DMKSocial

The Feed, page 347

Showing 6,921–6,940 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Agriculture & Farmer Welfare

தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த ‘நெல் ஜெயராமன்’ மறைவெய்திய செய்தியறிந்து அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினேன். இயற்கையை...

தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த ‘நெல் ஜெயராமன்’ மறைவெய்திய செய்தியறிந்து அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினேன். இயற்கையை சீர்கெடச் செய்யாமல் அதனை மேம்படுத்தும் வழிகளை நாம் மேற்கொள்வதே நெல் ஜெயராமனுக்கு என்றென்றும் புகழ் சேர்க்கும் பணியாக அமையும்! https://t.co/fXA64Nk36O

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
2932
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Water Resources

காவிரி என்பது வெறும் ஆறு அல்ல; நம் தமிழ்நாட்டுக்குத் தாய். தாயை காக்க வேண்டியது நம் பொறுப்பு. மாநில அரசை மட்டுமல்ல, மத்திய அரசையும் மிரள வைத்த...

காவிரி என்பது வெறும் ஆறு அல்ல; நம் தமிழ்நாட்டுக்குத் தாய். தாயை காக்க வேண்டியது நம் பொறுப்பு. மாநில அரசை மட்டுமல்ல, மத்திய அரசையும் மிரள வைத்த நேற்றைய திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி. திருச்சியில் தொடங்கியது திக்கெட்டும் பரவட்டும்! https://t.co/n58YaVA9gN

Water Resources
𝕏 X
7 yr ago
2040
148
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Disaster Response & Relief

#GajaCyclone பாதித்த திருவாரூர் மாவட்டப் பகுதிகளை இன்று பார்வையிட்டு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினேன். பல...

#GajaCyclone பாதித்த திருவாரூர் மாவட்டப் பகுதிகளை இன்று பார்வையிட்டு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினேன். பல கிராமங்களில், ‘இழப்பீட்டை ஆய்வு செய்ய அரசு தரப்பில் இருந்து ஒருவர் கூட வரவில்லை’ என மக்கள் வேதனை தெரிவித்தனர். இனியாவது அரசு செயல்படுமா? https://t.co/lil235t51m

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
1539
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Party & Elections

சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!

சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!

Party & Elections
𝕏 X
7 yr ago
12257
1077
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Law & Order / Justice

தேர்தல் ஆணையத்தையும், உயர் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதத்தில் #RKNagarByElection ‘பணப்பட்டியல்’ வழக்கின் FIR-யை ரத்து செய்திருக்கிறது...

தேர்தல் ஆணையத்தையும், உயர் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதத்தில் #RKNagarByElection ‘பணப்பட்டியல்’ வழக்கின் FIR-யை ரத்து செய்திருக்கிறது எடப்பாடி அரசு. இந்தச் சதிக்கு காரணமான முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுப்பதோடு, விசாரணையை #CBI -க்கு மாற்ற வேண்டும்! https://t.co/nbcYuK4TWV

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1427
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Water Resources

#MekedatuDam -க்கு அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்! https://t.co/ekpH2htztN

#MekedatuDam -க்கு அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்! https://t.co/ekpH2htztN

Water Resources
𝕏 X
7 yr ago
2119
164
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Water Resources

#MekedatuDam பிரச்னையில் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய அரசைக் கண்டித்து, திருச்சியில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன...

#MekedatuDam பிரச்னையில் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய அரசைக் கண்டித்து, திருச்சியில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. போராடுவோம்! உரிமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்! https://t.co/yor65KZj5E

Water Resources
𝕏 X
7 yr ago
2214
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Social Justice & Reservation

டிசம்பர்-3 மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆட்சியில் இருப்போர் இவர்களது நியாயமான போராட்டங்களை...

டிசம்பர்-3 மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆட்சியில் இருப்போர் இவர்களது நியாயமான போராட்டங்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதோடு, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சம வாய்ப்பை உறுதி செய்யும் நிலையான சமுதாய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்! https://t.co/n4o6YSOUQ9

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
2506
100
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Social Justice & Reservation

படிப்பது, எழுதுவது, பிரசாரம் செய்வது, பத்திரிகை பணி, கல்விப்பணி என ‘தமிழினப் பல்கலைக்கழகமாக’ செயல்பட்டு அகவை 86 காணும் ஆசிரியர் ஐயா அவர்களை...

படிப்பது, எழுதுவது, பிரசாரம் செய்வது, பத்திரிகை பணி, கல்விப்பணி என ‘தமிழினப் பல்கலைக்கழகமாக’ செயல்பட்டு அகவை 86 காணும் ஆசிரியர் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன். மதவாத ஆபத்தும், சாதிவெறியும் தலைதூக்கும் இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் அதிகம் தேவை! https://t.co/35g9B68FDl

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
3641
183
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Disaster Response & Relief

நாட்டுக்கே உணவளித்த டெல்டா மக்கள் #CycloneGaja க்குப் பிறகு, தங்களின் 30 ஆண்டுகால சேமிப்பை தொலைத்து உணவுக்காக நடுவீதியில் தவிக்கும் அவலம் பிரதமர்...

நாட்டுக்கே உணவளித்த டெல்டா மக்கள் #CycloneGaja க்குப் பிறகு, தங்களின் 30 ஆண்டுகால சேமிப்பை தொலைத்து உணவுக்காக நடுவீதியில் தவிக்கும் அவலம் பிரதமர் @narendramodi க்கு கேட்கவில்லையா? சொல்லொண்ணாத் துயரத்தில் மக்கள் தவிக்கிறார்கள். இனியாவது மத்திய,மாநில அரசுகள் விரைந்து செயலாற்றவும்! https://t.co/l7bRWF9met

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
2665
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Agriculture & Farmer Welfare

Thousands of poor farmers from across India are marching in Delhi seeking debt relief & better MSP. Tamil Nadu farmers are facing the same...

Thousands of poor farmers from across India are marching in Delhi seeking debt relief & better MSP. Tamil Nadu farmers are facing the same plight. I urge PM @narendramodi to listen to the pain of these farmers and work towards long term solutions. #FarmersMarch #KisanMarch https://t.co/o5PoOGuNko

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
2499
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Governance & Administration

பவர் இல்லாத #Lokayukta அமைப்பை உருவாக்கி 128 நாட்கள் ஆகியும், அதற்குத் தலைவரை நியமிக்காத தமிழக அரசு. ஒருவேளை நியமித்தால் தானும், தன் ஊழல்...

பவர் இல்லாத #Lokayukta அமைப்பை உருவாக்கி 128 நாட்கள் ஆகியும், அதற்குத் தலைவரை நியமிக்காத தமிழக அரசு. ஒருவேளை நியமித்தால் தானும், தன் ஊழல் சகாக்களும் சிக்கிக்கொள்வோம் என அஞ்சுகிறாரா முதல்வர்? தலைவரை நியமிப்பதுடன், ஊழல் செய்ய ஏதுவான ‘ரகசிய விசாரணை’ விதியையும் ரத்து செய்ய வேண்டும்! https://t.co/8BJ2McUZOl

Governance & Administration
𝕏 X
7 yr ago
1256
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Water Resources

இன்று #MekedatuDam தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசின் அடாவடி போக்கைக் கண்டித்தும், அணை கட்ட அளிக்கப்பட்ட...

இன்று #MekedatuDam தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசின் அடாவடி போக்கைக் கண்டித்தும், அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் வருகிற டிசம்பர் 04 ஆம் தேதி திருச்சியில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://t.co/cpUmT9jbes

Water Resources
𝕏 X
7 yr ago
1728
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Environment & Climate

#Sterlite ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு...

#Sterlite ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம்! இப்படி நடக்கும் என்பதால் தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்! https://t.co/skbNuCsTfF

Environment & Climate
𝕏 X
7 yr ago
2004
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Environment & Climate

இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு காட்டிய மெத்தனம் தான் காரணம். இனியாவது, தமிழக அரசு முறையான...

இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு காட்டிய மெத்தனம் தான் காரணம். இனியாவது, தமிழக அரசு முறையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும்! #SterliteCopper

Environment & Climate
𝕏 X
7 yr ago
1143
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Water Resources

நம் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட மத்திய பாஜக அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி...

நம் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட மத்திய பாஜக அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்! #MekedatuDam https://t.co/akV93ViWEn

Water Resources
𝕏 X
7 yr ago
1310
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Water Resources

தமிழகத்தை வஞ்சிப்பதற்காகவே,காவிரி குறுக்கே #Mekedatu இல் புதிய அணை கட்ட மத்தியஅரசு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. கர்நாடகம்...

தமிழகத்தை வஞ்சிப்பதற்காகவே,காவிரி குறுக்கே #Mekedatu இல் புதிய அணை கட்ட மத்தியஅரசு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. கர்நாடகம் ஒப்புதல் பெறும்வரை தமிழக அரசு அலட்சியமாக இருந்தது ஏன்? கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் https://t.co/GVjmzbaFRX

Water Resources
𝕏 X
7 yr ago
1908
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Environment & Climate

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் #Sterlite சீராய்வு மனு தள்ளுபடி; மக்கள் நலன்சார்ந்த வழக்கை, எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!...

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் #Sterlite சீராய்வு மனு தள்ளுபடி; மக்கள் நலன்சார்ந்த வழக்கை, எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்! ‘அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டுமென’ கோரிக்கை வைத்தபோது விமர்சித்த முதல்வரும்-அமைச்சர்களுமே இத்தோல்விக்கு பொறுப்பு! https://t.co/tone4iVxfm

Environment & Climate
𝕏 X
7 yr ago
1927
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Social Justice & Reservation

The Constitution of India guarantees Fundamental Rights of equality and justice to every citizen of India irrespective of caste, religion or...

The Constitution of India guarantees Fundamental Rights of equality and justice to every citizen of India irrespective of caste, religion or gender. On #ConstitutionDay, let us re-dedicate ourselves to the spirit of the Constitution and work towards strengthening it. https://t.co/2FXwcSlL1h

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
1661
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Governance & Administration

‘சத்துணவுத் திட்டத்தில் 2,400 கோடி ரூபாய் ஊழல்’ - ஒரு துறையையும் விட்டு வைக்காமல், துறை வாரியாக ஊழல் செய்யும் எடப்பாடி அரசு! அமைச்சர்களுக்கு...

‘சத்துணவுத் திட்டத்தில் 2,400 கோடி ரூபாய் ஊழல்’ - ஒரு துறையையும் விட்டு வைக்காமல், துறை வாரியாக ஊழல் செய்யும் எடப்பாடி அரசு! அமைச்சர்களுக்கு கொடுத்த லஞ்சப் பணம் முதல் அரசின் ரகசிய குறிப்புகள் வரை #ITRaid -ல் வெளிவந்திருக்கும் அவலம்! இதற்குக் காரணமான அனைவரையும் உடனே கைது செய்க! https://t.co/pJRgkxbaSr

Governance & Administration
𝕏 X
7 yr ago
1643
99
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41