DMKSocial

The Feed, page 345

Showing 6,881–6,900 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Rural Development

'கிராமங்கள் தான் இந்தியாவின் கோவில்கள்' என்றார் மகாத்மா. அதில் நுழைகிற உணர்வைப் பெற்றேன் இன்று! MLA -க்கள் தொடங்கி MP- க்கள் வரை அனைவரையும்...

'கிராமங்கள் தான் இந்தியாவின் கோவில்கள்' என்றார் மகாத்மா. அதில் நுழைகிற உணர்வைப் பெற்றேன் இன்று! MLA -க்கள் தொடங்கி MP- க்கள் வரை அனைவரையும் தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தவர்களைச் சந்தித்து, அவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் மனங்களை வெல்வதே #திமுகஊராட்சிசபை -யின் நோக்கம்! https://t.co/XY0dW8CLTS

Rural Development
𝕏 X
7 yr ago
1335
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Rural Development

தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான அதிமுக - பாஜக அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. #திமுகஊராட்சிசபை - மாதாக்கோட்டை ஊராட்சி...

தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான அதிமுக - பாஜக அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. #திமுகஊராட்சிசபை - மாதாக்கோட்டை ஊராட்சி https://t.co/jBXvdsY7uz

Rural Development
𝕏 X
7 yr ago
1267
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Rural Development

இன்று தலைவர் பிறந்த திருவாரூரில் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்தத் தொடக்கம், அ.தி.மு.க அரசின் கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன்...

இன்று தலைவர் பிறந்த திருவாரூரில் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்தத் தொடக்கம், அ.தி.மு.க அரசின் கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் புள்ளிகளுக்கான முற்றுப்புள்ளி! அநியாய ஆட்சிக்கான முற்றுப்புள்ளி மட்டுமல்ல, சாதனை புரியும் நல்லாட்சிக்கான தொடக்கப்புள்ளி! https://t.co/V40clGUo2x

Rural Development
𝕏 X
7 yr ago
1910
163
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Party & Elections

தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான அதிமுக - பாஜக அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. #திமுகஊராட்சிசபை - திருவாரூர் https://t.co/CO5YYLGrFB

தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான அதிமுக - பாஜக அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. #திமுகஊராட்சிசபை - திருவாரூர் https://t.co/CO5YYLGrFB

Party & Elections
𝕏 X
7 yr ago
2497
352
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Party & Elections

தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான மக்கள் விரோத அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. தமிழகம் முழுவதும் உள்ள...

தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான மக்கள் விரோத அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் #திமுகஊராட்சிசபை இன்று தொடங்குகிறது. மக்களிடம் செல்வோம்! மக்களிடம் சொல்வோம்! மக்கள் மனங்களை வெல்வோம்! https://t.co/f5pkFCtWng

Party & Elections
𝕏 X
7 yr ago
1637
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Social Justice & Reservation

'முன்னேறிய வகுப்பில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10%இடஒதுக்கீடு' என்ற மத்திய அரசின் முடிவு சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல அரசியல்...

'முன்னேறிய வகுப்பில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10%இடஒதுக்கீடு' என்ற மத்திய அரசின் முடிவு சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல அரசியல் சட்டத்திற்கு முரணானது! பாஜக அரசு தேர்தல் லாபத்துக்காக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதா? https://t.co/e05YGX07f4

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
1955
252
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Governance & Administration

ஒரே நாளில் அதிமுக அரசுக்கு இரு பெரும் தலைகுனிவு சம்பவங்கள். விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மூன்றாண்டுகள் சிறை! உயர்கல்வித் துறைச் செயலாளரை கைது...

ஒரே நாளில் அதிமுக அரசுக்கு இரு பெரும் தலைகுனிவு சம்பவங்கள். விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மூன்றாண்டுகள் சிறை! உயர்கல்வித் துறைச் செயலாளரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு! ஊழல்வாதிகளையும், ஊழலுக்குத் துணை போகிறவர்களையும் 'காக்கும் அரசு எடப்பாடி அரசு' என்பதற்கு இதுவே சான்று!

Governance & Administration
𝕏 X
7 yr ago
4659
360
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Party & Elections

அனைத்துக் கட்சிகள் & பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்பார்கள்....

அனைத்துக் கட்சிகள் & பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்பார்கள். நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 'மினி சட்டமன்றத் தேர்தல்' என்று சொல்லுமளவுக்கு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட வேண்டும்! https://t.co/NMZfT6v7GH

Party & Elections
𝕏 X
7 yr ago
1721
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Party & Elections

கலைஞர் என்றால் திருவாரூர்! திருவாரூர் என்றால் கலைஞர்! அப்பேற்பட்ட திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில்...

கலைஞர் என்றால் திருவாரூர்! திருவாரூர் என்றால் கலைஞர்! அப்பேற்பட்ட திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் ஒன்றான #திருவாரூர் தொகுதியின் வெற்றிக்கு தலைவரின் உடன்பிறப்புகளே தயாராவோம்! தலைவர் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிடுவோம்! https://t.co/3gYDtnREgR

Party & Elections
𝕏 X
7 yr ago
2696
253
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Party & Elections

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட...

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Party & Elections
𝕏 X
7 yr ago
1444
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jan
Disaster Response & Relief

இன்று சட்டமன்றத்தில் கஜா புயலால் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மக்களின் நலனை கருத்தில்கொண்டு புயல் பாதித்த பகுதி மக்களின் விவசாயக் கடன், கல்விக்...

இன்று சட்டமன்றத்தில் கஜா புயலால் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மக்களின் நலனை கருத்தில்கொண்டு புயல் பாதித்த பகுதி மக்களின் விவசாயக் கடன், கல்விக் கடன், மீனவர்கள் படகுகள் வாங்குவதற்காக பெற்ற கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்களை அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தினேன்! https://t.co/MpG72tYkJq

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
2001
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Health

சாத்தூர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் இரு பெண்களுக்கு HIV இரத்தம் ஏற்றப்பட்ட கொடுமை ஒன்றே, அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும்...

சாத்தூர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் இரு பெண்களுக்கு HIV இரத்தம் ஏற்றப்பட்ட கொடுமை ஒன்றே, அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்து போனதற்கு உதாரணம். இதற்குக் காரணமான அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்வதோடு, சுகாதாரத் துறைச் செயலாளரை உடனே மாற்றிட வேண்டும் https://t.co/11DRx4RQ2k

Health
𝕏 X
7 yr ago
1815
127
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Governance & Administration

வருவாய்த் துறை நிர்வாகத்தின் அஸ்திவாரமான VAO-க்கள் ஒருமாத காலமாக போராடுகிறார்கள். கஜா புயல் போன்ற பேரிடர் பாதிப்பு நிவாரணப் பணிகளில் முக்கியப்...

வருவாய்த் துறை நிர்வாகத்தின் அஸ்திவாரமான VAO-க்கள் ஒருமாத காலமாக போராடுகிறார்கள். கஜா புயல் போன்ற பேரிடர் பாதிப்பு நிவாரணப் பணிகளில் முக்கியப் பங்காற்றும் இவர்களை, அரசு அலட்சியப்படுத்துவது கண்டனத்துக்குரியது. உடனடியாக, இப்பிரச்னைக்கு தமிழக அரசு சுமூகத் தீர்வு கண்டிட வேண்டும்! https://t.co/YiiguKhn2L

Governance & Administration
𝕏 X
7 yr ago
1363
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Agriculture & Farmer Welfare

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து ஈரோடு பெருந்துறையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை நேரில்...

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து ஈரோடு பெருந்துறையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தேன். தமிழக அரசு அலட்சியபடுத்தினாலும், வருகிற சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.கழகம் இவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பும்! https://t.co/Rqk4vqywmQ

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
2394
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Party & Elections

மத்திய, மாநில அரசுகளுக்கு நம் மக்கள் மீது உள்ள அலட்சியத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'கஜா புயல் பாதிப்பில் நடைபெறும் நிவாரணப்...

மத்திய, மாநில அரசுகளுக்கு நம் மக்கள் மீது உள்ள அலட்சியத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'கஜா புயல் பாதிப்பில் நடைபெறும் நிவாரணப் பணிகள்!' தமிழகத்தை காப்பாற்ற இவர்களை விரட்டும் ஜனநாயக போரில் இனி நமது முழக்கம், ‘’நாடும் நமதே!... நாற்பதும் நமதே!’’ https://t.co/oLE4ILZJWU

Party & Elections
𝕏 X
7 yr ago
3823
232
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Party & Elections

கரூரில் மாற்றுக் கட்சியிலிருந்து கழகத்தில் இணையும் இணைப்பு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்! https://t.co/ZETyRbPiG3

கரூரில் மாற்றுக் கட்சியிலிருந்து கழகத்தில் இணையும் இணைப்பு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்! https://t.co/ZETyRbPiG3

Party & Elections
𝕏 X
7 yr ago
2308
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Governance & Administration

ஊழல் புகார் உள்ள முதலமைச்சர் தனக்கு வசதியாக, உச்ச நீதிமன்றம் வரையறுத்த அடிப்படையை தகர்த்து அதிகாரமற்ற லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதில்...

ஊழல் புகார் உள்ள முதலமைச்சர் தனக்கு வசதியாக, உச்ச நீதிமன்றம் வரையறுத்த அடிப்படையை தகர்த்து அதிகாரமற்ற லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதில் உடன்பாடு இல்லாததால், #Lokayukta தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க இயலாது என கடிதம் எழுதியுள்ளேன்! https://t.co/NlRjsEYxl2

Governance & Administration
𝕏 X
7 yr ago
1069
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Health

இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? உடனடியாக...

இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்! குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா? https://t.co/qIqTjk8Qcm

Health
𝕏 X
7 yr ago
2988
227
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Agriculture & Farmer Welfare

விவசாயிகளை அரவணைக்க வேண்டிய அரசே அநீதி இழைக்கின்ற கொடுமை! தமிழகத்தின் 13 மாவட்டங்களின் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அவர்களின் அனுமதி...

விவசாயிகளை அரவணைக்க வேண்டிய அரசே அநீதி இழைக்கின்ற கொடுமை! தமிழகத்தின் 13 மாவட்டங்களின் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அவர்களின் அனுமதி பெறாமலேயே அமைப்பதை உடனடியாக நிறுத்திட வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளை தமிழக முதல்வர் உடனடியாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்! https://t.co/6DE8FDW0bg

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1774
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Party & Elections

பாசிச பா.ஜ.க அரசுக்கும், அடிமை அ.தி.மு.க அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, ஊராட்சி தோறும் மக்களைச் சந்திக்கிறது கழகம்! ஜனவரி 03 முதல் தமிழகத்தின்...

பாசிச பா.ஜ.க அரசுக்கும், அடிமை அ.தி.மு.க அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, ஊராட்சி தோறும் மக்களைச் சந்திக்கிறது கழகம்! ஜனவரி 03 முதல் தமிழகத்தின் 12, 617 ஊராட்சிகளிலும் நடைபெறவிருக்கும் கழகத்தின் 'ஊராட்சி சபைக் கூட்டங்களில்' தலைமை கழக பிரதிநிதிகள், பேச்சாளர்கள் பங்கேற்பர்! https://t.co/Ki0Exn4eEH

Party & Elections
𝕏 X
7 yr ago
3667
336
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41