
தமிழகமே மின்வெட்டால் தத்தளிக்கும் போது, தூத்துக்குடி வட்டத்தில் உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக போலியான கணக்குக்காட்டி...
தமிழகமே மின்வெட்டால் தத்தளிக்கும் போது, தூத்துக்குடி வட்டத்தில் உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக போலியான கணக்குக்காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கும் அவலம்! காற்றாலை மின்சார ஊழல் குறித்து உடனே, லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் https://t.co/Ss8TGRMQSD







