DMKSocial

The Feed, page 343

Showing 6,841–6,860 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jan
Urban Development

இன்று எனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அப்பணிகளை தொடங்கி...

இன்று எனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அப்பணிகளை தொடங்கி வைத்தேன். அதேபோல, மாணவ - மாணவிகள், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்! https://t.co/FOYw02y1Iu

Urban Development
𝕏 X
7 yr ago
1974
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Culture & Heritage

பள்ளிச் சிறுமி சோபியாவின் சேமிப்புத் தொகை, அடிமட்டத் தொண்டரது உழைப்பு என எல்லாமும் சேர்ந்து தனது குருகுலம் ஈரோட்டில் சிலையாக எழுந்து நிற்கிறார்...

பள்ளிச் சிறுமி சோபியாவின் சேமிப்புத் தொகை, அடிமட்டத் தொண்டரது உழைப்பு என எல்லாமும் சேர்ந்து தனது குருகுலம் ஈரோட்டில் சிலையாக எழுந்து நிற்கிறார் 'தலைவர் கலைஞர்'! அவரது சிலை திறப்பு விழாவில், மக்கள் விரோத அரசுகளை விரட்டியடித்து, மக்கள் நலன் காக்கும் கழக அரசு அமைய சபதமேற்போம்! https://t.co/GEeTpfnKoS

Culture & Heritage
𝕏 X
7 yr ago
2440
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Rural Development

'கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு' என்ற அண்ணல் #MahatmaGandhi -யின் 72வது நினைவு தினம் இன்று! ஆனால், கிராமங்களின் இன்றைய நிலை? உள்ளாட்சித்...

'கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு' என்ற அண்ணல் #MahatmaGandhi -யின் 72வது நினைவு தினம் இன்று! ஆனால், கிராமங்களின் இன்றைய நிலை? உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால், அடிப்படை வசதியின்றி அதலபாதாளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் கொடுமை! விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்! https://t.co/e2Mmk3C710

Rural Development
𝕏 X
7 yr ago
1433
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Governance & Administration

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி தீர்வு காண முடியாத ஒரு முதல்வரிடம், இனியும் நியாயம் எதிர்பார்ப்பது தவறு. திமுக ஆட்சி அமையும்...

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி தீர்வு காண முடியாத ஒரு முதல்வரிடம், இனியும் நியாயம் எதிர்பார்ப்பது தவறு. திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும்; ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதோடு, அதிமுக அரசின் அராஜக நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்! https://t.co/JF0gLaqjmp

Governance & Administration
𝕏 X
7 yr ago
1613
248
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Rural Development

சேலம், ஓமலூர் ஒன்றியம் பாகல்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/gzWSqhShDN

சேலம், ஓமலூர் ஒன்றியம் பாகல்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/gzWSqhShDN

Rural Development
𝕏 X
7 yr ago
1379
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Education

தருமபுரி திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாலட்சுமி #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று, சங்கர் IAS அகாடமியில் IAS...

தருமபுரி திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாலட்சுமி #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று, சங்கர் IAS அகாடமியில் IAS தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவி அனிதா லட்சுமிக்கு என் வாழ்த்துகள்! சங்கர் IAS அகாடமிக்கு என் நன்றிகள்! https://t.co/iM4VLsnato

Education
𝕏 X
7 yr ago
1941
100
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Rural Development

தருமபுரி மாவட்டம், மூக்கனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/i3IGmqCrxN

தருமபுரி மாவட்டம், மூக்கனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/i3IGmqCrxN

Rural Development
𝕏 X
7 yr ago
808
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Water Resources

அரூர் தொகுதி, செட்ரப்பட்டி #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்திலும், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டேன். இம்மக்களின் தாகம் தீர்க்க...

அரூர் தொகுதி, செட்ரப்பட்டி #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்திலும், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டேன். இம்மக்களின் தாகம் தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது கழக ஆட்சி. ஆனால், அதிமுக அரசால் அம்மக்கள் இன்னும் அவதிப்படுவது கவலையளிக்கிறது! https://t.co/YAdI6oFTUx

Water Resources
𝕏 X
7 yr ago
1064
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Rural Development

அராஜக மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், செட்ரப்பட்டி #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/xu76FbYtbX

அராஜக மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், செட்ரப்பட்டி #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/xu76FbYtbX

Rural Development
𝕏 X
7 yr ago
1482
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Party & Elections

வேலூர், குடியாத்தம் தொகுதி சீவூரில் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்திலும், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டேன். ஒரு வருடத்திற்கும்...

வேலூர், குடியாத்தம் தொகுதி சீவூரில் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்திலும், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டேன். ஒரு வருடத்திற்கும் மேலாக MLA இல்லாமல், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியாமல் தொகுதியே முடங்கி கிடக்கிறது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! https://t.co/p4ooH1ZHSF

Party & Elections
𝕏 X
7 yr ago
1760
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Rural Development

வேலூர் மத்திய மாவட்டம், சீவூர் ஊராட்சியில் மக்கள் மனங்களை வெல்லும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/jIKFiUrKIT

வேலூர் மத்திய மாவட்டம், சீவூர் ஊராட்சியில் மக்கள் மனங்களை வெல்லும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/jIKFiUrKIT

Rural Development
𝕏 X
7 yr ago
987
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Governance & Administration

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையை ஏவி இரவோடு இரவாக கைது செய்வது...

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையை ஏவி இரவோடு இரவாக கைது செய்வது அராஜகத்தின் உச்சகட்டம்! அவர்களை நேரில் அழைத்துப்பேசி சுமூக தீர்வுகாண முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இதில் என்ன கவுரவம்? #JACTOGEOProtest https://t.co/wXnuZoZDQJ

Governance & Administration
𝕏 X
7 yr ago
2072
237
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Health

நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார் பிரதமர் மோடி. ஆனால், வருகிற ஜன. 27ம் தேதிதான் அடிக்கல் நாட்ட...

நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார் பிரதமர் மோடி. ஆனால், வருகிற ஜன. 27ம் தேதிதான் அடிக்கல் நாட்ட இருக்கிறார். இப்படி வாக்குறுதிகளை அள்ளித் தந்த மோடி, அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்பதை தமிழக மக்களுக்குச் சொல்ல வேண்டும்! https://t.co/5niMQnRFMF

Health
𝕏 X
7 yr ago
2465
345
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

இந்தியைத் திணிக்க முயன்றோருக்கு அச்சமூட்டிய மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/1K4ZpRpkrF

இந்தியைத் திணிக்க முயன்றோருக்கு அச்சமூட்டிய மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/1K4ZpRpkrF

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1947
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Industry & Investment

#TNGIM -2015 இல் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையே நிறைவேற்றாத அரசு, இப்போது #TNGIM2019 என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. டாவோஸில்...

#TNGIM -2015 இல் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையே நிறைவேற்றாத அரசு, இப்போது #TNGIM2019 என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. டாவோஸில் உலகப்பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறபோது, சர்வதேச முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் எனத் தெரிந்தும் நடத்திய #TNGIM2019 ஒரு 'மாயமான் காட்சி'! https://t.co/s5zU9vCe0m

Industry & Investment
𝕏 X
7 yr ago
1282
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Governance & Administration

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி 'குற்றவாளி' என நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனையை அறிவித்தது சிறப்பு நீதிமன்றம். ஆனால், இன்னும் தமிழக அரசின்...

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி 'குற்றவாளி' என நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனையை அறிவித்தது சிறப்பு நீதிமன்றம். ஆனால், இன்னும் தமிழக அரசின் இணையதளத்தில் அவர் பெயரை நீக்காமல் அழகு பார்க்கிறது அரசு. உடனடியாக நீக்குவதோடு MLA காலியிடங்களின் எண்ணிக்கையை 21 -ஆக அறிவிக்க வேண்டும்! https://t.co/R5BUgXyUgJ

Governance & Administration
𝕏 X
7 yr ago
1493
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Party & Elections

I wholeheartedly congratulate #PriyankaGandhi on her joining active politics and wish her the best in this new role.

I wholeheartedly congratulate #PriyankaGandhi on her joining active politics and wish her the best in this new role.

Party & Elections
𝕏 X
7 yr ago
3276
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Social Justice & Reservation

திருச்சியில் வி.சி.க நடத்திய #தேசம்காப்போம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினேன். 'ஏழைத்தாயின் மகன்' என தன்னைச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி,...

திருச்சியில் வி.சி.க நடத்திய #தேசம்காப்போம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினேன். 'ஏழைத்தாயின் மகன்' என தன்னைச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, 'அண்ணல் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றப் போகிறேன்’ என்றார்! இதைவிட அம்பேத்கருக்கு அவமானம் தேடித்தரவேண்டிய வேறு காரியம் ஏதேனும் உண்டா? https://t.co/XpsEKKn0xK

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
2226
194
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Governance & Administration

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் #JactoGeo அமைப்பினரை, நேரில் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணாமல் அவர்களை கைது செய்து பிரச்னையை...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் #JactoGeo அமைப்பினரை, நேரில் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணாமல் அவர்களை கைது செய்து பிரச்னையை பெரிதாக்கும் தமிழக அரசை கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தாமல், பொதுமக்களை வாட்டி வதைக்காமல் முதலமைச்சர் உடனடி தீர்வு காண வேண்டும்! https://t.co/yQbTtzmnLk

Governance & Administration
𝕏 X
7 yr ago
1709
127
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Party & Elections

இன்று அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். 'ஒவ்வொரு அரிசியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்' என்பார்கள். அதேபோல...

இன்று அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். 'ஒவ்வொரு அரிசியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்' என்பார்கள். அதேபோல 'ஒவ்வொரு வாக்கிலும் அதனை வாங்கிக் கொடுத்த உங்கள் பெயர் இருக்கும்' என்று தேர்தல் பணிகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினேன்! https://t.co/Vh21t7TA7B

Party & Elections
𝕏 X
7 yr ago
2115
128
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41