DMKSocial

The Feed, page 356

Showing 7,101–7,120 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Education

NEET killed Anitha one year ago. Since then, NEET has killed thousands of dreams. Translation errors, fake certificates, dual nativity and...

NEET killed Anitha one year ago. Since then, NEET has killed thousands of dreams. Translation errors, fake certificates, dual nativity and examination centre harassment proves that NEET discriminates against rural, poor and non-Hindi speaking students. #TNAgainstNEET

Education
𝕏 X
8 yr ago
4361
206
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Party & Elections

I'm grateful to the leaders of regional & national parties who came together to honour the legacy of our peerless Leader Kalaignar. The DMK...

I'm grateful to the leaders of regional & national parties who came together to honour the legacy of our peerless Leader Kalaignar. The DMK stands firmly with those who expressed the idea of India that is truly Democratic, Inclusive & Empathetic. https://t.co/R65zXXx6cl

Party & Elections
𝕏 X
8 yr ago
3556
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Education

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்சினை! கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது - என நம் மாணவர்களின்...

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்சினை! கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது - என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய #CBSE தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன்!

Education
𝕏 X
8 yr ago
1247
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Education

தமிழில் #NEETExam எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு...

தமிழில் #NEETExam எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இதற்கு முழுக்காரணம் #CBSE மட்டுமே! துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம்!

Education
𝕏 X
8 yr ago
2050
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Urban Development

அமைச்சரின் தலையீட்டில் நடைபெறும் #SmartCity தொடர்பான டெண்டர் முறைகேடுகளை விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைக்க...

அமைச்சரின் தலையீட்டில் நடைபெறும் #SmartCity தொடர்பான டெண்டர் முறைகேடுகளை விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைக்க வேண்டும்- அதனடிப்படையில் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீதும்,அவருக்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Urban Development
𝕏 X
8 yr ago
2043
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Governance & Administration

எல்.ஈ.டி விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள் தொடங்கி மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள துறைசார்ந்த அனைத்து ஒப்பந்தங்களும், ஊழல்...

எல்.ஈ.டி விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள் தொடங்கி மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள துறைசார்ந்த அனைத்து ஒப்பந்தங்களும், ஊழல் அமைச்சர்களில் முதன்மை அமைச்சராக விளங்கும் எஸ்.பி.வேலுமணி அவர்களின் பினாமிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவது, “அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்”

Governance & Administration
𝕏 X
8 yr ago
1049
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Urban Development

’மெட்டல் ஷீட்’ தயாரிக்கும் கம்பெனிக்கு ‘மொபைல் ஆப்’ வடிவமைப்பு போன்ற “ஸ்மார்ட் சிட்டி” ஒப்பந்தங்களை வழங்க எல்லாவகையிலும் வலியுறுத்தும் அமைச்சர்...

’மெட்டல் ஷீட்’ தயாரிக்கும் கம்பெனிக்கு ‘மொபைல் ஆப்’ வடிவமைப்பு போன்ற “ஸ்மார்ட் சிட்டி” ஒப்பந்தங்களை வழங்க எல்லாவகையிலும் வலியுறுத்தும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செயல் கண்டனத்துக்குரியது. அமைச்சரின் முறைகேடான செயல், பத்து #SmartCities -களின் உட்கட்டமைப்பிற்கே உலை வைத்துவிடும்!

Urban Development
𝕏 X
8 yr ago
1511
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Law & Order / Justice

The brazen attempt by the Union Govt to imprison its critics reflects an authoritarian mindset that disregards civil rights. The space for...

The brazen attempt by the Union Govt to imprison its critics reflects an authoritarian mindset that disregards civil rights. The space for dissent is essential to every democracy. I urge the Govt to drop all such unconstitutional actions immediately. #DefendDissent

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1482
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Party & Elections

”நான், நீ என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொல்லும்போது தான் உதடுகள்கூட ஒட்டும்” - தலைவர் கலைஞர். வாருங்கள்! நாம் என்ற உணர்வுடன் இணைந்து...

”நான், நீ என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொல்லும்போது தான் உதடுகள்கூட ஒட்டும்” - தலைவர் கலைஞர். வாருங்கள்! நாம் என்ற உணர்வுடன் இணைந்து பயணிப்போம். இனப்பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றிகளை குவிப்போம். அதனை, தலைவர் கலைஞருக்கு இலட்சியக் காணிக்கையாக்குவோம்!

Party & Elections
𝕏 X
8 yr ago
2402
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Party & Elections

120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையை சமூக–பொருளாதார–கல்வி – மொழி- வாழ்வுரிமை என எல்லா வகையிலும் பலவீனப்படுத்தும் மத்திய பாஜக அரசையும்,...

120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையை சமூக–பொருளாதார–கல்வி – மொழி- வாழ்வுரிமை என எல்லா வகையிலும் பலவீனப்படுத்தும் மத்திய பாஜக அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அதிமுக அரசையும், ஜனநாயக போர்க்களமான தேர்தல் களத்தில் வீழ்த்துவதே தி.மு.க.வின் இலக்கு!

Party & Elections
𝕏 X
8 yr ago
3956
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Party & Elections

நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் இலட்சிய தீபத்தை...

நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் இலட்சிய தீபத்தை ஏந்தி தொடர்ந்து முன்னேறும் மிகப்பெரும் பொறுப்புடன் “புதிதாய் பிறந்திருக்கும்” கழகத்தினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும்! நன்றிகளும்! https://t.co/6XopwPfnb1

Party & Elections
𝕏 X
8 yr ago
3611
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

I thank everyone who wished me upon my election as the President of the DMK. I'm filled with joy by your support, and the resolve to live up to...

I thank everyone who wished me upon my election as the President of the DMK. I'm filled with joy by your support, and the resolve to live up to your high expectations. The DMK will never waver from its core principles, and always strive to fulfil its duties. https://t.co/KJwMfTQoWj

Party & Elections
𝕏 X
8 yr ago
7812
380
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

Thank you Thiru @RahulGandhi for your thoughtful wishes. We stand together in the fight to uphold secular values.

Thank you Thiru @RahulGandhi for your thoughtful wishes. We stand together in the fight to uphold secular values.

Party & Elections
𝕏 X
8 yr ago
6177
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா! முதுகெலும்பில்லாத இந்த...

தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா! முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிய வா! அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம்! இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு! https://t.co/NUSYpazQa2

Party & Elections
𝕏 X
8 yr ago
9235
757
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

I feel honoured and grateful to have been elected as the President of the DMK party. I pledge to protect, cherish and advance the four founding...

I feel honoured and grateful to have been elected as the President of the DMK party. I pledge to protect, cherish and advance the four founding principles of our party: Self Respect, Social Justice, Rationalism and Secularism.

Party & Elections
𝕏 X
8 yr ago
12310
617
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவில், கழகத்தின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்! தமிழர்களையும், தமிழினத்தையும் போற்றிப்...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவில், கழகத்தின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்! தமிழர்களையும், தமிழினத்தையும் போற்றிப் பாதுகாத்த - தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் என்றைக்கும் பயணிப்பேன் என உறுதியேற்கிறேன்! https://t.co/ZTWCxbxiwn

Party & Elections
𝕏 X
8 yr ago
5229
302
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

என் உயிரினும் மேலான தமிழினமே! என் கடைசி மூச்சு உள்ளவரை... என் கடைசி இதயத் துடிப்புவரை... உனக்காக உழைத்திடுவேன்! உனக்காக போராடுவேன்! இனம், மொழி,...

என் உயிரினும் மேலான தமிழினமே! என் கடைசி மூச்சு உள்ளவரை... என் கடைசி இதயத் துடிப்புவரை... உனக்காக உழைத்திடுவேன்! உனக்காக போராடுவேன்! இனம், மொழி, நாடு, கழகம் இந்த நான்கையும் எப்போதும் காப்பேன்!

Party & Elections
𝕏 X
8 yr ago
3757
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

சென்னை, அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெற்று வரும் கழக பொதுக்குழு! https://t.co/dTmronnoRr

சென்னை, அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெற்று வரும் கழக பொதுக்குழு! https://t.co/dTmronnoRr

Party & Elections
𝕏 X
8 yr ago
2542
260
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Law & Order / Justice

இந்தப்புகாரை விசாரிக்கும் கமிட்டியில், ஐ.ஜி.க்கு வேண்டியவர்களை மட்டும் திட்டமிட்டு நியமித்திருப்பது ஏன்? முதல்வர்,துணை முதல்வர், அமைச்சர்களின்...

இந்தப்புகாரை விசாரிக்கும் கமிட்டியில், ஐ.ஜி.க்கு வேண்டியவர்களை மட்டும் திட்டமிட்டு நியமித்திருப்பது ஏன்? முதல்வர்,துணை முதல்வர், அமைச்சர்களின் ஊழல் புகார்களை ஐ.ஜி விசாரிப்பதால் இந்தக்கைமாறு சலுகை அளிக்கப்படுகிறதா? உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுத்து வேறுதுறைக்கு மாற்ற வேண்டும்!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1138
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Law & Order / Justice

லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி மீது கூறப்பட்டுள்ள “பாலியல் தொல்லை” புகாரை விசாரிப்பதற்கு பதிலாக, புகார் அளித்த பெண் எஸ்.பி.யை...

லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி மீது கூறப்பட்டுள்ள “பாலியல் தொல்லை” புகாரை விசாரிப்பதற்கு பதிலாக, புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கவும், வழக்கை நீர்த்துபோகச் செய்யவும் முதலமைச்சர் முதல் டி.ஜி.பி வரை வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2371
43
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41