
#திமுகஊராட்சிசபை -க்கூட்டங்களை கரூர் மாவட்டம், ஈசநத்தம் & சின்னதாராபுரம் ஊராட்சியில் தொடங்கி வைத்தபோது, மக்கள் தந்த பேராதரவு என்னை நெகிழச்...
#திமுகஊராட்சிசபை -க்கூட்டங்களை கரூர் மாவட்டம், ஈசநத்தம் & சின்னதாராபுரம் ஊராட்சியில் தொடங்கி வைத்தபோது, மக்கள் தந்த பேராதரவு என்னை நெகிழச் செய்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் கிராமப்புற மக்களுக்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க அரசுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! https://t.co/0l5WGXzSCe





















