
தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள், கோழைகள் என அநாகரிகமாக விமர்சித்திருக்கும் கிரண்பேடிக்கு எனது கடுமையான கண்டனங்கள்! தமிழர்களின் வரலாறு தெரியாமல்...
தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள், கோழைகள் என அநாகரிகமாக விமர்சித்திருக்கும் கிரண்பேடிக்கு எனது கடுமையான கண்டனங்கள்! தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு;ஆதிக்கத்தின் அடையாளம். கிரண்பேடி தமது விமர்சனத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் https://t.co/mKRdxV76MN

















