DMKSocial

The Feed, page 360

Showing 7,181–7,200 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Governance & Administration

Rate of growth of outstanding debts for Tamil Nadu under the "ADMK Model" has ballooned to 29.85% and the debt payment-debt receipts ratio has...

Rate of growth of outstanding debts for Tamil Nadu under the "ADMK Model" has ballooned to 29.85% and the debt payment-debt receipts ratio has dipped to 12.4. Over the last 7 years, ADMK Govt has achieved its objectives of destroying the state's finances & curtailing development! https://t.co/JtytGAuhjg

Governance & Administration
𝕏 X
8 yr ago
701
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Energy

பேரதிர்ச்சி அளிக்கும் இந்த சி.ஏ.ஜி அறிக்கையின்படி தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1500கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள...

பேரதிர்ச்சி அளிக்கும் இந்த சி.ஏ.ஜி அறிக்கையின்படி தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1500கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்

Energy
𝕏 X
8 yr ago
833
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Energy

தமிழகத்தில் தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் நஷ்டம் - 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில்...

தமிழகத்தில் தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் நஷ்டம் - 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் என இந்த “கோமாளித்தனமான” ஆட்சியின் அவலங்கள் அனைத்தும் #CAGReport மூலம் வெளிவந்து விட்டது.

Energy
𝕏 X
8 yr ago
1392
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Transport & Infrastructure

இன்று சட்டப்பேரவையில், சேலம் எட்டு வழிச்சாலை பிரச்சினையில் அப்பாவி பொதுமக்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, எல்லாவற்றையும்...

இன்று சட்டப்பேரவையில், சேலம் எட்டு வழிச்சாலை பிரச்சினையில் அப்பாவி பொதுமக்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, எல்லாவற்றையும் சர்வாதிகாரத்தால் சாதித்து விடலாம் என்று மனப்பால் குடித்த அரசுகள் மண்ணில் வீழ்ந்த வரலாற்றை அ.தி.மு.க அரசு உணர்ந்து செயல்பட வேண்டுமென்றேன். https://t.co/qDdvU53TFl

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
2024
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Education

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை அரக்க மனப்பான்மையுடன் சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசு, #NationalTestingAgency மூலம் நீட் தேர்வுகளை கணினி...

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை அரக்க மனப்பான்மையுடன் சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசு, #NationalTestingAgency மூலம் நீட் தேர்வுகளை கணினி மயமாக்கி அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதனை உடனடியாக கைவிடா விட்டால், பா.ஜ.க அரசுக்கு மாணவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!

Education
𝕏 X
8 yr ago
1805
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Law & Order / Justice

எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படுவோரின் நலன் காக்க ஜனநாயக வழியில் களம் கண்ட மு.சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கைது செய்யப்பட்டிருப்பது ஆள்வோரின்...

எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படுவோரின் நலன் காக்க ஜனநாயக வழியில் களம் கண்ட மு.சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கைது செய்யப்பட்டிருப்பது ஆள்வோரின் அத்துமீறலாகும். ஆம்ஆத்மி வசீகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் விடுதலை செய்ய வலியுறுத்துகிறேன்

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2224
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Employment & Skill Development

அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிமுக வின் தலைமைக் கழகமாக ஏற்கனவே மாற்றப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு நடுவில், தற்போது அரசுப் பதவிகளுக்கான போட்டித்...

அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிமுக வின் தலைமைக் கழகமாக ஏற்கனவே மாற்றப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு நடுவில், தற்போது அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி அதிர்ச்சியளிப்பதோடு,உடனடியாக இதனை கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். #TNPSC

Employment & Skill Development
𝕏 X
8 yr ago
1527
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Federalism & Centre–State Relations

மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது...

மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
3991
193
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Federalism & Centre–State Relations

Shoddy implementation and poor infrastructure have ultimately led to a #FailedGST. In result: businesses are shutting down and jobs are...

Shoddy implementation and poor infrastructure have ultimately led to a #FailedGST. In result: businesses are shutting down and jobs are disappearing fast. This has been a 'surgical strike' on our economy. Urge PM to review GST and provide States more say in GST Council.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1581
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Water Resources

காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடக அரசின் செயலைக் கண்டிப்பதோடு, முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் அனைத்து MPக்களுடன் உடனடியாக பிரதமரை...

காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடக அரசின் செயலைக் கண்டிப்பதோடு, முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் அனைத்து MPக்களுடன் உடனடியாக பிரதமரை சந்தித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை அச்சுப்பிசகாமல் அப்படியே நிறைவேற்றுவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Water Resources
𝕏 X
8 yr ago
2011
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Urban Development

இன்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும்...

இன்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்ததோடு, பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், மகளிருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். https://t.co/7E1j3pRxcZ

Urban Development
𝕏 X
8 yr ago
2046
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Education

இன்று சட்டமன்றத்தில், #NEET தேர்வுக்கெதிராக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரு மசோதாக்களின் நிலை குறித்து...

இன்று சட்டமன்றத்தில், #NEET தேர்வுக்கெதிராக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரு மசோதாக்களின் நிலை குறித்து கேள்வியெழுப்பி, அதற்கு உடனடியாக ஒப்புதல் பெறவும், மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தினேன்

Education
𝕏 X
8 yr ago
2106
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Federalism & Centre–State Relations

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் செய்ய வேண்டிய அரசியல் பணிகளை “ஆய்வு” என்ற பெயரில் செய்து அரசியல் ரீதியாக உதவுவதையும், இந்த...

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் செய்ய வேண்டிய அரசியல் பணிகளை “ஆய்வு” என்ற பெயரில் செய்து அரசியல் ரீதியாக உதவுவதையும், இந்த ஆய்வு பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அரசியலுக்காக நடப்பது என்ற அடிப்படை உண்மையையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். https://t.co/mERlsyA0Fn

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1752
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Federalism & Centre–State Relations

அரசியல் சட்டங்களைப் பற்றி பேசும் தமிழக ஆளுநர் அவர்கள், தலைமைச் செயலகத்தில் ஓர் அரசாங்கம், ராஜ்பவனில் ஓர் அரசாங்கம் என “இரட்டை அரசாங்கம்”...

அரசியல் சட்டங்களைப் பற்றி பேசும் தமிழக ஆளுநர் அவர்கள், தலைமைச் செயலகத்தில் ஓர் அரசாங்கம், ராஜ்பவனில் ஓர் அரசாங்கம் என “இரட்டை அரசாங்கம்” நடத்துவதற்கு நிச்சயம் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை என்பதையும் அறிந்திருப்பார்கள் என்று பெரிதும் நம்பகிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1399
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Federalism & Centre–State Relations

மாநில உரிமையை காக்கும் தி.மு.கழகத்தின் போராட்டத்திற்கு, மாண்புமிகு தமிழக ஆளுநர் மிரட்டும் தொனியில் “விளக்கம்” என்ற பெயரில் செய்தி ஒன்றை...

மாநில உரிமையை காக்கும் தி.மு.கழகத்தின் போராட்டத்திற்கு, மாண்புமிகு தமிழக ஆளுநர் மிரட்டும் தொனியில் “விளக்கம்” என்ற பெயரில் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மாநில உரிமை மீறலை எதிர்க்கும் துணிவு அதிமுகவுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால், திமுக அஞ்ச வேண்டிய அவசியமில்லை!

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
2435
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jun
Federalism & Centre–State Relations

மாநில சுயாட்சிக்கு எதிராய் எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஆளுநரின் அத்துமீறல்களை தொடர்ந்து கண்டிக்கும் தி.மு.கழகம், தனது அடிப்படை கொள்கையான...

மாநில சுயாட்சிக்கு எதிராய் எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஆளுநரின் அத்துமீறல்களை தொடர்ந்து கண்டிக்கும் தி.மு.கழகம், தனது அடிப்படை கொள்கையான மாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் தயாராக இருக்கும். இதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது! https://t.co/jFya15crEU

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
2340
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Federalism & Centre–State Relations

“ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினால் கைது செய்” என்றெல்லாம் மத்தியிலிருந்து மறைமுக உத்தரவுகளை பிறப்பித்து அதனை மாநில அரசு செயல்படுத்துவது...

“ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினால் கைது செய்” என்றெல்லாம் மத்தியிலிருந்து மறைமுக உத்தரவுகளை பிறப்பித்து அதனை மாநில அரசு செயல்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தும் தி.மு.க இதுபோன்ற கைதுகளுக்கு அஞ்சி போராட்டத்தை எக்காரணத்தை கொண்டும் கைவிடாது.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1289
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Federalism & Centre–State Relations

மாநில உரிமைகளை பறிக்கும் விதத்தில், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்த வந்த மாண்புமிகு ஆளுநருக்கு ஜனநாயக ரீதியாக கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு...

மாநில உரிமைகளை பறிக்கும் விதத்தில், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்த வந்த மாண்புமிகு ஆளுநருக்கு ஜனநாயக ரீதியாக கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்து ரிமான்ட் செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1784
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jun
Agriculture & Farmer Welfare

RBI data on rice production exposes the lies peddled by the ADMK Govt, which has destroyed agriculture and allied sectors over the past few...

RBI data on rice production exposes the lies peddled by the ADMK Govt, which has destroyed agriculture and allied sectors over the past few years. The farmers and residents of Cauvery delta cannot be deceived through such manipulated statistics. https://t.co/KyvXSg04Uj

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
972
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Transport & Infrastructure

கடந்த மூன்று தினங்களாக #PetrolDiesel விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்...

கடந்த மூன்று தினங்களாக #PetrolDiesel விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. #LorryStrike https://t.co/5QFOs74hWh

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1359
40
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41