DMKSocial

The Feed, page 331

Showing 6,601–6,620 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 May
Federalism & Centre–State Relations

புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் 'தடை...

புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் 'தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது'. அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப்பெற வேண்டும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1798
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Law & Order / Justice

எழுவர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன். இனி ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை, வேறு எந்தக் காரணத்தை...

எழுவர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன். இனி ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை, வேறு எந்தக் காரணத்தை சொல்ல வழியும் இல்லை. ஆகவே, தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, உடனடியாக ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்! https://t.co/6BSTQ4LfwK

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1555
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Party & Elections

மாநிலத்தின் அனைத்து தரப்பட்ட மக்களையும் வஞ்சிக்கும் ஊழல் அ.தி.மு.க அரசை அகற்றிட வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/EOb8QOVENm

மாநிலத்தின் அனைத்து தரப்பட்ட மக்களையும் வஞ்சிக்கும் ஊழல் அ.தி.மு.க அரசை அகற்றிட வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/EOb8QOVENm

Party & Elections
𝕏 X
7 yr ago
1831
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Party & Elections

தேர்தல் ஜனநாயகத்தில் விபரீத விளையாட்டுகளுக்கு வழிவகுக்காமல், தலைமை தேர்தல் ஆணையர் உடனே தலையிட்டு தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப் பதிவு...

தேர்தல் ஜனநாயகத்தில் விபரீத விளையாட்டுகளுக்கு வழிவகுக்காமல், தலைமை தேர்தல் ஆணையர் உடனே தலையிட்டு தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் & ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் உடனடியாக திரும்பப் பெறப்பட உத்தரவிட வேண்டும். https://t.co/Y6z1YpeYUi

Party & Elections
𝕏 X
7 yr ago
631
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Party & Elections

அரவக்குறிச்சியில் உதயசூரியனுக்கு வாக்குகள் கேட்டு எனது உரை! https://t.co/AmovN4d54g

அரவக்குறிச்சியில் உதயசூரியனுக்கு வாக்குகள் கேட்டு எனது உரை! https://t.co/AmovN4d54g

Party & Elections
𝕏 X
7 yr ago
895
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Party & Elections

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரம். https://t.co/pYaIED14r7

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரம். https://t.co/pYaIED14r7

Party & Elections
𝕏 X
7 yr ago
836
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Party & Elections

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரம். https://t.co/HqUnRdyTnm

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரம். https://t.co/HqUnRdyTnm

Party & Elections
𝕏 X
7 yr ago
895
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Health

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே...

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை! https://t.co/soX2h2j4Hl

Health
𝕏 X
7 yr ago
899
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Party & Elections

அரவக்குறிச்சியில் உதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு எனது உரை! https://t.co/zculEFcUUg

அரவக்குறிச்சியில் உதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு எனது உரை! https://t.co/zculEFcUUg

Party & Elections
𝕏 X
7 yr ago
1068
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Party & Elections

அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை. https://t.co/fsAGMPxvFI

அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை. https://t.co/fsAGMPxvFI

Party & Elections
𝕏 X
7 yr ago
1202
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Agriculture & Farmer Welfare

விவசாய நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைத்து விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசை விரட்டியடிக்க வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄...

விவசாய நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைத்து விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசை விரட்டியடிக்க வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/XorQ4FyWfv

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1798
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Party & Elections

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வரும் சூலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரம். https://t.co/tfXY5ApKan

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வரும் சூலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரம். https://t.co/tfXY5ApKan

Party & Elections
𝕏 X
7 yr ago
1055
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Employment & Skill Development

தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைக்கும் BJP - ADMK அரசுகள்! கழக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்...

தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைக்கும் BJP - ADMK அரசுகள்! கழக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவீத முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட்டு - தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்ற நிலையை உருவாக்குவோம்! https://t.co/xokcJTptjM

Employment & Skill Development
𝕏 X
7 yr ago
1434
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Party & Elections

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தவுடன் சூலூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். அதேபோல், இம்மக்களை...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தவுடன் சூலூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். அதேபோல், இம்மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் வேலுமணிக்கு தக்க பாடம் புகட்டப்படும்! https://t.co/7rS5VYFpqZ

Party & Elections
𝕏 X
7 yr ago
1655
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Party & Elections

சூலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/2SwgKD4mId

சூலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/2SwgKD4mId

Party & Elections
𝕏 X
7 yr ago
976
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Party & Elections

சூலூரில் காலை நடைபயிற்சியின் போது மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடினேன்! Interacted with people during my morning walk in Sulur!...

சூலூரில் காலை நடைபயிற்சியின் போது மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடினேன்! Interacted with people during my morning walk in Sulur! https://t.co/lGeBcd6Tnc

Party & Elections
𝕏 X
7 yr ago
1610
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Party & Elections

திருப்பரங்குன்றத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு எனது உரை! https://t.co/lUsjIoIdL7

திருப்பரங்குன்றத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு எனது உரை! https://t.co/lUsjIoIdL7

Party & Elections
𝕏 X
7 yr ago
1009
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Governance & Administration

அ.தி.மு.க அரசின் விருப்பத்திற்கு ஏற்ப, முதலமைச்சர் & உள்ளாட்சித் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு தமிழகத்தில் தனி மாநில தேர்தல்...

அ.தி.மு.க அரசின் விருப்பத்திற்கு ஏற்ப, முதலமைச்சர் & உள்ளாட்சித் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு தமிழகத்தில் தனி மாநில தேர்தல் ஆணையம் தேவையா? ஊழல் ஆட்சியாளர்கள் டெண்டர்களில் கமிஷனை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுக்கவே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சதி செய்கிறார்கள்! https://t.co/cTdJCvy6c8

Governance & Administration
𝕏 X
7 yr ago
701
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Industry & Investment

நலிந்து கிடக்கும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/hUKvf2AOxK

நலிந்து கிடக்கும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/hUKvf2AOxK

Industry & Investment
𝕏 X
7 yr ago
1914
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Party & Elections

திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/5Q40OgujCC

திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/5Q40OgujCC

Party & Elections
𝕏 X
7 yr ago
970
26
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41