
அ.தி.மு.க அரசுக்கு துணைபோகும் விதத்தில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அரசு அதிகாரிகளை அனுப்பியது யார்? வாக்கு...
அ.தி.மு.க அரசுக்கு துணைபோகும் விதத்தில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அரசு அதிகாரிகளை அனுப்பியது யார்? வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருமாத காலம் இருக்கின்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்வியே எழுகிறது! https://t.co/KHHmQZ8Sfc









