DMKSocial

The Feed, page 339

Showing 6,761–6,780 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Governance & Administration

பிரதமர் மோடி அவர்களை இனி #Chowkidar மோடி என அழைக்க வேண்டுமாம்! ஆம், அவர் செளகிதார்தான்.! மதவாத தீய சக்திகளுக்கு, எடப்பாடி பழனிசாமி அரசின்...

பிரதமர் மோடி அவர்களை இனி #Chowkidar மோடி என அழைக்க வேண்டுமாம்! ஆம், அவர் செளகிதார்தான்.! மதவாத தீய சக்திகளுக்கு, எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்களுக்கு, குட்கா ஊழலுக்கு, அ.தி.மு.க என்ற மைனாரிட்டி அரசுக்கு, மக்கள் விரோத தமிழக அரசுக்கு அவர்தான் #Chowkidar . https://t.co/h88XY7zDnW

Governance & Administration
𝕏 X
7 yr ago
3800
222
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Party & Elections

தருமபுரியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/fcBlsPG2YU

தருமபுரியில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/fcBlsPG2YU

Party & Elections
𝕏 X
7 yr ago
1675
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Transport & Infrastructure

பேரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணிக்கு மக்களின் வலி தெரியுமா? கமிஷனுக்காக விளைநிலங்களை அழித்து சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அதிமுக அரசு...

பேரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணிக்கு மக்களின் வலி தெரியுமா? கமிஷனுக்காக விளைநிலங்களை அழித்து சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அதிமுக அரசு கொண்டுவருகிறது. மக்கள் ஏற்காத இந்தத் திட்டம் தி.மு.கழக ஆட்சியில் ரத்து செய்யப்படும். மக்களை பாதிக்காமல் சாலை வசதி மேம்படுத்தப்படும் https://t.co/WWyN73xqfh

Transport & Infrastructure
𝕏 X
7 yr ago
2474
165
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Party & Elections

சேலத்தில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/ce19F3ysdG

சேலத்தில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/ce19F3ysdG

Party & Elections
𝕏 X
7 yr ago
2428
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

தவழ்ந்து வந்து முதலமைச்சராகி, தன்னை அடையாளப்படுத்தியவருக்கு துரோகமிழைத்து, கொள்ளை மட்டுமல்ல கொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள எடப்பாடி...

தவழ்ந்து வந்து முதலமைச்சராகி, தன்னை அடையாளப்படுத்தியவருக்கு துரோகமிழைத்து, கொள்ளை மட்டுமல்ல கொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள எடப்பாடி பழனிசாமியையும், பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த வெளிநாடுவாழ் பிரதமர் மோடியையும் ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள்! https://t.co/voAqolzGkP

Party & Elections
𝕏 X
7 yr ago
5003
313
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

பெரம்பலூரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/dOeWW52KvL

பெரம்பலூரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/dOeWW52KvL

Party & Elections
𝕏 X
7 yr ago
2301
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Education

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க அ.தி.மு.க அரசு வலியுறுத்துமாம். என்ன அநியாயம் இது? சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட்...

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க அ.தி.மு.க அரசு வலியுறுத்துமாம். என்ன அநியாயம் இது? சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றுத்தர முடியாமல், மருத்துவராகும் கனவோடிருந்த மாணவர்களை பழிவாங்கி விட்டு யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? https://t.co/tYudAqS6Sz

Education
𝕏 X
7 yr ago
3150
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/9TkyYwf28x

தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/9TkyYwf28x

Party & Elections
𝕏 X
7 yr ago
1772
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி...

தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறேன். வழிநெடுக மக்கள் காட்டும் ஆர்வமும், ஆதரவும் பாசிச, அடிமை அரசுகளை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கான புது உத்வேகத்தை அளிக்கிறது! https://t.co/zYyoVd5OdX

Party & Elections
𝕏 X
7 yr ago
3485
166
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

தமிழினத் தலைவர் கலைஞர் பிறந்த மண்ணில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் எனது உரை! https://t.co/8eqZiLF34s

தமிழினத் தலைவர் கலைஞர் பிறந்த மண்ணில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் எனது உரை! https://t.co/8eqZiLF34s

Party & Elections
𝕏 X
7 yr ago
1892
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Party & Elections

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையினை இன்று வெளியிட்டேன். தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்திந்திய...

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையினை இன்று வெளியிட்டேன். தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்திந்திய அளவில் மக்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் முழுமையாக #DMKManifesto நிறைவேற்றும் என உறுதியளிக்கிறேன்! https://t.co/ZS7ndsf4o0 https://t.co/eFmyuCMASs

Party & Elections
𝕏 X
7 yr ago
5152
729
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Law & Order / Justice

பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி...

பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளை காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம் https://t.co/o219mimN1Z

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2850
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Industry & Investment

#BSNL தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள்...

#BSNL தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் @narendramodi அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்? https://t.co/l3BbD3rgCR

Industry & Investment
𝕏 X
7 yr ago
2905
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Party & Elections

நாகர்கோவிலில் நடைபெற்று வரும், மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/72aLf3AeBO

நாகர்கோவிலில் நடைபெற்று வரும், மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/72aLf3AeBO

Party & Elections
𝕏 X
7 yr ago
1609
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Law & Order / Justice

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வரும்,துணை முதல்வரும் வாய் திறக்கவில்லை, ஏன்?...

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வரும்,துணை முதல்வரும் வாய் திறக்கவில்லை, ஏன்? முதலில் CBCID, பிறகு CBI என ஆட்சியாளர்கள் பதறுகிறார்கள். கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம்! விரைவான விசாரணையும்,கடும் நடவடிக்கையுமே தேவை.

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
6029
389
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Law & Order / Justice

பொள்ளாச்சியில் கல்லூரி - பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய காமுகர்களின் பின்னணியில் ஆளுங்கட்சி உடந்தையா? இதனை பத்திரிகைகள்...

பொள்ளாச்சியில் கல்லூரி - பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய காமுகர்களின் பின்னணியில் ஆளுங்கட்சி உடந்தையா? இதனை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்? #PollachiSexualAbuse https://t.co/nF1fCDO9GN

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
5510
327
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Law & Order / Justice

தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழித்த இந்தப் பிரச்னையில், குற்றவாளிகளை காப்பாற்றுவதில் ஆளுங்கட்சியே போராடுவது கடும்...

தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழித்த இந்தப் பிரச்னையில், குற்றவாளிகளை காப்பாற்றுவதில் ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது. நிச்சயம், திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட ரீதியிலும், மக்கள் மன்றத்திலும் போராட்டத்தை மேற்கொள்ளும்!

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
3715
191
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Women & Child Welfare

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள். மகளிர் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு - கழக ஆதரவுடன் அமைகின்ற மத்திய...

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள். மகளிர் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு - கழக ஆதரவுடன் அமைகின்ற மத்திய அரசில், மகளிர்க்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற தி.மு.கழகம் நிச்சயம் பாடுபடும்! #HappyWomensDay2019 https://t.co/PFZiqmfavg

Women & Child Welfare
𝕏 X
7 yr ago
3245
220
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Law & Order / Justice

The threat of criminal prosecution against The Hindu and its Chairman @nramind is worrying and unfortunate. I remind our Union Govt that the...

The threat of criminal prosecution against The Hindu and its Chairman @nramind is worrying and unfortunate. I remind our Union Govt that the Freedom of Press is essential to a Constitutional democracy. Govt must exercise restraint while dealing with the media.

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1502
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Party & Elections

இதோ! தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி தொடங்கி விட்டது! டெல்லிக்கான 40 மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கான 21 சட்டமன்ற தொகுதிகளும்...

இதோ! தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி தொடங்கி விட்டது! டெல்லிக்கான 40 மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கான 21 சட்டமன்ற தொகுதிகளும் நமதே! நம் கையில் மாநில அரசு! நாம் கை காட்டுவதே மத்திய அரசு! சென்னை கோட்டையில் நமது ஆட்சி! டெல்லி கோட்டையில் நாம் ஆதரிக்கும் ஆட்சி! https://t.co/Jwv1ebXXXg

Party & Elections
𝕏 X
7 yr ago
1905
133
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41