DMKSocial

The Feed, page 350

Showing 6,981–7,000 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Environment & Climate

நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை! அதன் ஒருபகுதியாய், இன்று மாலை கொளத்தூரில்...

நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை! அதன் ஒருபகுதியாய், இன்று மாலை கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்து, ஒருவருட காலமாக முறையாக மரக்கன்றுகளை பராமரித்து வருபவர்களை பாராட்டினேன்! https://t.co/pves1TRowB

Environment & Climate
𝕏 X
7 yr ago
2886
163
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Health

#Dengue காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் மரணங்களைக் கண்டு கூட அ.தி.மு.க அரசு விழித்தெழுந்து செயல்படாமல் இருப்பது வெட்கக்கேடானது!...

#Dengue காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் மரணங்களைக் கண்டு கூட அ.தி.மு.க அரசு விழித்தெழுந்து செயல்படாமல் இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக தமிழகத்தில் #MedicalEmergency அறிவித்து, இனி எந்தக் காய்ச்சலாலும் ஒரு மரணம்கூட நிகழாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! https://t.co/m57K80XOVf

Health
𝕏 X
7 yr ago
1266
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Law & Order / Justice

சேலத்தில் 13வயது ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமைசெய்து,தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று...

சேலத்தில் 13வயது ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமைசெய்து,தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
4170
195
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Governance & Administration

Strong & independent institutions are crucial for #Democracy to prosper. But PM Modi's tenure has seen the degradation of some (Planning...

Strong & independent institutions are crucial for #Democracy to prosper. But PM Modi's tenure has seen the degradation of some (Planning Commission) and the complete suppression of others - the Election Commission, the CBI & now the #RBI. Our Democratic model is under grave risk. https://t.co/RNe5ksDmMi

Governance & Administration
𝕏 X
7 yr ago
1083
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
International & Diaspora

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கை அரசில் நடைபெற்றுவரும் மர்மமான மாற்றங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய...

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கை அரசில் நடைபெற்றுவரும் மர்மமான மாற்றங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா? உள்நாடு, வெளிநாடு எதுவாக இருந்தாலும் தமிழர் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொள்ளக்கூடாது

International & Diaspora
𝕏 X
7 yr ago
3268
266
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Party & Elections

தமிழ்நாட்டில் ஓராண்டு காலமாக MLA- க்கள் இல்லாத 18 தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூர்...

தமிழ்நாட்டில் ஓராண்டு காலமாக MLA- க்கள் இல்லாத 18 தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கும் சேர்த்து, 20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்! தி.மு.கழகம் மக்களை சந்திக்க தயாராக இருக்கிறது!

Party & Elections
𝕏 X
7 yr ago
4562
317
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Governance & Administration

#Lokayukta அமைக்க தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? - உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி! ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட அமைப்புக்கு இன்னும் தலைவர்...

#Lokayukta அமைக்க தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? - உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி! ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட அமைப்புக்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது தமிழக அரசின் ஆர்வம்! ஒருவேளை அமைத்தால், கேபினட் முழுவதுமே சிறைக்குப் போக வேண்டிவரும் என்ற அச்சமோ? https://t.co/szsGaV0TTS

Governance & Administration
𝕏 X
7 yr ago
1095
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Governance & Administration

Director Alok Verma being sent on leave at a crucial time appears motivated with #RafaleScam under the scanner. The appointment of a corrupt...

Director Alok Verma being sent on leave at a crucial time appears motivated with #RafaleScam under the scanner. The appointment of a corrupt officer as interim head of #CBI is equally questionable. Institutional freedom is facing serious threat under PM Modi's Govt. #CBIVsCBI

Governance & Administration
𝕏 X
7 yr ago
2833
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Law & Order / Justice

ஊழல் வழக்கு, சிபிஐ வழக்கு என நீதிமன்றங்களின் வாசலில் கிடக்கும் அதிமுக அரசு,என்மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளை நேரில் சந்திக்க இன்று சிறப்பு...

ஊழல் வழக்கு, சிபிஐ வழக்கு என நீதிமன்றங்களின் வாசலில் கிடக்கும் அதிமுக அரசு,என்மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளை நேரில் சந்திக்க இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானேன். பொடா,தடா,மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்! இவற்றையெல்லாம் நான் மட்டுமல்ல,எங்கள் கட்சியினரும் சட்டரீதியாக சந்திப்போம்! https://t.co/ub49CcaJ4H

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2036
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Health

சென்னையில் 7வயது இரட்டை குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் 13 பேர் டெங்கு,பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தடுக்கவேண்டிய...

சென்னையில் 7வயது இரட்டை குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் 13 பேர் டெங்கு,பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தடுக்கவேண்டிய முதல்வரும், குட்கா புகழ் அமைச்சரும் அதிமுக-வின் 47வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்! அப்பாவி மக்கள் உயிரைவிட கொண்டாட்டம் பெரிதா? https://t.co/b9i9uidwAz

Health
𝕏 X
7 yr ago
1634
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Health

அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை ஒருபோதும் ஏற்க இயலாது. இனியும் தமிழக அரசை நம்பிக் கொண்டிருக்காமல் கழக மருத்துவரணி ஆங்காங்கே...

அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை ஒருபோதும் ஏற்க இயலாது. இனியும் தமிழக அரசை நம்பிக் கொண்டிருக்காமல் கழக மருத்துவரணி ஆங்காங்கே மருத்துவ முகாம்களை நடத்துவதோடு, மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்! #Dengue #SwineFlu

Health
𝕏 X
7 yr ago
1154
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Urban Development

‘ஆன்லைன் டெண்டரில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை’ என முதல்வர் பேசிய 24 மணி நேரத்தில், சென்னை #SmartCity டெண்டரில் 180கோடி ரூபாய் முறைகேடு குறித்து...

‘ஆன்லைன் டெண்டரில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை’ என முதல்வர் பேசிய 24 மணி நேரத்தில், சென்னை #SmartCity டெண்டரில் 180கோடி ரூபாய் முறைகேடு குறித்து @NewIndianXpress கட்டுரை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் நடக்கும் ஊழலை மட்டும் பிரதமர் அலுவலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? https://t.co/XZektExExQ

Urban Development
𝕏 X
7 yr ago
1182
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Governance & Administration

சிட்லபாக்கத்தில் டெண்டரே விடாமல் முறைகேடாக பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை தட்டிக்கேட்ட தன்னார்வலர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது...

சிட்லபாக்கத்தில் டெண்டரே விடாமல் முறைகேடாக பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை தட்டிக்கேட்ட தன்னார்வலர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி துறையில் சந்தி சிரிக்கும் ஊழல்களை தட்டிக்கேட்டால் என்ன தவறு? உடனடியாக அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்!

Governance & Administration
𝕏 X
7 yr ago
1714
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Oct
Welfare Schemes

இன்று கொளத்தூர் தொகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்களை தொடக்கி வைத்தேன். பின்னர், ராஜா தோட்டம் பகுதியில்...

இன்று கொளத்தூர் தொகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்களை தொடக்கி வைத்தேன். பின்னர், ராஜா தோட்டம் பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். https://t.co/2UBnQmzp8J

Welfare Schemes
𝕏 X
7 yr ago
2090
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Oct
Transport & Infrastructure

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல்...

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்!

Transport & Infrastructure
𝕏 X
7 yr ago
2178
166
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Health

இன்று கொளத்தூரில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை தொடங்கி வைத்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவன் ரிஸ்வான் இல்லத்துக்குச் சென்று...

இன்று கொளத்தூரில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை தொடங்கி வைத்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவன் ரிஸ்வான் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தேன்! ஊழல் செய்வதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு, டெங்குவை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://t.co/9vvCiNDQDe

Health
𝕏 X
7 yr ago
1580
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
International & Diaspora

தூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 3மாதம் சிறைத் தண்டனை, தலா 60 லட்சம் அபராதம் விதித்திருப்பது அராஜகத்தின் உச்சகட்டம்! உடனடியாக அவர்களை...

தூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 3மாதம் சிறைத் தண்டனை, தலா 60 லட்சம் அபராதம் விதித்திருப்பது அராஜகத்தின் உச்சகட்டம்! உடனடியாக அவர்களை விடுதலை செய்வதோடு, இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

International & Diaspora
𝕏 X
7 yr ago
2110
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Agriculture & Farmer Welfare

மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் உயிருக்கு பேராபத்தை சந்திக்கும் தமிழக மீனவர்களின் அச்சத்தை போக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?...

மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் உயிருக்கு பேராபத்தை சந்திக்கும் தமிழக மீனவர்களின் அச்சத்தை போக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? 25ம் தேதி காலவரையற்ற போராட்டம் அறிவித்திருக்கும் மீனவர்களின் நலன் காக்க அவர்களை உடனடியாக அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://t.co/6sPbaGtpbm

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1944
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Water Resources

ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவும் - நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தக் கோரியும் பி.ஏ.பி. பாசன...

ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவும் - நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தக் கோரியும் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் நடத்தும் எழுச்சிப் பேரணிக்கு தி.மு.கழகம் ஆதரவளிக்கும்! தூங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா? https://t.co/CRn4f0ZkZv

Water Resources
𝕏 X
7 yr ago
1172
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Oct
Governance & Administration

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, ஆளும் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக மீண்டும் “ஒருதலைபட்சமாக” கூட்டுறவு சங்கத் தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையமும்,...

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, ஆளும் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக மீண்டும் “ஒருதலைபட்சமாக” கூட்டுறவு சங்கத் தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் நடத்தி வருவது ஜனநாயகப் படுகொலை! அராஜகங்கள் - அத்துமீறல்கள் - அதிகார துஷ்பிரயோகம் இதுவே அ.தி.மு.க வின் ஜனநாயகம்! https://t.co/FHeNzu8IfX

Governance & Administration
𝕏 X
7 yr ago
1333
73
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41