DMKSocial

The Feed, page 361

Showing 7,201–7,220 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Transport & Infrastructure

ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டுமென்றும், தமிழக முதலமைச்சர் “வழக்கம்போல்”...

ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டுமென்றும், தமிழக முதலமைச்சர் “வழக்கம்போல்” நமக்கென்ன என்று இருந்துவிடாமல், அவர்களை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
829
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Party & Elections

I reiterate that DMK party cadres must avoid banners, flex, posters, cutouts etc to advertise party-related events. Absolutely no inconvenience...

I reiterate that DMK party cadres must avoid banners, flex, posters, cutouts etc to advertise party-related events. Absolutely no inconvenience must be caused to pedestrians and commuters as a result of public meetings organized by us. 1/2 https://t.co/RAixvvYl1b

Party & Elections
𝕏 X
8 yr ago
1367
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Party & Elections

When recent reports of instances where disobedience of party's diktat in this regard came to my notice, I issued stern directions to take...

When recent reports of instances where disobedience of party's diktat in this regard came to my notice, I issued stern directions to take corrective steps. The party does not condone any damage to public property and I request all cadres to abide by these directives. 2/2

Party & Elections
𝕏 X
8 yr ago
757
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Water Resources

இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்காமல், மத்திய அரசு கர்நாடக மாநில அரசிடமிருந்து பிரதிநிதியின் பெயரை பெற வேண்டுமென்றும், கர்நாடக அரசு கொடுக்கத்...

இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்காமல், மத்திய அரசு கர்நாடக மாநில அரசிடமிருந்து பிரதிநிதியின் பெயரை பெற வேண்டுமென்றும், கர்நாடக அரசு கொடுக்கத் தவறினால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

Water Resources
𝕏 X
8 yr ago
823
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Water Resources

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, “புதிய பிரச்சினைகளை” உருவாக்கும் விதத்தில், காவிரி வரைவுத்...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, “புதிய பிரச்சினைகளை” உருவாக்கும் விதத்தில், காவிரி வரைவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கர்நாடக முதலமைச்சர் வலியுறுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Water Resources
𝕏 X
8 yr ago
1306
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Law & Order / Justice

ஜனநாயக நாடா ? போலீஸ் வேட்டைக் காடா? https://t.co/8dQC5fCH6p

ஜனநாயக நாடா ? போலீஸ் வேட்டைக் காடா? https://t.co/8dQC5fCH6p

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
3458
280
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
Federalism & Centre–State Relations

I am concerned with the disdain shown by Lt. Gov. of Delhi towards an elected Chief Minister like @ArvindKejriwal. The BJP is proactively...

I am concerned with the disdain shown by Lt. Gov. of Delhi towards an elected Chief Minister like @ArvindKejriwal. The BJP is proactively destroying the federal structure of this nation. I express my solidarity with the Chief Ministers who are standing up for States' rights.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
8331
362
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
Social Justice & Reservation

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையின மக்களின் சமூக - கல்வி -...

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையின மக்களின் சமூக - கல்வி - பொருளாதார முன்னேற்றத்திற்காக தி.மு.கழகம் என்றைக்கும் உற்ற துணையாக விளங்கிடும். #Eid_Mubarak

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
2849
160
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Law & Order / Justice

ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும்....

ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2541
172
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Governance & Administration

தமிழகத்தின் கஜானா பொதுமக்களுக்கு செயல்படுகிறதோ இல்லையோ, அதிமுக அரசின் ஊழலுக்கு பயன்படுத்தப்பட்டு பகல் கொள்ளை அநியாயமாக அரங்கேறி வருகிறது....

தமிழகத்தின் கஜானா பொதுமக்களுக்கு செயல்படுகிறதோ இல்லையோ, அதிமுக அரசின் ஊழலுக்கு பயன்படுத்தப்பட்டு பகல் கொள்ளை அநியாயமாக அரங்கேறி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் இமாலய டெண்டர் ஊழல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், திமுக நீதிமன்றத்தை நாட தயங்காது.

Governance & Administration
𝕏 X
8 yr ago
993
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Governance & Administration

நெடுஞ்சாலை துறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் மோசடி செய்து ஆயிரக்கணக்கான கோடி...

நெடுஞ்சாலை துறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் மோசடி செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர்களை வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஜிலென்ஸ் கமிஷனருக்கு திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. https://t.co/aask6GPtwj

Governance & Administration
𝕏 X
8 yr ago
1530
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Environment & Climate

மக்களின் உயிரை வேட்டையாடி விட்டு, கண்துடைப்பு அரசாணையை வெளியிட்ட அதிமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி...

மக்களின் உயிரை வேட்டையாடி விட்டு, கண்துடைப்பு அரசாணையை வெளியிட்ட அதிமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுத்து புதிய அரசாணை வெளியிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர மூடுவிழா நடத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

Environment & Climate
𝕏 X
8 yr ago
1104
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Environment & Climate

#Sterlite ஆலையை சீல் வைக்க வெளியிடப்பட்ட அரசாணையில் தெளிவில்லை என்றும், அ.தி.மு.க அரசு கொள்கை முடிவெடுத்து புதிய அரசாணை வெளியிட வேண்டுமென்ற...

#Sterlite ஆலையை சீல் வைக்க வெளியிடப்பட்ட அரசாணையில் தெளிவில்லை என்றும், அ.தி.மு.க அரசு கொள்கை முடிவெடுத்து புதிய அரசாணை வெளியிட வேண்டுமென்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் மூலம், தூத்துக்குடி மக்களை துப்பாக்கி முனையில் படுகொலை செய்த அதிமுக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது

Environment & Climate
𝕏 X
8 yr ago
1814
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Employment & Skill Development

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள #JactoGeo அமைப்பினரை நேரில் சந்தித்ததோடு, சட்டமன்றத்தில்...

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள #JactoGeo அமைப்பினரை நேரில் சந்தித்ததோடு, சட்டமன்றத்தில் அவர்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைத்து, போராடுபவர்களை முதலமைச்சர் நேரில் அழைத்து பேசி தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினேன். https://t.co/scbWgbZ1dW

Employment & Skill Development
𝕏 X
8 yr ago
1552
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Social Justice & Reservation

The Union Govt must rethink its decision to appoint Jt Secy level officers through lateral entry. With the Govt yet to ensure adequate...

The Union Govt must rethink its decision to appoint Jt Secy level officers through lateral entry. With the Govt yet to ensure adequate representation of OBC, SC, ST officers in Central Govt services, this move will further weaken Constitutional mandate. 1/2 https://t.co/RZStDW6xmR

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
957
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Social Justice & Reservation

This would make way for a partisan bureaucracy that will contain strong political hues. Therefore, I urge all Chief Ministers as well as...

This would make way for a partisan bureaucracy that will contain strong political hues. Therefore, I urge all Chief Ministers as well as political & social leaders fighting for the cause of social justice of backward and depressed classes to resist this directive. 2/2

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
633
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Law & Order / Justice

இன்று சட்டப்பேரவையில், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கை எதிர்த்து...

இன்று சட்டப்பேரவையில், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கை எதிர்த்து கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். கருத்துச் சுதந்திரம் எந்தளவிற்கு இந்த ஆட்சியில் நசுக்கப்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி! #SaveTNmedia https://t.co/8R30gqXtPP

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2723
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Law & Order / Justice

In the Assembly and outside, @CMOTamilNadu had no answers to our questions based on media revelations. CM & DGP are complicit in planning and...

In the Assembly and outside, @CMOTamilNadu had no answers to our questions based on media revelations. CM & DGP are complicit in planning and executing #ThoothukudiShooting. Their 'web of lies' can only be exposed by a CBI enquiry, not an eye-wash commission.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
998
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Education

எதிர்கால கனவுகளுடன் மேற்படிப்புக்கு செல்ல வேண்டிய பருவத்தில், மத்திய அரசு கொண்டு வந்த #NEET தேர்வில் தேர்ச்சி அடையாததால், திருச்சியை சேர்ந்த...

எதிர்கால கனவுகளுடன் மேற்படிப்புக்கு செல்ல வேண்டிய பருவத்தில், மத்திய அரசு கொண்டு வந்த #NEET தேர்வில் தேர்ச்சி அடையாததால், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவருடைய பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Education
𝕏 X
8 yr ago
2021
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Law & Order / Justice

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் துணை வட்டாட்சியர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் “ஆள்மாறாட்டம்” செய்து அப்பாவி மக்கள் மீது...

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் துணை வட்டாட்சியர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் “ஆள்மாறாட்டம்” செய்து அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றி உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #SterliteProtest

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2001
74
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41