
ஆண்டிபட்டியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/Bw1qdA0mVl
ஆண்டிபட்டியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/Bw1qdA0mVl
All
Showing 6,741–6,760 of 9,209 posts

ஆண்டிபட்டியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/Bw1qdA0mVl

@RahulGandhi அவர்களின், ஏழைகள் மாதந்தோறும் ரூ 6, 000 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ 72, 000 பெறும் #NyayForIndia திட்டத்தை இதயபூர்வமாக ஆதரிக்கிறேன். மோடி ஆட்சியில் நெருப்பில் விழுந்த புழுக்கள் போல் துடித்துக் கொண்டிருக்கும் ஏழைகளின் வாழ்வில் இத்திட்டம் நிச்சயம் ஒளியேற்றும்! https://t.co/UlZfGLUXw1



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/8tTFcGbPjO

மோடி அவர்களின் தலைமையில் பாசிச ஆட்சி நடத்துகின்ற இவர்கள் இந்தியாவின் காவலாளிகளா? இல்லை! இல்லை! இந்தியாவின் துரோகிகள்! துரோகிகளையும், ஊழல்வாதிகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்! https://t.co/QtH2TA4tPs

தேனி - பெரியகுளம் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/PK5dZachbJ

ஐந்தாண்டு காலம் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல், விவசாயப் பொருட்களின் விலை அனைத்தையும் உயர்த்தியவர் மோடி! தமிழகத்தில் அதற்கு எல்லா வகையிலும் துணை நிற்பவர் எடப்பாடி! இருவரையும் வீழ்த்தும் நாள் ஏப்ரல் 18! https://t.co/pMMfrWnfrs



திண்டுக்கல் தொகுதியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/vEw3CbitzG

திருவாரூரில் தொடங்கிய வெற்றி அலை, திருவள்ளூர் வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது தமிழகம் முழுவதும் பிரதிபலிக்கும்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிச் சரித்திரம் எழுதக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை; அந்நாளே மோடியையும், எடப்பாடியையும் மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள்! https://t.co/MLqkIu8TNE



திருவள்ளூரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/kLSpwV9lfY

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சிபோல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா? திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன. ஆனால், பாஜக - அதிமுக கூட்டணியின் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னரே பழைய சின்னமே ஒதுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை! @TNelectionsCEO

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற தேர்தல் இது - எடப்பாடி. முதலில் தர்மத்தைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?தர்ம யுத்தத்தின் விலையை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அ.தி.மு.க என்ற ஊழல் அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்! https://t.co/bHw68j7orx



காஞ்சிபுரத்தில் கழக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/4qODBujKcY

பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். https://t.co/vEM2Eri2zN


பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற கொடுஞ்செயலுக்கு மோசடித்தனம் என்று அழைப்பதற்கு பதிலாக இனி 'மோடித்தனம்' என அழைக்கலாம்! இந்த மோடித்தனத்துக்கு பாடம் புகட்டும் நாள் ஏப்ரல் 18! மறவாதீர்! மோடியோடு சேர்த்து எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்புவோம்! https://t.co/kD0oscNfVV



வடசென்னை - பெரம்பூர் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/tG43fFm9OA

திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில், அன்றைய தமிழக தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சியை திருப்திபடுத்துவதற்காக ஊது குழலாக செயல்பட்டிருக்கிறார் என நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்! இப்போது நாட்டு மக்களின் ஒரே சந்தேகம், அப்போது ஜெயலலிதா உயிரோடு தான் இருந்தாரா? https://t.co/tpVGyG5Hdk



திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/sx8NmC9fV9

ஊழல்கள்! கொடநாடு கொள்ளை! கொடநாடு கொலை - ஆகியவற்றில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அ.தி.மு.க-வை பிரதமர் மோடி - அமித்ஷாவிடம் அடகு வைத்தவர் தான் எடப்பாடி! இவருக்கு ஜால்ரா அடிக்க இரு மருத்துவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்! அவர்களுக்கும் சேர்த்து தேர்தல் களத்தில் பாடம் புகட்டுவோம்! https://t.co/dtqITI8xB8



அரூர் அண்ணா சிலை அருகில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/3SILF1sPNU