
#Gutkha ஊழலை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை மாற்றம் செய்திருக்கிறார்கள். சம்பந்தபட்ட அமைச்சர், டிஜிபி மீது குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல்...
#Gutkha ஊழலை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை மாற்றம் செய்திருக்கிறார்கள். சம்பந்தபட்ட அமைச்சர், டிஜிபி மீது குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாமல், விசாரணை நடத்தும் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் செய்வது உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி. மாறுதல்களை உடனே ரத்து செய்க!













