DMKSocial

The Feed, page 337

Showing 6,721–6,740 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/yChbDJwLaS

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/yChbDJwLaS

Party & Elections
𝕏 X
7 yr ago
1345
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

இதோ நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் #CongressManifesto வெளியாகியுள்ளது. தி.மு.கழக தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியக்கூறுகள் மிகுந்தவை...

இதோ நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் #CongressManifesto வெளியாகியுள்ளது. தி.மு.கழக தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியக்கூறுகள் மிகுந்தவை என்றும்,மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் இவையனைத்தும் ஒவ்வொன்றாக செயல்பாட்டிற்கு வரும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்! https://t.co/1iqXViVwel

Party & Elections
𝕏 X
7 yr ago
2382
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Governance & Administration

'நான் தான் அரசாங்கம்! நான் நினைப்பதை மட்டுமே செயல்படுத்துவேன்!' என்பது சர்வாதிகாரம் - எதேச்சதிகாரம்! இன்றைக்கு @narendramodi எதேச்சதிகாரியாகவும்...

'நான் தான் அரசாங்கம்! நான் நினைப்பதை மட்டுமே செயல்படுத்துவேன்!' என்பது சர்வாதிகாரம் - எதேச்சதிகாரம்! இன்றைக்கு @narendramodi எதேச்சதிகாரியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். விஞ்ஞானிகளின் சாதனைகளைக் கூட விட்டு வைக்கவில்லை. அதிலும் ஆதாயம் தேடும் மோசடி பிரதமர்தான் மோடி! https://t.co/zVwIM2xEWi

Governance & Administration
𝕏 X
7 yr ago
2297
133
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

தென்சென்னை தொகுதியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/XB0DwxYyHn

தென்சென்னை தொகுதியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/XB0DwxYyHn

Party & Elections
𝕏 X
7 yr ago
1351
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Law & Order / Justice

தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை - சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு! 'இப்போது தேர்தலில்...

தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை - சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு! 'இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம்' என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல! https://t.co/Lf2YBbKU5r

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2755
270
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

சோளிங்கர் - அரக்கோணம் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்று வரும் பொதுக்கூட்டம்! https://t.co/uuYdVJUNLa

சோளிங்கர் - அரக்கோணம் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்று வரும் பொதுக்கூட்டம்! https://t.co/uuYdVJUNLa

Party & Elections
𝕏 X
7 yr ago
1224
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Water Resources

தமிழர் உரிமை பறிக்கும் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்திருக்கும் மத்திய பா.ஜ.க அரசோடு கூட்டணி வைத்துக்கொண்டு, காவிரி விவகாரம் குறித்தும் - தமிழர்...

தமிழர் உரிமை பறிக்கும் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்திருக்கும் மத்திய பா.ஜ.க அரசோடு கூட்டணி வைத்துக்கொண்டு, காவிரி விவகாரம் குறித்தும் - தமிழர் நலன் குறித்தும் பேச அ.தி.மு.க-வுக்கு என்ன தகுதி இருக்கிறது? துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் இவர்களை துரத்தி அடிக்க வேண்டாமா? https://t.co/9z8EJRlEc8

Water Resources
𝕏 X
7 yr ago
2713
257
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

வேலூரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/Hl7rirfEOs

வேலூரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/Hl7rirfEOs

Party & Elections
𝕏 X
7 yr ago
1519
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

கிருஷ்ணகிரியில் நடைபயிற்சியின் போது, மக்களை நேரடியாக சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு திரட்டினேன். https://t.co/lmBgOQwr8K

கிருஷ்ணகிரியில் நடைபயிற்சியின் போது, மக்களை நேரடியாக சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு திரட்டினேன். https://t.co/lmBgOQwr8K

Party & Elections
𝕏 X
7 yr ago
2677
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப் பற்றி, எங்கள் கூட்டணியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? சந்தர்ப்பவாதத்தின்...

சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப் பற்றி, எங்கள் கூட்டணியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவமே எடப்பாடி பழனிசாமி தான்! இன்னும் எத்தனை நாட்களுக்கு உங்கள் ஆட்டம்? விரைவில் மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்! https://t.co/RBol7jo7hP

Party & Elections
𝕏 X
7 yr ago
2622
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Party & Elections

ஓசூரில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/AdI3IfkNdL

ஓசூரில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/AdI3IfkNdL

Party & Elections
𝕏 X
7 yr ago
1416
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Governance & Administration

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட அ.தி.மு.க ஆட்சி மீது குறை கண்டுபிடிக்க முடியாது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. பூதக்கண்ணாடி எல்லாம்...

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட அ.தி.மு.க ஆட்சி மீது குறை கண்டுபிடிக்க முடியாது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. பூதக்கண்ணாடி எல்லாம் தேவையில்லை. உங்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிறாரே பெரியய்யா - அவர் அ.தி.மு.க வின் ஊழல் குறித்து புத்தகமே எழுதியிருக்கிறாரே. அதுவே போதும்! https://t.co/HUVeM5q4Yh

Governance & Administration
𝕏 X
7 yr ago
4131
239
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

இராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/eS9P5ujeWT

இராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/eS9P5ujeWT

Party & Elections
𝕏 X
7 yr ago
1395
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

இனிமேல் மோடியின் ஆட்சியை Bharatiya Janata Party ஆட்சி என்று அழைக்க வேண்டாம்; கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துவதால் Corporate Janata Party ஆட்சி...

இனிமேல் மோடியின் ஆட்சியை Bharatiya Janata Party ஆட்சி என்று அழைக்க வேண்டாம்; கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துவதால் Corporate Janata Party ஆட்சி என்று அழையுங்கள்! மானம் காத்த மருதுபாண்டியர் மண்ணில் மதவாத தீய சக்திகளை அடியோடு விரட்டிட உறுதியேற்போம்! வென்று காட்டுவோம்! https://t.co/C5SPRAqMde

Party & Elections
𝕏 X
7 yr ago
3152
277
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

சிவகங்கையில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/FbU4XO6My3

சிவகங்கையில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/FbU4XO6My3

Party & Elections
𝕏 X
7 yr ago
1312
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Welfare Schemes

திரு ராகுல்காந்தி அவர்கள் அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ 6000 வழங்கும் திட்டத்தை அவர் எப்படிச் செயல்படுத்துவார்? அதற்கு வாய்ப்பே இல்லை என...

திரு ராகுல்காந்தி அவர்கள் அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ 6000 வழங்கும் திட்டத்தை அவர் எப்படிச் செயல்படுத்துவார்? அதற்கு வாய்ப்பே இல்லை என பா.ஜ.க-வினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில்! வாக்குறுதிகளை அளிப்பது ராகுல்காந்தி - மோ(ச)டி அல்ல! https://t.co/XR9hIow8qk

Welfare Schemes
𝕏 X
7 yr ago
3495
216
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Party & Elections

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/Cyr6UUCzeh

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/Cyr6UUCzeh

Party & Elections
𝕏 X
7 yr ago
1405
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Party & Elections

'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' - இது தலைவர் கலைஞர் அவர்களின் வாக்குறுதி மட்டுமல்ல! கலைஞரின் மகனான இந்த ஸ்டாலினின் வாக்குறுதியும்...

'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' - இது தலைவர் கலைஞர் அவர்களின் வாக்குறுதி மட்டுமல்ல! கலைஞரின் மகனான இந்த ஸ்டாலினின் வாக்குறுதியும் அதுதான்! சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன்! ஆதரிப்பீர் உதயசூரியன்!🌄 நாடும் நமதே! நாற்பதும் நமதே! https://t.co/HCpakCZvtt

Party & Elections
𝕏 X
7 yr ago
3260
170
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Party & Elections

சங்கம் வளர்த்த மதுரையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/xcKL2Fdbiw

சங்கம் வளர்த்த மதுரையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/xcKL2Fdbiw

Party & Elections
𝕏 X
7 yr ago
1410
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

EPS - OPS தங்களை இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் அல்ல, தமிழகத்தின் இரட்டை...

EPS - OPS தங்களை இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் அல்ல, தமிழகத்தின் இரட்டை அவமானங்கள்! தேனி மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்! அவர்கள் தேனீக்களாக உங்களை தமிழகத்திலிருந்து விரட்ட தயாராகிவிட்டார்கள்! https://t.co/HjD593fXHF

Party & Elections
𝕏 X
7 yr ago
2859
130
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41