DMKSocial

The Feed, page 358

Showing 7,141–7,160 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Energy

அப்பாவி மக்களின் தலையில் மின்கட்டண உயர்வை சுமத்திவிட்டு, நிலக்கரி இறக்குமதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மெகா...

அப்பாவி மக்களின் தலையில் மின்கட்டண உயர்வை சுமத்திவிட்டு, நிலக்கரி இறக்குமதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுத்தால், தி.மு.கழகமே நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்!

Energy
𝕏 X
8 yr ago
3596
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Federalism & Centre–State Relations

I wish my fellow Indians a #HappyIndependenceDay. On this day, let us pledge to reaffirm the values of secularism, multilingualism, equality and...

I wish my fellow Indians a #HappyIndependenceDay. On this day, let us pledge to reaffirm the values of secularism, multilingualism, equality and federalism. Together, let us build a modern, progressive and an inclusive India.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
4014
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Law & Order / Justice

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13பேரை கொலைசெய்த வழக்கை #CBI விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு...

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13பேரை கொலைசெய்த வழக்கை #CBI விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றதோடு,50க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின்முன் தண்டிக்கப்பட வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
4880
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Disaster Response & Relief

I have just spoken with @CMOKerala to enquire about the flood situation. On behalf of DMK Trust, we have made a contribution of INR 1 crore...

I have just spoken with @CMOKerala to enquire about the flood situation. On behalf of DMK Trust, we have made a contribution of INR 1 crore towards #KeralaFloodRelief. Our thoughts are with those who are affected by the floods and landslides.

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
7294
201
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Law & Order / Justice

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட அதிமுக அரசை நீதிமன்றம் கண்டித்தும், வேண்டுமென்றே...

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட அதிமுக அரசை நீதிமன்றம் கண்டித்தும், வேண்டுமென்றே மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! மக்களின் உரிமைக்குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
7208
243
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Disaster Response & Relief

My thoughts are with our brothers and sisters in Kerala who are experiencing unprecedented rains. I request the Govt of Tamil Nadu to extend all...

My thoughts are with our brothers and sisters in Kerala who are experiencing unprecedented rains. I request the Govt of Tamil Nadu to extend all help and support possible; and ask DMK party cadres to assist with relief measures.

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
4976
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Culture & Heritage

ஈடு செய்ய முடியாத பேரிழப்பை அறிந்தவுடன் சென்னை வருகை தந்து, நம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இல்லம் திரும்பும்...

ஈடு செய்ய முடியாத பேரிழப்பை அறிந்தவுடன் சென்னை வருகை தந்து, நம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இல்லம் திரும்பும் பல்லாயிரக்கணக்கான கழக உடன்பிறப்புகள் அனைவரும், ஓய்வெடுத்து விட்டு பத்திரமாக,அமைதியாக இல்லம் செல்ல வேண்டுமென இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்.

Culture & Heritage
𝕏 X
8 yr ago
11509
296
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

விருகம்பாக்கத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடைக்குச் சென்று, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இதுபோன்ற...

விருகம்பாக்கத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடைக்குச் சென்று, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு கழகத்தில் எக்காரணம் கொண்டும் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தினேன். https://t.co/94Dh4T4CSY

Party & Elections
𝕏 X
8 yr ago
5390
316
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

தி.மு.கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும்,...

தி.மு.கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்!

Party & Elections
𝕏 X
8 yr ago
4173
197
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Culture & Heritage

I congratulate former Governor Thiru Gopalkrishna Gandhi on being conferred the Rajiv Gandhi National Sadbhavana Award. We need more such erudite...

I congratulate former Governor Thiru Gopalkrishna Gandhi on being conferred the Rajiv Gandhi National Sadbhavana Award. We need more such erudite voices to ensure communal harmony and peace prevail in our nation.

Culture & Heritage
𝕏 X
8 yr ago
1853
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Party & Elections

விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள்...

விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்! https://t.co/Y5PdjGjeMI

Party & Elections
𝕏 X
8 yr ago
5113
574
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Party & Elections

தலைவர் கலைஞர் உடல்நலிவுற்று இருக்கும் அதிர்ச்சி தாங்காமல் 21 கழக உடன்பிறப்புகள் உயிரிழந்திருப்பது என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின்...

தலைவர் கலைஞர் உடல்நலிவுற்று இருக்கும் அதிர்ச்சி தாங்காமல் 21 கழக உடன்பிறப்புகள் உயிரிழந்திருப்பது என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இன்னுயிரை இழக்கும் இதுபோன்ற செயல்களின் ஈடுபட வேண்டாமென்று வேண்டுகிறேன்!

Party & Elections
𝕏 X
8 yr ago
3124
168
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Transport & Infrastructure

சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நடைபயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தடையையும்...

சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நடைபயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தடையையும் மீறி அவர்கள் செல்வதை வரவேற்பதோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அவர்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்!

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
3628
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Social Justice & Reservation

பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை...

பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி! இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை! #TamilPrideKalaignar

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
5973
215
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Party & Elections

காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து...

காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே, கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல், அமைதி காக்க வேண்டுகிறேன்!

Party & Elections
𝕏 X
8 yr ago
9340
306
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Governance & Administration

துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். ஊழல்...

துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். ஊழல் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் OPS உடனடியாக பதவி விலகிட வேண்டும்.பதவி விலக மறுத்தால்,அவரை நீக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்!

Governance & Administration
𝕏 X
8 yr ago
5115
243
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Urban Development

இன்று என்னுடைய கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்கள் நலப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி...

இன்று என்னுடைய கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்கள் நலப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன். பின்னர், பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், மகளிருக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். https://t.co/6I6PyNfoJ2

Urban Development
𝕏 X
8 yr ago
2154
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Urban Development

ஊழலில் ஊறித் திளைக்கும் அதிமுக அரசு,சொத்து வரியை 50% முதல் 100% வரை கடுமையாக உயர்த்தியிருப்பதை கண்டித்து திமுக சார்பில் வருகிற 27ம்தேதி தமிழகம்...

ஊழலில் ஊறித் திளைக்கும் அதிமுக அரசு,சொத்து வரியை 50% முதல் 100% வரை கடுமையாக உயர்த்தியிருப்பதை கண்டித்து திமுக சார்பில் வருகிற 27ம்தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்! சொத்துக்கு வரியா அல்லது மக்களின் சொத்தைப் பறிக்க வரியா?

Urban Development
𝕏 X
8 yr ago
2551
180
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Environment & Climate

52 தாதுமணல் குவாரிகள் குறித்த விசாரணையில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அபராதமாக செலுத்த உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளுக்கு...

52 தாதுமணல் குவாரிகள் குறித்த விசாரணையில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அபராதமாக செலுத்த உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில், புதிய குவாரிகளை திறக்க முதல்வர் பேரம் பேசி வருவதை கண்டிப்பதோடு, புதிதாக திறக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்!

Environment & Climate
𝕏 X
8 yr ago
1763
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Governance & Administration

Over Rs 180000,00,00,000 LOSS to the TN Govt from illegal sand mining, says the Gagandeep Singh Bedi IAS Report. Illegalities in mining of...

Over Rs 180000,00,00,000 LOSS to the TN Govt from illegal sand mining, says the Gagandeep Singh Bedi IAS Report. Illegalities in mining of monazite - an atomic mineral- are a threat to national security. Will @PMOIndia take note? Is this not a fit case for CBI enquiry? https://t.co/PgDCyM994L

Governance & Administration
𝕏 X
8 yr ago
1588
89
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41