
902
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 May
Disaster Response & Relief

துப்பாக்கிச்சூடு சம்பவம் என் மனதை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. எனவே, கர்நாடக முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டு,...

துப்பாக்கிச்சூடு சம்பவம் என் மனதை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. எனவே, கர்நாடக முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நாளை தூத்துக்குடி செல்கிறேன்

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
4908
391
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 May
Law & Order / Justice

போராடிய மக்களை வன்முறையாளர்களாக முதலமைச்சர் அறிக்கையில் சித்தரிப்பதும், துப்பாக்கிச் சூடு செய்திகளை வெளியிடக் கூடாது என அரசே ஊடகத்தினரை...

போராடிய மக்களை வன்முறையாளர்களாக முதலமைச்சர் அறிக்கையில் சித்தரிப்பதும், துப்பாக்கிச் சூடு செய்திகளை வெளியிடக் கூடாது என அரசே ஊடகத்தினரை எச்சரித்திருப்பதும் ஜனநாயகத்துக்கு எதிரான - கருத்து சுதந்திரத்தின் கழுத்தை மிதிக்கும் செயல் #SterliteProtest

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2398
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 May
Law & Order / Justice

பேரணி சென்ற பொதுமக்களை மனிதாபிமானமின்றி சுட்டுக்கொன்றுள்ள அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.போராடுவோரை அமைதிப்படுத்தாமல், அலட்சியமாக கண்ணீர் புகை...

பேரணி சென்ற பொதுமக்களை மனிதாபிமானமின்றி சுட்டுக்கொன்றுள்ள அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.போராடுவோரை அமைதிப்படுத்தாமல், அலட்சியமாக கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கியும் போதும் என்று ஒரு ஈவு இரக்கமற்ற எண்ணத்தில் இந்தப் போராட்டத்தை கையாளவிட்டது அதிமுக அரசின் இமாலய நிர்வாகத் தவறு! https://t.co/VqdAxDxGjW

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1981
192
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Energy

I condemn, once again, the unprecedented hike in petrol and diesel prices. The Central Govt, which benefited from the dip in global crude oil...

I condemn, once again, the unprecedented hike in petrol and diesel prices. The Central Govt, which benefited from the dip in global crude oil prices, has punished the poor and middle classes through out. I call upon the BJP to cap fuel prices immediately.

Energy
𝕏 X
8 yr ago
1595
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Social Justice & Reservation

#UPSC தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும்...

#UPSC தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது!பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின இளைஞர்களின் கனவுகளை தகர்க்கும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். https://t.co/lfh4iR9x18

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
1092
47
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41