DMKSocial

The Feed, page 340

Showing 6,781–6,800 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Party & Elections

DMK - Congress அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் மோடி. @narendramodi அவர்களே! ADMK - BJP - PMK கூட்டணிதான், மதவாத -சாதியவாத...

DMK - Congress அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் மோடி. @narendramodi அவர்களே! ADMK - BJP - PMK கூட்டணிதான், மதவாத -சாதியவாத -சந்தர்ப்பவாத கூட்டணி. அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளையடிப்பது உங்கள் இலட்சியம். உங்களை விரட்டி நாட்டைக் காப்பாற்றுவதே எங்கள் இலட்சியம்! https://t.co/yV9TArN2SA

Party & Elections
𝕏 X
7 yr ago
4416
433
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Party & Elections

விருதுநகரில் நடைபெற்று வரும் தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி! https://t.co/JHq284e0q0

விருதுநகரில் நடைபெற்று வரும் தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி! https://t.co/JHq284e0q0

Party & Elections
𝕏 X
7 yr ago
1824
170
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Party & Elections

March என்றால் வீறுநடை என்றும் பொருள்! ஆம், மார்ச் 6-இல் விருதுநகரில் பேரணி! மத்திய மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி! ஆறுபோல...

March என்றால் வீறுநடை என்றும் பொருள்! ஆம், மார்ச் 6-இல் விருதுநகரில் பேரணி! மத்திய மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி! ஆறுபோல பெருக்கெடுக்கும் வீறுநடையை வெற்றி நடையாக மாற்றிட, தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளை உங்களில் ஒருவனாய் அழைக்கிறேன்! https://t.co/IFqJOulAVY

Party & Elections
𝕏 X
7 yr ago
2275
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Welfare Schemes

ரூ 4 லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கும் நேரத்தில், தேர்தலுக்காக ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 அறிவித்தார்கள்! ஆனால், பயன்பெறுவதோ...

ரூ 4 லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கும் நேரத்தில், தேர்தலுக்காக ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 அறிவித்தார்கள்! ஆனால், பயன்பெறுவதோ ஆளுங்கட்சிக்கு ஆதரவான வசதியானவர்கள். இந்த விதிமீறல்கள் ஆதாரத்தோடு வெளிவருகின்றன. ஆளுங்கட்சிக் காரர்கள் பையை நிரப்ப ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பதா?

Welfare Schemes
𝕏 X
7 yr ago
2493
242
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

'உங்கள் சகோதரனின் குரல்' https://t.co/w3u8y2tUan

'உங்கள் சகோதரனின் குரல்' https://t.co/w3u8y2tUan

Party & Elections
𝕏 X
7 yr ago
935
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Social Justice & Reservation

சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்! சுயமரியாதை - சமூகநீதி - சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கரம்...

சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்! சுயமரியாதை - சமூகநீதி - சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள். 'உங்கள் சகோதரனின் குரல்'' -இல் இனி உங்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. இழந்தவற்றை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! https://t.co/oLCNsi0DzO

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
3474
476
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Party & Elections

கோவையில் நடைபெற்று வரும், CPI யின் அரசியல் எழுச்சி மாநாட்டில் எனது உரை! https://t.co/VB1JeEpZlw

கோவையில் நடைபெற்று வரும், CPI யின் அரசியல் எழுச்சி மாநாட்டில் எனது உரை! https://t.co/VB1JeEpZlw

Party & Elections
𝕏 X
7 yr ago
1298
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

My thoughts are with the family and friends of Wing Commander Abhinandan Varthaman. I urge the Government of India to do everything necessary to...

My thoughts are with the family and friends of Wing Commander Abhinandan Varthaman. I urge the Government of India to do everything necessary to get him safely back home at the earliest. #BringBackAbhinandan

Governance & Administration
𝕏 X
7 yr ago
4304
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Rural Development

தமிழகத்தின் 12, 617 ஊராட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் நடந்தேறிய #திமுகஊராட்சிசபை -க்கூட்டங்கள்! உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உருக்குலைத்த...

தமிழகத்தின் 12, 617 ஊராட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் நடந்தேறிய #திமுகஊராட்சிசபை -க்கூட்டங்கள்! உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உருக்குலைத்த அ.தி.மு.க அரசையும், துணைபோகும் பா.ஜ.க அரசையும் வீழ்த்த மக்கள் தயார்! ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிடுவோம்! https://t.co/6jI7ctn4qX

Rural Development
𝕏 X
7 yr ago
2070
178
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Rural Development

விளாத்திகுளம் தொகுதி வேம்பார் தெற்கு ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/xGPWFpRp24

விளாத்திகுளம் தொகுதி வேம்பார் தெற்கு ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/xGPWFpRp24

Rural Development
𝕏 X
7 yr ago
955
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Rural Development

ஒட்டப்பிடாரம் தொகுதி மேல கூட்டுறங்காடு ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/yL1mYVcF5R

ஒட்டப்பிடாரம் தொகுதி மேல கூட்டுறங்காடு ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/yL1mYVcF5R

Rural Development
𝕏 X
7 yr ago
913
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Culture & Heritage

திருச்சியில் ம.தி.மு.க நடத்தும் தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழாவில் எனது உரை! https://t.co/oWuoGNjoze

திருச்சியில் ம.தி.மு.க நடத்தும் தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழாவில் எனது உரை! https://t.co/oWuoGNjoze

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1284
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Social Justice & Reservation

தஞ்சையில் நடைபெற்று வரும் திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டில் எனது உரை! https://t.co/L1VGKaQAYD

தஞ்சையில் நடைபெற்று வரும் திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டில் எனது உரை! https://t.co/L1VGKaQAYD

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
1262
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Party & Elections

கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா! https://t.co/7ZVEfB0x1E

கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா! https://t.co/7ZVEfB0x1E

Party & Elections
𝕏 X
7 yr ago
1266
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Education

இன்று ஓசூரில் மூதறிஞர் இராஜாஜி நினைவு இல்லத்துக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு, #திமுகஊராட்சிசபை & வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில்...

இன்று ஓசூரில் மூதறிஞர் இராஜாஜி நினைவு இல்லத்துக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு, #திமுகஊராட்சிசபை & வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்! அக்கூட்டத்தில், தி.மு.கழக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என உறுதியளித்தேன்! https://t.co/i6TxhT2GHg

Education
𝕏 X
7 yr ago
1191
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Law & Order / Justice

சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட #Mugilan காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை....

சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட #Mugilan காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில்,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும்.அதுவரை சந்தேகம் உங்கள் மீதே! https://t.co/2Qqk33hhNm

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
3434
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Rural Development

ஓசூர் தொகுதி, தொரப்பள்ளி ஊராட்சியில் மக்களின் மனங்களை வெல்லும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/RiCzvp2qZQ

ஓசூர் தொகுதி, தொரப்பள்ளி ஊராட்சியில் மக்களின் மனங்களை வெல்லும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டம்! https://t.co/RiCzvp2qZQ

Rural Development
𝕏 X
7 yr ago
987
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Education

மருத்துவராகி தொண்டாற்ற நினைத்த அனிதாவின் கனவை மத்திய அதிகாரம் சிதைத்து விட்டது. அவரது நினைவாக 'Anitha Achievers Academy-யை' கொளத்தூர் தொகுதியில்...

மருத்துவராகி தொண்டாற்ற நினைத்த அனிதாவின் கனவை மத்திய அதிகாரம் சிதைத்து விட்டது. அவரது நினைவாக 'Anitha Achievers Academy-யை' கொளத்தூர் தொகுதியில் தொடங்கி வைத்தேன். எந்தக் காரணத்தாலும் ஒரு திறமைசாலி அதற்குரிய மரியாதையை அடையாமல் இருக்கக்கூடாது. இதுபோல், இன்னும் பல உருவாகட்டும்! https://t.co/ZDwqBZcceS

Education
𝕏 X
7 yr ago
2542
235
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Law & Order / Justice

தமிழகத்தை நாசப்படுத்துகிற திட்டங்களை திணிக்கும் பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி,தமிழக ஆளுநரை உடனடியாக சந்தித்து...

தமிழகத்தை நாசப்படுத்துகிற திட்டங்களை திணிக்கும் பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி,தமிழக ஆளுநரை உடனடியாக சந்தித்து ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும்! அமைச்சரவை தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பியும் காலம் தாழ்த்துவது ஏன்? #28YearsEnoughGovernor https://t.co/Z1vavW4AlC

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1610
172
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Party & Elections

Do you have ideas & dreams for our Tamilnadu? Would you like them to be a part of the election manifesto of the DMK? We are keen on hearing...

Do you have ideas & dreams for our Tamilnadu? Would you like them to be a part of the election manifesto of the DMK? We are keen on hearing you. Do send your ideas to [email protected] & #DMKmanifesto2019 Let’s together serve our great state! https://t.co/y8HulKM17U

Party & Elections
𝕏 X
7 yr ago
4301
1127
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41