DMKSocial

The Feed, page 329

Showing 6,561–6,580 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Party & Elections

கோவையில் கழக முன்னோடிகள் மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரது படத்திறப்பு விழாவில் எனது உரை! https://t.co/pNJapLBQ9X

கோவையில் கழக முன்னோடிகள் மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரது படத்திறப்பு விழாவில் எனது உரை! https://t.co/pNJapLBQ9X

Party & Elections
𝕏 X
7 yr ago
1133
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Party & Elections

'நன்றி மறத்தல் நன்றன்று' என்றார் வள்ளுவர்.இன்று கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலூரில் மக்களை நேரடியாகச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்....

'நன்றி மறத்தல் நன்றன்று' என்றார் வள்ளுவர்.இன்று கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலூரில் மக்களை நேரடியாகச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்ற,நாடாளுமன்றங்களில் திமுக இடைவிடாது போராடும் என அவர்களிடம் உறுதியளித்தேன். https://t.co/FjX0pToNly

Party & Elections
𝕏 X
7 yr ago
2661
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Party & Elections

பார்போற்றும் தலைவருக்கும், பெரு வெற்றி தந்த தமிழகத்துக்கும் திருச்சியில் நன்றி அறிவிக்கும் விழா! https://t.co/q8UZm0lHv5

பார்போற்றும் தலைவருக்கும், பெரு வெற்றி தந்த தமிழகத்துக்கும் திருச்சியில் நன்றி அறிவிக்கும் விழா! https://t.co/q8UZm0lHv5

Party & Elections
𝕏 X
7 yr ago
1218
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Water Resources

மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் அதிமுக அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை....

மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் அதிமுக அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை. தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிக்க உடனடியாக சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை நடத்திட வேண்டும். https://t.co/xlB2txMT3O

Water Resources
𝕏 X
7 yr ago
1314
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Education

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயில்பவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி,எளிய...

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயில்பவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி,எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது நீட்! மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு அதனை எப்போது காப்பாற்றும்? https://t.co/CXLFEXkrFv

Education
𝕏 X
7 yr ago
1770
240
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Education

நீட் தேர்வு தோல்வியால்,தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி! கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் செயல்படும்...

நீட் தேர்வு தோல்வியால்,தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி! கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது,மத்திய அரசின் அரசியல் சட்டக் கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும். https://t.co/VAgyrjEj4l

Education
𝕏 X
7 yr ago
2943
416
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Party & Elections

நாட்டு மக்களுக்கும், நாம் போற்றும் தலைவருக்கும் நன்றி பாராட்டும் கூட்டம்! https://t.co/BopLNzxw3k

நாட்டு மக்களுக்கும், நாம் போற்றும் தலைவருக்கும் நன்றி பாராட்டும் கூட்டம்! https://t.co/BopLNzxw3k

Party & Elections
𝕏 X
7 yr ago
2702
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

தலைவர் கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர்...

தலைவர் கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆதிக்க இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம்! #செம்மொழிநாள் #HBDKalaignar96 https://t.co/mQRW3kvPVf

Culture & Heritage
𝕏 X
7 yr ago
6562
374
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Federalism & Centre–State Relations

மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக...

மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்! இதுகுறித்து கழக MP-க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்! #StopHindiImposition https://t.co/1lRjxHOqWu

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
6032
901
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Party & Elections

ஜூன் 3 நம் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் என்பது கழகத்தின் திருநாள். தமிழர்களின் பெருநாள். நாட்டு...

ஜூன் 3 நம் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் என்பது கழகத்தின் திருநாள். தமிழர்களின் பெருநாள். நாட்டு மக்களுக்கும், நாம் போற்றும் தலைவருக்கும், நன்றி பாராட்ட நந்தனத்தில் கூடிடுவோம்! https://t.co/N3AzA07Xh0

Party & Elections
𝕏 X
7 yr ago
2078
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Transport & Infrastructure

இரண்டாவது முறையாக தொடரும் எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம். "அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் மோடி அரசு பதவியேற்ற அடுத்த...

இரண்டாவது முறையாக தொடரும் எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம். "அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் மோடி அரசு பதவியேற்ற அடுத்த நாளே, சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமாக மேல்முறையீடு செய்திருக்கும் கொடுமை! உடனே திரும்பப் பெற வேண்டும்! https://t.co/sJdji4o9rD

Transport & Infrastructure
𝕏 X
7 yr ago
2840
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Party & Elections

Delighted to attend the swearing-in ceremony of @ysjagan at Vijayawada. On behalf of the Tamil people and DMK, I wish him a successful tenure as...

Delighted to attend the swearing-in ceremony of @ysjagan at Vijayawada. On behalf of the Tamil people and DMK, I wish him a successful tenure as Andhra Chief Minister filled with pro-poor and pro-farmer schemes in the footsteps of his father and former Chief Minister YSR. https://t.co/VWkqoiXwBq

Party & Elections
𝕏 X
7 yr ago
9982
198
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Party & Elections

திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு....

திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு. இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கப்பூர்வ அரசியலுக்கான காலம். மக்களின் நலன் காக்கும் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடரும்! https://t.co/8fQbn14iVR

Party & Elections
𝕏 X
7 yr ago
3742
330
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Federalism & Centre–State Relations

I congratulate Prime Minister Narendra Modi on his victory. We hope and wish he will provide a progressive government based on the principles of...

I congratulate Prime Minister Narendra Modi on his victory. We hope and wish he will provide a progressive government based on the principles of democracy and inclusivity.

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
14797
419
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Party & Elections

With folded hands, we accept the resounding victory given to the DMK alliance by the people of Tamil Nadu. During the next five years, we will...

With folded hands, we accept the resounding victory given to the DMK alliance by the people of Tamil Nadu. During the next five years, we will work hard to fulfill the promises made and protect the interest of our state!

Party & Elections
𝕏 X
7 yr ago
9175
261
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Party & Elections

தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத்...

தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!

Party & Elections
𝕏 X
7 yr ago
23678
1652
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 May
Law & Order / Justice

மே 22 - தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்! ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்கள் போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக்கொன்று இன்றோடு...

மே 22 - தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்! ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்கள் போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக்கொன்று இன்றோடு ஓராண்டு ஆகிறது. ஆனால், அந்தத் துயரம் மிகுந்த குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விரைவில் நீதி கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்! https://t.co/3byCr9dOTe

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2464
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Agriculture & Farmer Welfare

கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடுவதில் அதிமுக அரசுக்கு என்ன...

கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடுவதில் அதிமுக அரசுக்கு என்ன சந்தோஷம்? இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அதிமுக அரசு தலை கவிழ்த்து விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! https://t.co/kAkWp8Gys1

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1345
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Party & Elections

மூன்றே நாட்களில் மத்திய-மாநில ஆட்சி மாற்றத்துக்கான தீர்ப்பு! தேர்தல் ஆணையத்தின் கைகளை பின்பக்கமாக வைத்துக் கட்டியுள்ள அரசுகள் தங்களின் அதிகார...

மூன்றே நாட்களில் மத்திய-மாநில ஆட்சி மாற்றத்துக்கான தீர்ப்பு! தேர்தல் ஆணையத்தின் கைகளை பின்பக்கமாக வைத்துக் கட்டியுள்ள அரசுகள் தங்களின் அதிகார வெறிக்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆகவே, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனத்தோடு செயலாற்றுவீர் https://t.co/CXQpcBQeHt

Party & Elections
𝕏 X
7 yr ago
2114
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Education

டெல்லிக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்கள் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டு தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிக்...

டெல்லிக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்கள் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டு தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. தமிழக மாணவர்களின் நலனைக் காக்க பல முறை இந்த அரசிடம் வலியுறுத்தினோமே. இனியாவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! https://t.co/PyNkRSVQ27

Education
𝕏 X
7 yr ago
1305
61
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41