DMKSocial

The Feed, page 327

Showing 6,521–6,540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Water Resources

கொளத்தூர் தொகுதி, ஹரிதாஸ் நகரில் உள்ள குளத்தின் முந்தைய நிலையையும், ரூ.82 இலட்சங்கள் ஒதுக்கி சீர்படுத்திய பிறகான வேறுபாட்டினையும் இப்படம்...

கொளத்தூர் தொகுதி, ஹரிதாஸ் நகரில் உள்ள குளத்தின் முந்தைய நிலையையும், ரூ.82 இலட்சங்கள் ஒதுக்கி சீர்படுத்திய பிறகான வேறுபாட்டினையும் இப்படம் விளக்குகிறது. தொடர்ந்து இயற்கையைக் காப்போம். இனி ஒவ்வொரு மழைத்துளியையும் உயிர்த்துளி என சேகரிப்போம். தமிழகத்தின் தாகம் தீர்ப்போம். https://t.co/hog0htAlbF

Water Resources
𝕏 X
7 yr ago
1496
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Party & Elections

அதிமுக ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக முறையில் மாற்றுவோம் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. 38 தொகுதிகளின்...

அதிமுக ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக முறையில் மாற்றுவோம் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. 38 தொகுதிகளின் வெற்றி முழுமை பெறவும், தி.மு.க வின் பலம் மேலும் அதிகரிக்கவும், வேலூரில் வெற்றிக் கனி பறித்து, கலைஞரின் திருவடியில் காணிக்கையாக்கிடுவோம் https://t.co/6ub7HbKGpb

Party & Elections
𝕏 X
7 yr ago
1325
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Party & Elections

பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலம் திரு டி.ராஜா அவர்கள், #CPl கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்றமைக்கு, திமுக சார்பில்...

பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலம் திரு டி.ராஜா அவர்கள், #CPl கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்றமைக்கு, திமுக சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகள். மதசார்பின்மை, சமூக நீதியின் பாதுகாவலராக, எளிய மக்களின் உரிமைக்குரலாக - மேலும் பல வெற்றிகளை பெற்றிட வாழ்த்துகிறேன்

Party & Elections
𝕏 X
7 yr ago
2009
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Party & Elections

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவில் எனது உரை.. https://t.co/q6VmUQq7lR

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவில் எனது உரை.. https://t.co/q6VmUQq7lR

Party & Elections
𝕏 X
7 yr ago
1468
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Governance & Administration

அதிமுக அரசின் அவலங்களையும், கோரிக்கைகளையும் பல்லாயிரக்கணக்கான #VoiceofTN மின்னஞ்சல்கள் வழியாக அனுப்பியிருந்தீர்கள். திமுக மீதான தமிழகத்தின்...

அதிமுக அரசின் அவலங்களையும், கோரிக்கைகளையும் பல்லாயிரக்கணக்கான #VoiceofTN மின்னஞ்சல்கள் வழியாக அனுப்பியிருந்தீர்கள். திமுக மீதான தமிழகத்தின் நம்பிக்கைக்கு நன்றி. ஆய்ந்து, தக்க விவரங்களுடன் சட்டமன்றத்தில் முன் வைத்திருக்கிறோம். தீர்வு கிடைக்கும் வரைக்கும் திமுக தொடர்ந்து போராடும். https://t.co/hd9kRUGUsg

Governance & Administration
𝕏 X
7 yr ago
1189
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Federalism & Centre–State Relations

அண்ணாவும், கலைஞரும் போராடிய மாநில சுயாட்சிக்கு எதிராக, ‘ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி’ என்று உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு...

அண்ணாவும், கலைஞரும் போராடிய மாநில சுயாட்சிக்கு எதிராக, ‘ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி’ என்று உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு கூட்டாட்சிக்கு எதிரான நிலை உண்டாகும் போது ஆர்ப்பரித்து நிற்க வேண்டாமா? ஆனால் ஆர்ப்பரித்து நிற்கவேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது? https://t.co/Qs2oQg17EW

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1797
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Employment & Skill Development

இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அஞ்சல் தேர்வினை ரத்து செய்து ‘தமிழில் நடத்தப்படும்' என அறிவித்திருக்கிறார் அமைச்சர். இது, பாராளுன்றத்திலும்,...

இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அஞ்சல் தேர்வினை ரத்து செய்து ‘தமிழில் நடத்தப்படும்' என அறிவித்திருக்கிறார் அமைச்சர். இது, பாராளுன்றத்திலும், சட்டமன்றத்திலும் போராடிய திமுகவின் போர்க்குணத்திற்குக் கிடைத்த இன்னொரு வெற்றி; ‘என்ன சாதித்துவிடும் திமுக?’ என்றவர்களுக்கான வாய்ப்பூட்டு. https://t.co/kC8HySiXeh

Employment & Skill Development
𝕏 X
7 yr ago
2569
173
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Governance & Administration

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மீண்டும் மூன்று மாத அவகாசம் கேட்டிருக்கிறது மாநில 'அவகாச' ஆணையம். உள்ளாட்சி நிர்வாகம் என்ன அமைச்சர் வேலுமணியின்...

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மீண்டும் மூன்று மாத அவகாசம் கேட்டிருக்கிறது மாநில 'அவகாச' ஆணையம். உள்ளாட்சி நிர்வாகம் என்ன அமைச்சர் வேலுமணியின் பிரைவேட் கம்பெனியா? எப்பொழுது தேர்தல் நடத்தினாலும் தோல்வி என நடுங்கும் அதிமுக அரசிடம் தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும் https://t.co/vuYF9uST31

Governance & Administration
𝕏 X
7 yr ago
1481
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jul
Education

புதிய வரைவு #NewEducationPolicy பற்றி கல்வி வல்லுனர்களின் கருத்தினை அறிய தி.மு.க. சார்பில் “ஆய்வுக் குழு” அமைக்கப்படுகிறது. குழுவின் அறிக்கையின்...

புதிய வரைவு #NewEducationPolicy பற்றி கல்வி வல்லுனர்களின் கருத்தினை அறிய தி.மு.க. சார்பில் “ஆய்வுக் குழு” அமைக்கப்படுகிறது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் திமுகவின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கப்படும். தமிழ் உரிமையைக் காத்திட திமுக எந்நாளும் போராடும் https://t.co/N5ydc0c1ay

Education
𝕏 X
7 yr ago
1240
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Employment & Skill Development

மின்வாரியம் உள்ளிட்ட பிற துறைகளில் வெளிமாநிலத்தவரை நுழைத்தபடியே தபால்துறையின் போட்டித் தேர்வும் மாநில மொழிகளில் நடத்தப்படாது என...

மின்வாரியம் உள்ளிட்ட பிற துறைகளில் வெளிமாநிலத்தவரை நுழைத்தபடியே தபால்துறையின் போட்டித் தேர்வும் மாநில மொழிகளில் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தி பேசாதவர்கள் மத்திய அரசு பணியில் சேர்வதைத் தடுக்கும் பா.ஜ அரசைக் கடுமையாக எதிர்த்து திமுக சட்ட நடவடிக்கையையும் எடுக்கும். https://t.co/wppaMnjpWQ

Employment & Skill Development
𝕏 X
7 yr ago
1477
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Education

ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் நீட் தேர்வை எதிர்த்து, நீதிமன்றத்தில் தடையையும் பெற்றது திமுகதான். தமிழகத்தின் ‘சாபக்கேடான’ அதிமுக...

ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் நீட் தேர்வை எதிர்த்து, நீதிமன்றத்தில் தடையையும் பெற்றது திமுகதான். தமிழகத்தின் ‘சாபக்கேடான’ அதிமுக ஆட்சியாளர்கள், பா.ஜ.கவுடன் சேர்ந்து செய்த பச்சை துரோகத்தை மறைக்க பழியைத் திமுகவின் மீது போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன் https://t.co/4rHlhCdWVA

Education
𝕏 X
7 yr ago
919
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Education

#NEET விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டதாக செப்’ 2017 கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்த செய்தியை 21 மாதங்களாக...

#NEET விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டதாக செப்’ 2017 கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்த செய்தியை 21 மாதங்களாக மறைத்திருக்கிறது அதிமுக அரசு. தாமதத்தால் மசோதாக்களை மீண்டும் அனுப்பும் வாய்ப்பையும் இழந்திருக்கிறோம். இந்தப் பச்சை துரோகத்துக்கு யார் பொறுப்பு? https://t.co/X9Sk8QZDFz

Education
𝕏 X
7 yr ago
2220
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Social Justice & Reservation

இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்கும் கருவி அல்ல; நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலமைப்பு...

இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்கும் கருவி அல்ல; நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமை. எனவே, முன்னேறியவர்களுக்கும் 10%இடஒதுக்கீடு என்பதை ஏற்று தமிழகம் காத்து வரும் சமூகநீதியைக் களங்கப்படுத்தக் கூடாது. https://t.co/Zs0SSykHos

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
2463
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Federalism & Centre–State Relations

#NEET விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்ட தகவல் கூட சட்டமன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லையெனில் தமிழக உணர்வுகள் மதிக்கப்படாமல், கூட்டாட்சித்...

#NEET விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்ட தகவல் கூட சட்டமன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லையெனில் தமிழக உணர்வுகள் மதிக்கப்படாமல், கூட்டாட்சித் தத்துவமும் புதைக்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய அரசைக் கண்டிக்க அதிமுக அரசுக்கு இயலாதெனில் வலியுறுத்தியாவது நீட் விலக்கு பெற வேண்டும். https://t.co/DLgqj1YrbO

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1713
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jul
Education

#NEET லிருந்து விலக்கு கோரிய தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது பா.ஜ.க அரசு இதுவரையிலும்...

#NEET லிருந்து விலக்கு கோரிய தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது பா.ஜ.க அரசு இதுவரையிலும் நீட் குறித்து கள்ள மெளனம் காத்த தமிழக அரசு உடனடியாக மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் இயற்றி நீட் விலக்கு பெற போராட வேண்டும். https://t.co/0fDezNTn8x

Education
𝕏 X
7 yr ago
1525
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Federalism & Centre–State Relations

ஒரே ரேஷன் அட்டை,ஒரே மின்விநியோகம்,ஒரே கல்விமுறை என மாநில உரிமைகளை பறித்து அனைத்தையும் மையப்படுத்திடும் முயற்சிதான் #Budget2019 பெட்ரோல்,டீசல்...

ஒரே ரேஷன் அட்டை,ஒரே மின்விநியோகம்,ஒரே கல்விமுறை என மாநில உரிமைகளை பறித்து அனைத்தையும் மையப்படுத்திடும் முயற்சிதான் #Budget2019 பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தொடங்கி தனியார்மயமாக்கல் வரை சாமானியர்கள் பாதிக்கப்படும் அம்சங்களே அதிகம் மக்களுக்கு கசப்பு; கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு! https://t.co/bvMV0VVz1E

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1486
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Water Resources

சென்னையின் தாகம் தீர்க்க, சைதையில் ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தொடக்கவிழா நிகழ்வில் எனது உரை.. https://t.co/mp3qjFkb9U

சென்னையின் தாகம் தீர்க்க, சைதையில் ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தொடக்கவிழா நிகழ்வில் எனது உரை.. https://t.co/mp3qjFkb9U

Water Resources
𝕏 X
7 yr ago
1704
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Law & Order / Justice

DMK welcomes the proposal to publish judgments of the Hon'ble Supreme Court of India in regional languages but is disappointed to note that Tamil...

DMK welcomes the proposal to publish judgments of the Hon'ble Supreme Court of India in regional languages but is disappointed to note that Tamil is not one of them. I request the Hon'ble Chief Justice of India to include Tamil and pave way for multilingual equality.

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2338
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Social Justice & Reservation

#NEET தேர்விலிருந்து விலக்கு கோரிய தீர்மானத்தின் நிலை என்ன?நீட் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் தரவரிசை வெளிவராததன் சதி என்ன? OC...

#NEET தேர்விலிருந்து விலக்கு கோரிய தீர்மானத்தின் நிலை என்ன?நீட் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் தரவரிசை வெளிவராததன் சதி என்ன? OC பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு என்பதில் அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன? தமிழகத்தில் சமூகநீதியை நீர்க்கச் செய்யும் எந்தச் சதியையும் அனுமதியோம். https://t.co/8ihd85Oesv

Social Justice & Reservation
𝕏 X
7 yr ago
1511
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Transport & Infrastructure

அதிமுக அரசு மாத சம்பளத்தை பெறுவதற்கு கூட போக்குவரத்து ஊழியர்களை திடீர் போராட்டத்தில் தள்ளி,மக்களை அவதிப்பட வைத்ததது கடும் கண்டனத்திற்குரியது!...

அதிமுக அரசு மாத சம்பளத்தை பெறுவதற்கு கூட போக்குவரத்து ஊழியர்களை திடீர் போராட்டத்தில் தள்ளி,மக்களை அவதிப்பட வைத்ததது கடும் கண்டனத்திற்குரியது! சம்பளம் கொடுக்க கூட தமிழக அரசிடம் பணம் இல்லை என்பது அதிமுக ஆட்சியின் நிர்வாக தோல்வியையும், நிதிமேலாண்மையில் தள்ளாடுவதையுமே காட்டுகிறது.

Transport & Infrastructure
𝕏 X
7 yr ago
2502
127
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41