DMKSocial

The Feed, page 355

Showing 7,081–7,100 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Federalism & Centre–State Relations

Total insensitivity of BJP-Modi Govt to suffering of citizens due to #PetrolDieselPriceHike which has impacted other prices too. The anger of...

Total insensitivity of BJP-Modi Govt to suffering of citizens due to #PetrolDieselPriceHike which has impacted other prices too. The anger of people is evident in #BharatBandh. I urge the Govt to rollback Central excise duty & provide urgent relief from the backbreaking burden. https://t.co/klmLc00mQi

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1669
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Law & Order / Justice

திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை...

திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
3481
181
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Environment & Climate

இதற்கு தலைமைச் செயலாளர் மூலமாக “எதிர்ப்புக் கடிதம்” எழுதி தமிழக மக்களை ஏமாற்றி திசை திருப்புகிற வேலையை தமிழக அரசு மேற்கொள்ளாமல், உடனடியாக, இதனை...

இதற்கு தலைமைச் செயலாளர் மூலமாக “எதிர்ப்புக் கடிதம்” எழுதி தமிழக மக்களை ஏமாற்றி திசை திருப்புகிற வேலையை தமிழக அரசு மேற்கொள்ளாமல், உடனடியாக, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதோடு, இந்த அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்திலும் நிராகரித்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்!

Environment & Climate
𝕏 X
8 yr ago
1313
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Environment & Climate

#Sterlite ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும் காரணமில்லை” என மத்திய நீர்வளத்துறை ஆய்வு...

#Sterlite ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும் காரணமில்லை” என மத்திய நீர்வளத்துறை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மக்களுக்கு எதிரான இந்த அறிக்கையை உடனடியாக மத்திய அரசு திரும்பபெற வேண்டும்!

Environment & Climate
𝕏 X
8 yr ago
2334
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Party & Elections

இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், கீழ்க்கண்ட...

இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, வருகிற 18ம் தேதி ஊழல் அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://t.co/wgL5406yuu

Party & Elections
𝕏 X
8 yr ago
1875
142
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Law & Order / Justice

The DMK strongly condemns the arbitrary detention of @_SwarajIndia chief @_YogendraYadav who supported farmers affected by...

The DMK strongly condemns the arbitrary detention of @_SwarajIndia chief @_YogendraYadav who supported farmers affected by #ChennaiSalemExpressway project. The intolerant AIADMK govt will pay the price for denying people the democratic right to dissent & protest.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1780
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Law & Order / Justice

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள்...

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2076
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Law & Order / Justice

#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை...

#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி "சம்மன் அனுப்பி" மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
3775
177
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Party & Elections

DMK will extend complete support to the #BharatBandh call by the Indian National Congress protesting against the BJP government for steep rise in...

DMK will extend complete support to the #BharatBandh call by the Indian National Congress protesting against the BJP government for steep rise in prices of petrol-diesel. I urge the people and party cadres to make the bandh on 10th Sept a big success #FuelPriceHike @RahulGandhi

Party & Elections
𝕏 X
8 yr ago
5839
216
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Law & Order / Justice

#GutkhaScam Bribe-giver & middleman arrested; but even after raids why is CBI hesitating to arrest Minister C Vijay Bhaskar & DGP TK...

#GutkhaScam Bribe-giver & middleman arrested; but even after raids why is CBI hesitating to arrest Minister C Vijay Bhaskar & DGP TK Rajendran who allegedly took bribes? The Governor must dismiss both and CBI should arrest them to demonstrate that all are equal before law.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1344
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Law & Order / Justice

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! 27வருடங்களாக...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! 27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
5012
199
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Law & Order / Justice

#GutkhaScam அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் - உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைவரின் இல்லங்களிலும்...

#GutkhaScam அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் - உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைவரின் இல்லங்களிலும் #CBIRaid நடப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு! இனியும் இவர்களை பதவியில் நீடிக்க அனுமதிக்க கூடாது! உடனடியாக பதவி விலக வேண்டும்! https://t.co/NmqapOdVlF

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
3330
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Law & Order / Justice

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில்...

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று,அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
7201
462
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Law & Order / Justice

ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி...

ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
12873
1438
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Governance & Administration

INR 82/lr for petrol and INR 75/lr for diesel. Unconscionable! The Central and State Govts are heartless and incompetent in keeping prices of...

INR 82/lr for petrol and INR 75/lr for diesel. Unconscionable! The Central and State Govts are heartless and incompetent in keeping prices of essential goods under control. I urge the Centre to reduce excise duty and State reduce Sales Tax immediately.

Governance & Administration
𝕏 X
8 yr ago
3690
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Agriculture & Farmer Welfare

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகியும், இன்னும் தண்ணீர் வந்து சேராத கடைமடை விவசாயிகளை சந்தித்தேன். அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரைக்கும்...

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகியும், இன்னும் தண்ணீர் வந்து சேராத கடைமடை விவசாயிகளை சந்தித்தேன். அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரைக்கும் கமிஷனை தூர்வாரிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, “கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை” என்பது தான் விவசாயிகளின் குமுறலாக இருக்கிறது! https://t.co/OaQpuXY0vJ

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
2106
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Water Resources

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கூற்றுப்படி, “காய்ச்சல்” வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை இன்று பார்வையிட்டேன்! கமிஷனும் -...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கூற்றுப்படி, “காய்ச்சல்” வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை இன்று பார்வையிட்டேன்! கமிஷனும் - ஊழலும் நிறைந்து, இன்றைக்கு “கோமா” நிலையில் இருந்துவரும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு இதனை சரிசெய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்! https://t.co/9HpyPZiFk3

Water Resources
𝕏 X
8 yr ago
3040
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Law & Order / Justice

வி.சி.க பொதுச்செயலாளர் @WriterRavikumar மீது கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்! தமிழக அரசு அவருக்கு உரிய பாதுகாப்பு...

வி.சி.க பொதுச்செயலாளர் @WriterRavikumar மீது கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்! தமிழக அரசு அவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, இதுபோன்று வன்முறையில் ஈடுபட நினைக்கும் வன்முறையாளர்களை முளையிலேயே கிள்ளியெறிந்து நல்லிணக்கத்தையும், அமைதியையும் காத்திட வேண்டும் https://t.co/B3misKEdOD

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2143
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Governance & Administration

தன் மீதும் ஊழல் வழக்குகள் இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், மாண்புமிகு தமிழக...

தன் மீதும் ஊழல் வழக்குகள் இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்!

Governance & Administration
𝕏 X
8 yr ago
2074
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Governance & Administration

சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு லஞ்சப் பணத்தை தானே வசூல் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதால்,...

சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு லஞ்சப் பணத்தை தானே வசூல் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதால், இனியும் அவர் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது! “குட்கா புகழ்” விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகிட வேண்டும்! #GutkhaScam

Governance & Administration
𝕏 X
8 yr ago
3048
97
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41