DMKSocial

The Feed, page 353

Showing 7,041–7,060 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Industry & Investment

பிற மாநில முதல்வர்கள் தமிழகம் வந்து முதலீடு தேடுகிறார்கள்! ஆனால், அதிமுக ஆட்சியால் தமிழக தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலம் நோக்கி...

பிற மாநில முதல்வர்கள் தமிழகம் வந்து முதலீடு தேடுகிறார்கள்! ஆனால், அதிமுக ஆட்சியால் தமிழக தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலம் நோக்கி ஓடுகிறார்கள்! ஊழல் அமைச்சர்களால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்த நிலையில், இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு ஊழல் அரசின் ஊதாரித்தனமான திருவிளையாடலே!

Industry & Investment
𝕏 X
8 yr ago
865
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Industry & Investment

அதிமுக அரசின் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்போவதாக அறிவிக்கப்பட்டதே கானல் நீராக இருக்கின்ற நிலையில்,...

அதிமுக அரசின் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்போவதாக அறிவிக்கப்பட்டதே கானல் நீராக இருக்கின்ற நிலையில், 2019ல் நடக்கவிருக்கும் மாநாட்டில் குஜராத்தில் இருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் என தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது!

Industry & Investment
𝕏 X
8 yr ago
1306
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Social Justice & Reservation

'ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு...

'ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்! #Sabarimala

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
3822
489
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Law & Order / Justice

பாலியல் புகாருக்கு உள்ளானவர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த பெண் எஸ்.பியை இடமாற்றம் செய்து பழிவாங்குவது ஏன்? முதலமைச்சர் முதல்...

பாலியல் புகாருக்கு உள்ளானவர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த பெண் எஸ்.பியை இடமாற்றம் செய்து பழிவாங்குவது ஏன்? முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரின் மீதான ஊழல் புகார்களை ஐ.ஜி விசாரிப்பதால் தங்களை காப்பாற்றிக் கொள்ள அவரைக் காப்பாற்றி கைம்மாறு செய்கிறாரா முதலமைச்சர்?

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1164
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Women & Child Welfare

லஞ்ச ஊழல் தடுப்புத்துறை ஐ.ஜி முருகன் மீது பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்காமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு...

லஞ்ச ஊழல் தடுப்புத்துறை ஐ.ஜி முருகன் மீது பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்காமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது! இது மாநிலத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி உதாசீனப்படுத்துவதற்கு சமம்.

Women & Child Welfare
𝕏 X
8 yr ago
1942
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Sept
Law & Order / Justice

இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு...

இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும்! அமைதியைக் குலைக்கின்ற வகையில் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருபவருக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிப்பது ஏன்?

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
3236
249
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Sept
Governance & Administration

The Supreme Court #AadhaarVerdict brings relief in the sense that while upholding sections that enable social inclusion, it has struck down...

The Supreme Court #AadhaarVerdict brings relief in the sense that while upholding sections that enable social inclusion, it has struck down provisions curbing citizens' rights to privacy & consent. A welcome change is that Aadhaar is not mandated in schools & for entrance exams.

Governance & Administration
𝕏 X
8 yr ago
961
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Sept
Party & Elections

வரலாற்றில் எதிர்க்கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கி போராட்டம் நடத்தும் ஒரே கட்சி துரோகமும், ஊழலும் கொண்ட அதிமுக மட்டுமே! இதுவரை ஒரு குற்றத்தை எங்கள்...

வரலாற்றில் எதிர்க்கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கி போராட்டம் நடத்தும் ஒரே கட்சி துரோகமும், ஊழலும் கொண்ட அதிமுக மட்டுமே! இதுவரை ஒரு குற்றத்தை எங்கள் மீது சுமத்தி உங்களால் நிரூபிக்க முடிந்ததா? இனியும், எங்கள் மீது குற்றம் சுமத்த துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்!

Party & Elections
𝕏 X
8 yr ago
1907
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Sept
International & Diaspora

ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்! ராஜபக்சேவை...

ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்! ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

International & Diaspora
𝕏 X
8 yr ago
2500
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Transport & Infrastructure

முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தை இழக்கும் அபாயத்தில்...

முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தை இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருப்பதற்கு மோசமான நிர்வாகமே காரணம்! கட்டணத்தை உயர்த்த துடிக்கும் அரசு, 448 பேருந்துகளை இயக்காமல் இருப்பது ஏன்?

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1458
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Transport & Infrastructure

ஏழை-எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் ‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்....

ஏழை-எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் ‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும். ஏற்கனவே, 100%க்கும் மேல் கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டு,மீண்டும் “சேடிஸ்ட்” மனப்பான்மையோடு அதிமுக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
2155
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Social Justice & Reservation

கரூரில் செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கும் செயல் நெஞ்சை பதற வைக்கிறது! விபத்தாகவோ,...

கரூரில் செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கும் செயல் நெஞ்சை பதற வைக்கிறது! விபத்தாகவோ, வறுமையினாலோ சிறுவர்கள் வழி தவறினால், சீர்திருத்தப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமே தவிர, அடித்துக் கொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது!

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
3291
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Law & Order / Justice

ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாமல், கூலி வேலைக்குச் சென்று வந்த அச்சிறுவனின் குடும்பத்திற்கு இப்போது யார்...

ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாமல், கூலி வேலைக்குச் சென்று வந்த அச்சிறுவனின் குடும்பத்திற்கு இப்போது யார் பொறுப்பு? இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஈவு இரக்கமின்று சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வழங்கிட வேண்டும்!

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1619
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Governance & Administration

அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும்...

அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்த ஆணவப் பேச்சுக்கு, அணி வகுத்து வரும் அவருடைய ஊழல் வழக்குகளே விரைவில் பதில் சொல்லும்!

Governance & Administration
𝕏 X
8 yr ago
2074
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Party & Elections

நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியிலும்...

நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் - ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்து, ஊழலில் சிக்கி நீதிமன்ற வாசலில் தொங்கிக் கொண்டிருப்பதன் விளைவே இந்த பதற்றம் நிறைந்த பேச்சு!

Party & Elections
𝕏 X
8 yr ago
3124
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Law & Order / Justice

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, "ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்" என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. கருணாஸை கைது செய்த...

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, "ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்" என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வீ.சேகர் - உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்?

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
4640
385
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Governance & Administration

PM Modi promised a transparent, corruption free government but former French President Hollande's interview shows that the Rafale deal is...

PM Modi promised a transparent, corruption free government but former French President Hollande's interview shows that the Rafale deal is suspect. The PM is accountable to the people of India. A full fledged enquiry should be ordered to find the truth. #ModiRafaleLiesExposed

Governance & Administration
𝕏 X
8 yr ago
4252
233
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Energy

“காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்து விட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது கடும்...

“காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்து விட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது! இதோ, ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன்! அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா? https://t.co/gi4w4wJ2qp

Energy
𝕏 X
8 yr ago
3193
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Energy

ஆடிட் அதிகாரி “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அறிக்கை கொடுத்த பிறகும், அமைச்சர் தன்...

ஆடிட் அதிகாரி “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அறிக்கை கொடுத்த பிறகும், அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என மூடி மறைக்க முயற்சிக்கிறார்! தைரியமிருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுக!

Energy
𝕏 X
8 yr ago
1684
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Energy

மின்துறையில் என்ன தவறு நடந்தாலும், தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, “போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல்” பற்றி வாய்...

மின்துறையில் என்ன தவறு நடந்தாலும், தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, “போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல்” பற்றி வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? இப்படியொரு ஊழலுக்கு துணைபோன அமைச்சர் தங்கமணி உடனடியாக பதவி விலகி, நியாயமான விசாரணைக்கு வழிவிட வேண்டும்!

Energy
𝕏 X
8 yr ago
1560
42
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41