DMKSocial

The Feed, page 332

Showing 6,621–6,640 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Party & Elections

திருப்பரங்குன்றத்தில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/ow0RmWejVl

திருப்பரங்குன்றத்தில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/ow0RmWejVl

Party & Elections
𝕏 X
7 yr ago
812
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Party & Elections

திருப்பரங்குன்றத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு எனது உரை! https://t.co/Z6oFgJngdf

திருப்பரங்குன்றத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு எனது உரை! https://t.co/Z6oFgJngdf

Party & Elections
𝕏 X
7 yr ago
1027
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Party & Elections

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/42RKa5G6HL

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/42RKa5G6HL

Party & Elections
𝕏 X
7 yr ago
830
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Party & Elections

இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் தருகிற அன்பும், ஆதரவும் உள்ளபடியே...

இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் தருகிற அன்பும், ஆதரவும் உள்ளபடியே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நிச்சயம், 4 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பெறும்! 🌄 https://t.co/6y4u3VYR5K

Party & Elections
𝕏 X
7 yr ago
1714
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Party & Elections

ஆளும் அ.தி.மு.க அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரே அதிருப்தியில் உள்ளனர். ஊழல் அரசை விரட்டியடிக்க உதயசூரியனுக்கு...

ஆளும் அ.தி.மு.க அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரே அதிருப்தியில் உள்ளனர். ஊழல் அரசை விரட்டியடிக்க உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்! 🌄 https://t.co/PQz1gB7hL7

Party & Elections
𝕏 X
7 yr ago
1737
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Party & Elections

ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/irYaNCKRiz

ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/irYaNCKRiz

Party & Elections
𝕏 X
7 yr ago
789
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Party & Elections

ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். மோடி ஆட்சியின் அவலங்களையும், எடப்பாடி ஆட்சியின்...

ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். மோடி ஆட்சியின் அவலங்களையும், எடப்பாடி ஆட்சியின் அநியாயங்களையும் மக்கள் நன்கு அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள்! நிச்சயம்,மே 23-ல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் https://t.co/ya00pa7dIG

Party & Elections
𝕏 X
7 yr ago
1379
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Party & Elections

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/ktnXvpTBu7

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/ktnXvpTBu7

Party & Elections
𝕏 X
7 yr ago
813
28
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Party & Elections

ஒட்டப்பிடாரத்தில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/bO9MCNGGYT

ஒட்டப்பிடாரத்தில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/bO9MCNGGYT

Party & Elections
𝕏 X
7 yr ago
1081
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Party & Elections

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/YNbYH6JDv9

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/YNbYH6JDv9

Party & Elections
𝕏 X
7 yr ago
861
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Welfare Schemes

உலகெங்கிலும் வாழ்கின்ற உழைக்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள். ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும்...

உலகெங்கிலும் வாழ்கின்ற உழைக்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள். ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நிற்கும் தி.மு.கழகத்தின் சார்பில், தொழிலாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி தவழ்ந்திட வாழ்த்துகிறேன்! #MayDay https://t.co/rppWuqIBXo

Welfare Schemes
𝕏 X
7 yr ago
1727
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Apr
Party & Elections

ஒட்டப்பிடாரம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவோடு போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டேன்....

ஒட்டப்பிடாரம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவோடு போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டேன். இப்பகுதியில் உள்ள கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றித் தரும் என்கிற உறுதியை அளித்தேன்! https://t.co/lZ8LRvYVRE

Party & Elections
𝕏 X
7 yr ago
2155
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Apr
Transport & Infrastructure

சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல், இன்றைக்கு அவர்களை போராட்டக்களத்துக்கு...

சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல், இன்றைக்கு அவர்களை போராட்டக்களத்துக்கு தள்ளியிருப்பது கவலையளிக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வுகாண வலியுறுத்துகிறேன் https://t.co/wROVbaCjkD

Transport & Infrastructure
𝕏 X
7 yr ago
1377
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Apr
Law & Order / Justice

அய்யா மருத்துவர் திரு ராமதாஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தோழர் முத்தரசன் மற்றும் பேராயர் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக...

அய்யா மருத்துவர் திரு ராமதாஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தோழர் முத்தரசன் மற்றும் பேராயர் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்க வேண்டாம்! அது தமிழ்ச் சமூகத்திற்கே பேராபத்தானது! https://t.co/qG8Gqq6EOz

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2388
402
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Apr
Governance & Administration

22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, படுதோல்வி பயத்தில் மூன்று MLA-க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்...

22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, படுதோல்வி பயத்தில் மூன்று MLA-க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஒருவேளை, பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி நடவடிக்கை எடுத்தால் தி.மு.கழகம் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும். https://t.co/MwrhVjaRPZ

Governance & Administration
𝕏 X
7 yr ago
2248
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Apr
Women & Child Welfare

பொள்ளாச்சி கொடுமைக்கே நீதி கிடைக்காத நிலையில், பெரம்பலூரில் பெண்களிடம் பாலியல் வன்முறை. அதிமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின்...

பொள்ளாச்சி கொடுமைக்கே நீதி கிடைக்காத நிலையில், பெரம்பலூரில் பெண்களிடம் பாலியல் வன்முறை. அதிமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல். பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைப்பதோடு,பெரம்பலூர் வழக்கினை விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்! https://t.co/5AZqbwbN5H

Women & Child Welfare
𝕏 X
7 yr ago
1523
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Party & Elections

பாசிச சக்திகளையும் - அடிமைக் கூட்டத்தையும் அறவே அகற்றிட ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே 19ல் வாக்குப்பதிவு...

பாசிச சக்திகளையும் - அடிமைக் கூட்டத்தையும் அறவே அகற்றிட ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே 19ல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைப்போருக்கும் என் மனமார்ந்த நன்றி! உங்கள் உழைப்பின் வியர்வையில் உறுதியாகட்டும் வெற்றி! https://t.co/XPC7EzBAZj

Party & Elections
𝕏 X
7 yr ago
1888
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Governance & Administration

உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அதிமுக அரசின் ஊதுகுழலான தமிழக தேர்தல் ஆணையம் மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டிருக்கிறது. நீதிமன்றத்திடம் அரசும்,ஆணையமும்...

உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அதிமுக அரசின் ஊதுகுழலான தமிழக தேர்தல் ஆணையம் மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டிருக்கிறது. நீதிமன்றத்திடம் அரசும்,ஆணையமும் பலமான குட்டுக்களை வாங்கியும் இன்னும் திருந்தவில்லை. மலைபோல் குவிந்திருக்கும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க உடனே தேர்தல் நடத்திட வேண்டும்! https://t.co/URfdXDDCdh

Governance & Administration
𝕏 X
7 yr ago
2013
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Disaster Response & Relief

திருச்சியில் திருவிழா கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என்...

திருச்சியில் திருவிழா கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற கோவில் திருவிழாக்களில் தமிழக காவல்துறை தனது பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்!

Disaster Response & Relief
𝕏 X
7 yr ago
1523
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
International & Diaspora

#Colombo குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக...

#Colombo குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்.

International & Diaspora
𝕏 X
7 yr ago
3456
162
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41