DMKSocial

The Feed, page 346

Showing 6,901–6,920 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Law & Order / Justice

The order is a direct violation of fundamental rights & against the #RighttoPrivacy guaranteed by our #Constitution. The order must be taken...

The order is a direct violation of fundamental rights & against the #RighttoPrivacy guaranteed by our #Constitution. The order must be taken back. We are not a surveillance state. This is totally unacceptable. https://t.co/HQzlpvbmKu

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1243
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Law & Order / Justice

அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ...

அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது! ஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில் நீடிப்பது நியாயமா? https://t.co/9PYbMa3jF4

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1535
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Federalism & Centre–State Relations

மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை - 'மாநில அரசுகளே தேவையில்லை' என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது. மாநில...

மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை - 'மாநில அரசுகளே தேவையில்லை' என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது. மாநில சுயாட்சியின் உறைவிடமான தமிழகத்தில் இதுபோன்றதொரு அநீதியை அனுமதிக்காமல் இதனைக் கண்டித்து - தமிழக அரசு உடனே எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்! https://t.co/WE7VlSiUuh

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1283
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Law & Order / Justice

வரவேற்கத்தக்க ஒன்று! பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை...

வரவேற்கத்தக்க ஒன்று! பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்!

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2942
165
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Disaster Response & Relief

நவம்பர் 15ம் தேதி கஜா புயல் ஏற்படுத்திய சீரழிவுக்கு 19ம் தேதி அரசு நிவாரணம் அறிவித்தது. ஆனால், காவிரி நீர் எப்படி கடைமடைக்குச் செல்லவில்லையோ,...

நவம்பர் 15ம் தேதி கஜா புயல் ஏற்படுத்திய சீரழிவுக்கு 19ம் தேதி அரசு நிவாரணம் அறிவித்தது. ஆனால், காவிரி நீர் எப்படி கடைமடைக்குச் செல்லவில்லையோ, அதேநிலை தான் இதிலும். இனியும், மத்திய அரசை பொத்திப் பாதுகாக்காமல், துணிச்சலோடு நிவாரணம் பெறுகிற வேலையில் தமிழக அரசு இறங்கிட வேண்டும்! https://t.co/7imiUCKSmM

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
1564
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Dec
Party & Elections

We will install a new Prime Minister in Delhi. We will build a new India. I have proposed Thiru @rahulgandhi's name as PM and appeal to respected...

We will install a new Prime Minister in Delhi. We will build a new India. I have proposed Thiru @rahulgandhi's name as PM and appeal to respected leaders of all the parties to strengthen his hands and save the nation from the fascist Modi government. https://t.co/HjouCAIIuD

Party & Elections
𝕏 X
7 yr ago
12666
707
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Environment & Climate

#Sterlite ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் உச்சகட்ட அவமானம். கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தியபோது...

#Sterlite ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் உச்சகட்ட அவமானம். கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தியபோது உதாசீனப்படுத்திய எடப்பாடியின் முகத்தில் இத்தீர்ப்பு கரியைப் பூசி இருக்கிறது. தமிழக அரசே, இனியாவது திருந்தி கொள்கை முடிவெடுங்கள்! https://t.co/swN57NCaft

Environment & Climate
𝕏 X
7 yr ago
2036
153
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Transport & Infrastructure

போக்குவரத்துத் துறை அமைச்சர் ஊழல் செய்ய ஏதுவாகவும், தன்னுடைய சுய லாபத்துக்காகவும் போக்குவரத்துக் கழகங்களில் அனுபவமே இல்லாத ஜூனியர் அதிகாரிகளை,...

போக்குவரத்துத் துறை அமைச்சர் ஊழல் செய்ய ஏதுவாகவும், தன்னுடைய சுய லாபத்துக்காகவும் போக்குவரத்துக் கழகங்களில் அனுபவமே இல்லாத ஜூனியர் அதிகாரிகளை, இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமித்திருக்கிறார். இந்த கேடுகெட்ட செயலை கண்டிப்பதோடு, அந்த நியமனங்களை ரத்து செய்ய வலியுறுத்துகிறேன் https://t.co/VJZ6LWHqcQ

Transport & Infrastructure
𝕏 X
7 yr ago
2128
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Party & Elections

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் வருகிற 16ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தன் அண்ணனுக்கு அருகில் சிலையாக...

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் வருகிற 16ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தன் அண்ணனுக்கு அருகில் சிலையாக எழுகிறார்! தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே..ஓடி வா! கழகத்தின் பெருமையை நாடே எடுத்துரைக்கும் விழாவிற்கு திரண்டு வா! https://t.co/nfUAcSoBWG

Party & Elections
𝕏 X
7 yr ago
2729
196
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Governance & Administration

The #RafaleScam is a classic case of corruption & compromise of our national security. I support this petition https://t.co/PJlMX4btEK via...

The #RafaleScam is a classic case of corruption & compromise of our national security. I support this petition https://t.co/PJlMX4btEK via @ChangeOrg_India It is critical that a thorough probe is done & the investigations are handed over to a Joint Parliamentary Committee.

Governance & Administration
𝕏 X
7 yr ago
1440
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Governance & Administration

உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஊழல் வழக்கு இருக்கிறபோதே, சாலைகள் மற்றும் மழைநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான 740கோடி ரூபாய் மாநகராட்சி டெண்டரில் புதிய...

உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஊழல் வழக்கு இருக்கிறபோதே, சாலைகள் மற்றும் மழைநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான 740கோடி ரூபாய் மாநகராட்சி டெண்டரில் புதிய ஊழல் புரிந்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி! லஞ்ச ஊழல் தடுப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிடில்,திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்! https://t.co/psp7Pvu2jw

Governance & Administration
𝕏 X
7 yr ago
1964
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Party & Elections

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம்’ என ஆணவத்துடன் பேசிவந்த பாசிச பா.ஜ.க வுக்கும், குறிப்பாக பிரதமர் மோடிக்கும் மக்கள் தந்த மரண...

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம்’ என ஆணவத்துடன் பேசிவந்த பாசிச பா.ஜ.க வுக்கும், குறிப்பாக பிரதமர் மோடிக்கும் மக்கள் தந்த மரண அடிதான் தேர்தல் முடிவு. பாசிசத்திற்கு எதிரான போரில் இது தொடக்க வெற்றி; இனியும் தொடரும்! https://t.co/jn1TegFYUr

Party & Elections
𝕏 X
7 yr ago
3897
286
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Party & Elections

I congratulate Thiru @RahulGandhi and the @INCIndia party for the excellent performance in Chhattisgarh, Rajasthan & MP. These results will...

I congratulate Thiru @RahulGandhi and the @INCIndia party for the excellent performance in Chhattisgarh, Rajasthan & MP. These results will reinforce our fight against the fascist BJP regime and help in strengthening the grand alliance. #Results2018

Party & Elections
𝕏 X
7 yr ago
9447
239
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Governance & Administration

Credible institutions are being murdered in broad daylight. The recent one is a surgical strike on RBI. Our country faces a financial emergency...

Credible institutions are being murdered in broad daylight. The recent one is a surgical strike on RBI. Our country faces a financial emergency with the sudden resignation of RBI Governor, Urijit Patel who paid the price for not obeying the Government's diktat #RBIGovernorQuits

Governance & Administration
𝕏 X
7 yr ago
2022
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Party & Elections

Leaders of all opposition parties met in Delhi today. We resolved to confront forces sabotaging our democracy and damaging the independence of...

Leaders of all opposition parties met in Delhi today. We resolved to confront forces sabotaging our democracy and damaging the independence of our institutions. We also resolved to work with all progressive and secular forces towards building a more socially inclusive society. https://t.co/kaVvAnFz94

Party & Elections
𝕏 X
7 yr ago
2466
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Party & Elections

2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். கழக MP-க்கள்...

2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். கழக MP-க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது! அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

Party & Elections
𝕏 X
7 yr ago
4080
243
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Party & Elections

Thank you Thiru @RahulGandhi for your warm words. Likeminded ideologies lead to meaningful discussions and fruitful outcomes. The Congress and...

Thank you Thiru @RahulGandhi for your warm words. Likeminded ideologies lead to meaningful discussions and fruitful outcomes. The Congress and DMK alliance will always work towards strengthening the unity and inclusivity of our country.

Party & Elections
𝕏 X
7 yr ago
2956
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Culture & Heritage

மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கழக ஆட்சியின்...

மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கழக ஆட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து பெற்றுத்தர அடித்தளமிட்ட இவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! #HappyBirthdaySoniaGandhi https://t.co/WoOTecldv0

Culture & Heritage
𝕏 X
7 yr ago
4519
217
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Disaster Response & Relief

சட்டமன்றத்தில் #CycloneGaja பாதிப்பு குறித்தும், மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்தும் விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நாளை வரை...

சட்டமன்றத்தில் #CycloneGaja பாதிப்பு குறித்தும், மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்தும் விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நாளை வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தேன். மக்களின் வலியை உணராமல் இந்த அரசு அக்கோரிக்கையை ஏற்காதது கடும் கண்டனத்துக்குரியது! https://t.co/UlJX1hT7FF

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
2300
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Water Resources

இன்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் #Mekedatu தடுப்பணைக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து - மத்திய அரசின் பழிவாங்கல்...

இன்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் #Mekedatu தடுப்பணைக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து - மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளையும், மாநில அரசு இவ்விவகாரத்தில் செய்யத் தவறிய விஷயங்களையும் குறிப்பிட்டு உரையாற்றினேன்! https://t.co/JHQNZP5ifm

Water Resources
𝕏 X
7 yr ago
1306
59
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41