DMKSocial

The Feed, page 357

Showing 7,121–7,140 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Culture & Heritage

I extend my heartfelt Onam greetings to one and all. In the true spirit of the festival, let us pledge to celebrate by aiding rehabilitation of...

I extend my heartfelt Onam greetings to one and all. In the true spirit of the festival, let us pledge to celebrate by aiding rehabilitation of Kerala which has been ravaged by unprecedented rains and helping those who have been displaced. #RebuildingKerala

Culture & Heritage
𝕏 X
8 yr ago
1919
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Law & Order / Justice

தமிழ்நாட்டின் அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சரின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆமை வேகத்தில்...

தமிழ்நாட்டின் அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சரின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆமை வேகத்தில் செயல்படுவது ஏன்? இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி! இவர் எப்படி ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுப்பார்?

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2523
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Law & Order / Justice

புகாருக்குள்ளான இணை இயக்குனரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது! உடனடியாக அவரை மாற்றி விட்டு,...

புகாருக்குள்ளான இணை இயக்குனரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது! உடனடியாக அவரை மாற்றி விட்டு, நேர்மையான ஒரு ஐ.ஜி.யை இணை இயக்குனராக நியமித்து, வழக்குகளை விரைவாகவும் - முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1006
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Law & Order / Justice

There will be NO justice when the tainted investigate the tainted. DMK has filed proof of corruption against CM Palaniswami and DCM Paneerselvam....

There will be NO justice when the tainted investigate the tainted. DMK has filed proof of corruption against CM Palaniswami and DCM Paneerselvam. Yet, the DVAC, led by an official who's under a cloud, has not filed cases. A clean, IG-ranked officer must take over inquiry.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1267
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Water Resources

முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து, அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதற்கு அ.தி.மு.க அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அணைகள் சீரமைப்புக்கு பல கோடி...

முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து, அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதற்கு அ.தி.மு.க அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அணைகள் சீரமைப்புக்கு பல கோடி ரூபாய் செலவிடுவதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அதிமுக அரசு, உடைந்து போயிருக்கும் மதகுகளை முன்கூட்டியே கணித்து சீரமைக்க தவறியது ஏன்? https://t.co/cwBZtV2SvQ

Water Resources
𝕏 X
8 yr ago
2477
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Water Resources

இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, வல்லுநர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்! அக்குழுவின்...

இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, வல்லுநர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்! அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Water Resources
𝕏 X
8 yr ago
1388
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Transport & Infrastructure

கடந்த ஏப்ரலில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20%கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,மீண்டும் 10-15%வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை...

கடந்த ஏப்ரலில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20%கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,மீண்டும் 10-15%வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மக்களை வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
2368
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Culture & Heritage

அண்ணா நகர், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டுநூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என...

அண்ணா நகர், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டுநூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என காலத்திற்கேற்ற நவீன வளர்ச்சியுடன் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் அவர்களை #ChennaiDay -இல் நினைவுகூர்வோம்!

Culture & Heritage
𝕏 X
8 yr ago
2185
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Culture & Heritage

சென்னை என தமிழிலும், மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, “சென்னை” என அனைத்து மொழிகளும்...

சென்னை என தமிழிலும், மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, “சென்னை” என அனைத்து மொழிகளும் பயன்படுத்திடும் வகையில், பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தவர் தலைவர் கலைஞர்! #ChennaiDay தலைவர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்! https://t.co/pFJ5elbSQU

Culture & Heritage
𝕏 X
8 yr ago
4067
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Agriculture & Farmer Welfare

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன்! அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளின்...

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன்! அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அராஜக போக்கில் கைப்பற்றிய அதிமுக அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியிருக்கிறது! இனியாவது, மாற்றுவழி குறித்து சிந்திக்க வேண்டும்

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
4412
177
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Disaster Response & Relief

கேரள மாநில மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கின்ற சூழலில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக...

கேரள மாநில மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கின்ற சூழலில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக அளிக்க உள்ளோம்! #KeralaFloodRelief

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
4392
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Water Resources

2016-17ல் 100 கோடி, 2017-18ல் 300 கோடி, 2018-19க்கு 300 கோடி, உலக வங்கி நிதியுதவி - 3008 கோடி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி -215 கோடி என “நீர்...

2016-17ல் 100 கோடி, 2017-18ல் 300 கோடி, 2018-19க்கு 300 கோடி, உலக வங்கி நிதியுதவி - 3008 கோடி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி -215 கோடி என “நீர் மேலாண்மைக்காக” சுமார் 4,735கோடி ரூபாய் அதிமுக அரசு செலவழித்துள்ளதாம்! பயன்: நூற்றுக்கணக்கான டி.எம்.சி உபரி நீர் கடலில் கலக்கும் கொடுமை!

Water Resources
𝕏 X
8 yr ago
3223
127
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Water Resources

ஏறக்குறைய 5 ஆயிரம் கோடி ரூபாய் அரசு பணம் எங்கே போனது? கடலில் கலக்கும் உபரி நீரைத் தேக்கி வைப்பதில் தலைவிரித்தாடிய கமிஷன் தொகை எவ்வளவு?...

ஏறக்குறைய 5 ஆயிரம் கோடி ரூபாய் அரசு பணம் எங்கே போனது? கடலில் கலக்கும் உபரி நீரைத் தேக்கி வைப்பதில் தலைவிரித்தாடிய கமிஷன் தொகை எவ்வளவு? விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க அரசே இதற்கு முழுக்காரணம்!

Water Resources
𝕏 X
8 yr ago
1546
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Water Resources

மேட்டூர் அணை இருமுறை அதன் முழுகொள்ளளவை எட்டியும், அணைகளில் திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும்,குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராக...

மேட்டூர் அணை இருமுறை அதன் முழுகொள்ளளவை எட்டியும், அணைகளில் திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும்,குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராக கடலில் கலப்பது வேதனையளிக்கிறது! “நீர் மேலாண்மை” குறித்த எவ்வித தொலைநோக்குப் பார்வையும் அ.தி.மு.க அரசுக்கு இல்லாததே இதற்கு காரணம்!

Water Resources
𝕏 X
8 yr ago
3887
247
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Governance & Administration

கடந்த காலத்தில் குட்கா பற்றிய வருமான வரித்துறை அறிக்கை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் “காணாமல் போனது” போன்ற அவலநிலை இதிலும் ஏற்பட்டு விடாமல், இந்த...

கடந்த காலத்தில் குட்கா பற்றிய வருமான வரித்துறை அறிக்கை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் “காணாமல் போனது” போன்ற அவலநிலை இதிலும் ஏற்பட்டு விடாமல், இந்த அறிக்கை என்ன ஆயிற்று என்பதை தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும், தலைமை செயலாளரும் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்!

Governance & Administration
𝕏 X
8 yr ago
1109
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Governance & Administration

RK-நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற #ITRaid குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கும், அரசுக்கும் அனுப்பி...

RK-நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற #ITRaid குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கும், அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அறிக்கையின் விவரங்களையும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும்! https://t.co/9S9szqHMFQ

Governance & Administration
𝕏 X
8 yr ago
1485
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Disaster Response & Relief

இயற்கைப் பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட, கழக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அம்மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை...

இயற்கைப் பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட, கழக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அம்மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை கழகத்தினரிடமும், மனமுவந்து அளிக்கும் பொதுமக்களிடமும் சேகரித்து அதனை உரிய முறையில் கேரள மக்களிடத்தில் சேர்த்திட வேண்டும்! #KeralaFloods

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
3950
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Transport & Infrastructure

கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி...

கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது! மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
4736
201
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Culture & Heritage

இந்தியாவின் வடதிசை அரசியலை - தென்திசை நோக்கித் திருப்பி, சமூகநீதி கொள்கையை நாடெங்கும் பரப்பி பயன் விளைவித்த தலைவர் "கலைஞரின் புகழுக்கு வணக்கம்"...

இந்தியாவின் வடதிசை அரசியலை - தென்திசை நோக்கித் திருப்பி, சமூகநீதி கொள்கையை நாடெங்கும் பரப்பி பயன் விளைவித்த தலைவர் "கலைஞரின் புகழுக்கு வணக்கம்" செலுத்தும் வகையில் அரசியல்-கலை-இலக்கிய-ஊடக துறைசார் நண்பர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் கூட்டங்கள் 5 மாநகரங்களில் நடைபெற இருக்கின்றன https://t.co/c03LSxWa39

Culture & Heritage
𝕏 X
8 yr ago
2885
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Energy

2012-2016 வரையிலான நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மெகா ஊழலுக்கு காரணம்: 1. ஞானதேசிகன் (அப்போதைய மின்வாரிய தலைவர்) 2. நத்தம் விஸ்வநாதன்...

2012-2016 வரையிலான நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மெகா ஊழலுக்கு காரணம்: 1. ஞானதேசிகன் (அப்போதைய மின்வாரிய தலைவர்) 2. நத்தம் விஸ்வநாதன் (மு.அமைச்சர்) இவர்கள் செய்த தவறை மூடி மறைத்து மேற்கொண்டு ஊழல் செய்து வரும் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி ஆகியோரின் “கூட்டுச் சதியே” காரணம்

Energy
𝕏 X
8 yr ago
1675
31
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41