DMKSocial

The Feed, page 349

Showing 6,961–6,980 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Disaster Response & Relief

இரண்டு நாட்களாக #CycloneGaja பாதிப்பை ஏற்படுத்திய இடங்களுக்கு நேரில் சென்றேன். அழுத முகங்களோடு தவிக்கும் மக்களை பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது!...

இரண்டு நாட்களாக #CycloneGaja பாதிப்பை ஏற்படுத்திய இடங்களுக்கு நேரில் சென்றேன். அழுத முகங்களோடு தவிக்கும் மக்களை பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது! வீழ்ந்து கிடக்கும் தென்னை மரங்கள்! இடிந்து கிடக்கும் வீடுகள்! 4நாட்களாக மின்சாரம் இல்லாத கொடுமை! ஆறுதலை விட, மறுசீரமைப்பே உடனடி தீர்வு! https://t.co/HJDoxjKx21

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
3240
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Disaster Response & Relief

நேற்று @tnsdma -இன் #CycloneGaja முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்! ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப்...

நேற்று @tnsdma -இன் #CycloneGaja முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்! ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது. குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை! இதனை பார்வையிட தமிழக முதல்வருக்கு தயக்கம் ஏன்? https://t.co/5V5Xbt9IsN

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
2801
178
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Disaster Response & Relief

தானே, வர்தா, ஓகி வரிசையில் #CycloneGaja பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன். அப்பாவி மக்கள் முதல்...

தானே, வர்தா, ஓகி வரிசையில் #CycloneGaja பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன். அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை! https://t.co/criZirJLJ1

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
2312
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Law & Order / Justice

#GutkhaScam வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஊழல் பிதாமகன்களான டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறையினர் - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்கள்...

#GutkhaScam வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஊழல் பிதாமகன்களான டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறையினர் - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறாத முதற்கட்ட குற்றப்பத்திரிகையை அவசர அவசரமாக தாக்கல் செய்தது ஏன்? குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சியா? அல்லது மேலிடத்தின் கட்டளையா? https://t.co/V0hUR4Sai4

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1684
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Disaster Response & Relief

கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து...

கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
2013
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Disaster Response & Relief

கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு...

கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
4408
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Industry & Investment

பட்டாசு வெடிக்கத் தடை; உற்பத்தி செய்வதில் கட்டுப்பாடு என பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்ததன் விளைவு, 1100தொழிற்சாலைகள்...

பட்டாசு வெடிக்கத் தடை; உற்பத்தி செய்வதில் கட்டுப்பாடு என பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்ததன் விளைவு, 1100தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்! பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுக்க, உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் https://t.co/U5ANQzGIoh

Industry & Investment
𝕏 X
7 yr ago
1787
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Culture & Heritage

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80ஆண்டுகளுக்கு மேலான...

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்! https://t.co/5ORkyACzcx

Culture & Heritage
𝕏 X
7 yr ago
5133
206
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Party & Elections

Had a good meeting with @SitaramYechury. We discussed in detail about the alliance in order to defeat the BJP government at the Centre in the...

Had a good meeting with @SitaramYechury. We discussed in detail about the alliance in order to defeat the BJP government at the Centre in the 2019 General Elections. #RoadTo2019 https://t.co/uipkepTyJ2

Party & Elections
𝕏 X
7 yr ago
3283
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Culture & Heritage

குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருக்கும் கொடுமை! கேள்வித்தாள் தயாரித்தவருக்கும், மேற்பார்வை...

குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருக்கும் கொடுமை! கேள்வித்தாள் தயாரித்தவருக்கும், மேற்பார்வை செய்தவர்களுக்கும் முதலில் தமிழ்நாடு - ஈரோடு தெரியுமா? இதற்குக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்வதோடு, தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! https://t.co/4dcLcXSVip

Culture & Heritage
𝕏 X
7 yr ago
4692
342
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Law & Order / Justice

தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து...

தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை! இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? https://t.co/WrUDHXI9Ib

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
3355
265
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
International & Diaspora

மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அதிபர் சிறிசேனா...

மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை! இனியும், மோடி அரசு மவுனம் காக்காமல் தமிழர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

International & Diaspora
𝕏 X
7 yr ago
4139
306
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Federalism & Centre–State Relations

இந்திய அரசியல் செல்ல வேண்டிய சரியான பாதை 'மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி' என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் வரையறுத்தார். பாசிச...

இந்திய அரசியல் செல்ல வேண்டிய சரியான பாதை 'மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி' என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் வரையறுத்தார். பாசிச பாஜகவிடமிருந்து மாநிலங்களின் உரிமைகளையும்,அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நானும் மாண்புமிகு @ncbn அவர்களும் கலந்தாலோசித்துள்ளோம்

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
4196
253
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Party & Elections

Had a great meeting with @ncbn today. I extend my full support to a grand alliance of secular forces with the single goal of overthrowing a...

Had a great meeting with @ncbn today. I extend my full support to a grand alliance of secular forces with the single goal of overthrowing a fascist BJP that has completely destroyed the inclusive nature of our democracy. https://t.co/EtixAPCY4n

Party & Elections
𝕏 X
7 yr ago
3292
167
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Governance & Administration

2016ம் ஆண்டு இதேநாள், 120 கோடி மக்களையும் முட்டாளாக்கிய பிரதமர் @narendramodi பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதித்தது என்ன? ஊழலை ஒழித்து கருப்புப்...

2016ம் ஆண்டு இதேநாள், 120 கோடி மக்களையும் முட்டாளாக்கிய பிரதமர் @narendramodi பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதித்தது என்ன? ஊழலை ஒழித்து கருப்புப் பணத்தை அகற்றுவேன், தீவிரவாதத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி தந்துவிட்டு, எதையும் நிறைவேற்றாமல் வெளிநாட்டில் இருப்பது தான் அவரது சாதனையா? https://t.co/dlhCN3opaw

Governance & Administration
𝕏 X
7 yr ago
4389
238
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Party & Elections

பாசிச பா.ஜ.க மற்றும் ஊழல் அ.தி.மு.க அரசுகளை வீழ்த்த, இதோ! பெரம்பலூரில் ஜனநாயக அறப்போர்! #DestructionByDemonetisation https://t.co/a92DiFmgIP

பாசிச பா.ஜ.க மற்றும் ஊழல் அ.தி.மு.க அரசுகளை வீழ்த்த, இதோ! பெரம்பலூரில் ஜனநாயக அறப்போர்! #DestructionByDemonetisation https://t.co/a92DiFmgIP

Party & Elections
𝕏 X
7 yr ago
2348
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Industry & Investment

People were brought on streets with their money declared illegal. Indians stood in endless lines & many died outside banks, millions of jobs...

People were brought on streets with their money declared illegal. Indians stood in endless lines & many died outside banks, millions of jobs were lost, small industries shut & the economy hit irreversibly. #DestructionByDemonetisation is a one man made disaster for India. https://t.co/MVubuh6Cgt

Industry & Investment
𝕏 X
7 yr ago
3081
144
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Party & Elections

Corrupt, autocratic and divisive forces are destroying the democratic fabric of our country. It is the need of the hour for all non-BJP parties...

Corrupt, autocratic and divisive forces are destroying the democratic fabric of our country. It is the need of the hour for all non-BJP parties to come together on a common platform. I congratulate @rahulgandhi and @ncbn for initiating steps towards this. They have my support.

Party & Elections
𝕏 X
7 yr ago
3858
234
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Party & Elections

காங்கிரஸ் தலைவர் திரு @RahulGandhi அவர்களை ஆந்திர மாநில முதல்வர் @ncbn சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த...

காங்கிரஸ் தலைவர் திரு @RahulGandhi அவர்களை ஆந்திர மாநில முதல்வர் @ncbn சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது!

Party & Elections
𝕏 X
7 yr ago
2963
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Federalism & Centre–State Relations

‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய...

‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1668
85
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41