DMKSocial

The Feed, page 341

Showing 6,801–6,820 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Rural Development

பூவிருந்தவல்லி, கொரட்டூர் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/gjhEjO1CCZ

பூவிருந்தவல்லி, கொரட்டூர் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/gjhEjO1CCZ

Rural Development
𝕏 X
7 yr ago
1042
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Rural Development

பூவிருந்தவல்லி, கொரட்டூர் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/CVJOXfxHyr

பூவிருந்தவல்லி, கொரட்டூர் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/CVJOXfxHyr

Rural Development
𝕏 X
7 yr ago
1441
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Party & Elections

ஆம்பூர், சோளிங்கர் தொகுதிகளில் #திமுகஊராட்சிசபை, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டேன். மக்கள் நலனைப் பற்றி கிஞ்சிற்றும்...

ஆம்பூர், சோளிங்கர் தொகுதிகளில் #திமுகஊராட்சிசபை, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டேன். மக்கள் நலனைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், மத்திய - மாநில அரசுகள் கொள்ளையடிப்பதற்கு யாரோடு கூட்டு சேர்ந்தாலும், அவர்களுக்கும் சேர்த்து மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! https://t.co/TR62DmfHNi

Party & Elections
𝕏 X
7 yr ago
1637
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Rural Development

சோளிங்கர் தொகுதி கரடிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/5KPw0pVdEH

சோளிங்கர் தொகுதி கரடிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/5KPw0pVdEH

Rural Development
𝕏 X
7 yr ago
1034
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Rural Development

ஆம்பூர் தொகுதி அகரம்சேரி ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/isPrLa6DM7

ஆம்பூர் தொகுதி அகரம்சேரி ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/isPrLa6DM7

Rural Development
𝕏 X
7 yr ago
1263
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Environment & Climate

நான் இந்த #Sterlite பிரச்னை தொடங்கியது முதல் சட்டமன்றம் வரை, அரசாங்கம் இதனை அமைச்சரவையில் வைத்து கொள்கை முடிவு எடுத்தால் தான் இறுதி வடிவம் பெறும்...

நான் இந்த #Sterlite பிரச்னை தொடங்கியது முதல் சட்டமன்றம் வரை, அரசாங்கம் இதனை அமைச்சரவையில் வைத்து கொள்கை முடிவு எடுத்தால் தான் இறுதி வடிவம் பெறும் என வலியுறுத்தி வருகிறேன். இனியாவது, அ.தி.மு.க அரசு இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும்! https://t.co/yRMVhXbb0O

Environment & Climate
𝕏 X
7 yr ago
1387
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Governance & Administration

#CTS நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு & சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறது ஊழல் அதிமுக அரசு. இந்திய...

#CTS நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு & சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறது ஊழல் அதிமுக அரசு. இந்திய ரூபாயில் கொள்ளையடித்த அரசு, அமெரிக்க டாலரில் கொள்ளையடிப்பது வெட்கக்கேடானது! இதற்குக் காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://t.co/m2d2tiJcqR

Governance & Administration
𝕏 X
7 yr ago
1853
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Party & Elections

மதுரையில் நடைபெற்று வரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் எனது உரை! https://t.co/aZcdiUefqm

மதுரையில் நடைபெற்று வரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் எனது உரை! https://t.co/aZcdiUefqm

Party & Elections
𝕏 X
7 yr ago
1247
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Law & Order / Justice

சென்னை, திருச்சியில் "டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்" உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் ஊழல்! செய்தது யார் தெரியுமா? மக்களுக்கு பாதுகாப்பளிக்க...

சென்னை, திருச்சியில் "டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்" உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் ஊழல்! செய்தது யார் தெரியுமா? மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய DGP ராஜேந்திரனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்! தி.மு.கழக ஆட்சியில் நிச்சயம் இந்த ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்! https://t.co/HKmupuaBJA

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1144
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Rural Development

ஆண்டிபட்டி தொகுதி, திருமலாபுரம் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/TaSgNNJ377

ஆண்டிபட்டி தொகுதி, திருமலாபுரம் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/TaSgNNJ377

Rural Development
𝕏 X
7 yr ago
897
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Rural Development

பெரியகுளம் தொகுதி, வடபுதுப்பட்டி #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/wDciMqVDh7

பெரியகுளம் தொகுதி, வடபுதுப்பட்டி #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை! https://t.co/wDciMqVDh7

Rural Development
𝕏 X
7 yr ago
989
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Party & Elections

இன்று நடைபெற்ற #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில், #PulwamaAttack -இல் உயிர்நீத்த 2 தமிழக இராணுவ வீரர்கள் உட்பட 40 பேருக்கு இரங்கல் தெரிவித்து...

இன்று நடைபெற்ற #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில், #PulwamaAttack -இல் உயிர்நீத்த 2 தமிழக இராணுவ வீரர்கள் உட்பட 40 பேருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினோம்! மத்திய-மாநில அரசுகள் தங்கள் ஆட்சி முடிகிறபோது உதவித்தொகை என்ற பெயரில் மக்களுக்கு பணம் வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்கே https://t.co/RTDmoY9i9E

Party & Elections
𝕏 X
7 yr ago
1768
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Rural Development

இன்று நிலக்கோட்டை தொகுதி, பள்ளப்பட்டி ஊராட்சியில் 'மக்களிடம் சென்று மக்களின் மனங்களை வெல்லும்' #திமுகஊராட்சிசபை -க்… https://t.co/tHal5pteRB

இன்று நிலக்கோட்டை தொகுதி, பள்ளப்பட்டி ஊராட்சியில் 'மக்களிடம் சென்று மக்களின் மனங்களை வெல்லும்' #திமுகஊராட்சிசபை -க்… https://t.co/tHal5pteRB

Rural Development
𝕏 X
7 yr ago
1069
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Party & Elections

காதலர் தினத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கும் - தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இருந்த பாசம் 'ஒரு கொள்கைக் காதல்' என இருவரின் திருவுருவச்...

காதலர் தினத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கும் - தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இருந்த பாசம் 'ஒரு கொள்கைக் காதல்' என இருவரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்துப் பேசினேன். BJP அரசு ஊழலே செய்யவில்லை என்கிறார்கள். அப்படியென்றால் 5 வருடங்களாகியும் லோக்பால் அமைக்காதது ஏன்? https://t.co/uSlIksD0Pf

Party & Elections
𝕏 X
7 yr ago
1748
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Federalism & Centre–State Relations

புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநரே காரணமாக இருப்பது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. ஆளுநர்களை, பாஜக அரசு...

புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநரே காரணமாக இருப்பது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதற்கு இதுவே உதாரணம்! ஆளுநர் பதவி தேவைதானா என்கிற கேள்வியே மீண்டும் எழுகிறது

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1661
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Feb
Law & Order / Justice

I strongly condemn the illegal restraint of Samajwadi Party leader @yadavakhilesh at the Lucknow airport. This is a denial of his fundamental...

I strongly condemn the illegal restraint of Samajwadi Party leader @yadavakhilesh at the Lucknow airport. This is a denial of his fundamental rights guaranteed by the Constitution. Our democracy is in danger of being wiped out by the fascist tendencies of the BJP.

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2601
249
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Feb
Culture & Heritage

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்?...

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? தமிழில் பேச வேண்டும், திருக்குறளை மேற்கோள் காட்ட வேண்டுமென தெரிந்த பிரதமருக்கு இந்த மரபு தெரியாமல் போனது ஏன்? https://t.co/Il9jO5ZasJ

Culture & Heritage
𝕏 X
7 yr ago
2668
250
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Party & Elections

The BJP-ADMK nexus continues to stall the elections to 21 Assembly Constituencies. This is antidemocratic, unconstitutional and illegal. The...

The BJP-ADMK nexus continues to stall the elections to 21 Assembly Constituencies. This is antidemocratic, unconstitutional and illegal. The people of Tamil Nadu will respond in a fitting manner. I call upon the #ElectionCommissionOfIndia to hold these elections immediately. https://t.co/prTaKPNPry

Party & Elections
𝕏 X
7 yr ago
1247
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Social Justice & Reservation

சேலத்தில் 'அருந்ததியினர் அரசியல் எழுச்சி மாநாட்டில்', அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றித் தந்தவன் என்கிற பெருமையோடு கலந்து...

சேலத்தில் 'அருந்ததியினர் அரசியல் எழுச்சி மாநாட்டில்', அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றித் தந்தவன் என்கிற பெருமையோடு கலந்து கொண்டேன்! விரைவில் அமையவிருக்கும் கழக ஆட்சியில், அருந்ததியினரின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வளர்ச்சிக்கான திட்டங்கள் கொண்டு வரப்படும்! https://t.co/vGAozH7ssd

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
2289
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Social Justice & Reservation

சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்று வரும் 'அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டில்' எனது உரை! https://t.co/cHWhAPFgZV

சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்று வரும் 'அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டில்' எனது உரை! https://t.co/cHWhAPFgZV

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
1727
138
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41