
இன்று ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து,முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பினாமிகளுக்கும்,உறவினர்களுக்கும் பல ஆயிரம்...
இன்று ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து,முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பினாமிகளுக்கும்,உறவினர்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகள் வழங்கியது குறித்தும், ஊழல் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் அளித்தேன் https://t.co/FRlrCsWkRD


