
வேலூர், சித்தேரி பகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல்.. https://t.co/uy9TVYPmEC
வேலூர், சித்தேரி பகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல்.. https://t.co/uy9TVYPmEC
All
Showing 6,501–6,520 of 9,209 posts

வேலூர், சித்தேரி பகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல்.. https://t.co/uy9TVYPmEC

வேலூர், பென்னாத்தூர் பகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல்.. https://t.co/tB8z13lCeR

அதிமுக ஆட்சியின் அவலங்களை மட்டுமின்றி, திமுக ஆட்சி வேலூருக்கு செய்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட நலத்திட்டங்களையெல்லாம் எடுத்துக் கூறி கதிர் ஆனந்துக்கு வாணியம்பாடி பகுதியில் வாக்கு சேகரித்தேன். செல்லுமிடங்களில் திரளும் மக்கள் வெள்ளமே திமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது. https://t.co/wZ8AJzBcNC



ஆலங்காயம் பகுதியில் வேலூர் தொகுதியின் கழக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து எனது பிரச்சாரம். https://t.co/qymELVzwb9

நிம்மியம்பட்டு பகுதியில் வேலூர் தொகுதியின் கழக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து எனது பிரச்சாரம். https://t.co/5lAxnFmPqh

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக வாணியம்பாடி-பேருந்துநிலையம் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/a27cNx3Ktp

வேலூர் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் இன்று பரப்புரை செய்தேன். இதுவரை இருந்த எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவும் தங்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றவில்லை என வேதனையடைந்தார்கள். திமுகவின் கதிர் ஆனந்த் வென்று மக்கள் பிரச்சினைகளைக் களைவார் என உறுதியளித்திருக்கிறேன். https://t.co/UH0o7jQU9y



வேலூர் தொகுதி கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/ULQTQ53D7O

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, கே.வி.குப்பத்தில் கழக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தேன். தமிழகத்தின் நலன் காக்க, நம் உரிமையை நிலைநாட்ட 38MPக்களை தமிழகம் அனுப்பியிருக்கிறது. 39வதாக கதிர் ஆனந்தை அனுப்பி வைக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டேன். இங்கும் உதயசூரியன் உதிக்கும்! https://t.co/Vonwo47uhr



வேலூர் தொகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/QiJsNouAIY

வேலூர் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/tIDmD5B3Hs

வேலூர் தொகுதி கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கே.வி.குப்பம் பகுதியில் எனது பரப்புரை. https://t.co/w0iHtac8Ey

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கே.வி.குப்பம் பகுதியில் எனது பரப்புரை. https://t.co/W90JNNfZZH

வேலூர் தொகுதி கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கே.வி.குப்பம் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/7pma0AW881

திமுகவின் வெற்றிக் கோட்டையாம் வேலூரில் இன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன். காலைப் பொழுதின் நடைபயிற்சியில் சந்தித்த மக்களின் உற்சாகமான வரவேற்பு கதிர் ஆனந்தின் வெற்றிக்கு உறுதி கூறுகிறது. வேலூரிலும் வெல்லட்டும் உதயசூரியன்! https://t.co/ntxjlkaxvu



எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?

#TripleTalaqBill மசோதாவை கடந்த முறை தாக்கிவிட்டு இன்று அதிமுக ஆதரித்திருக்கிறது. #RTIAmendmentBill, #Motorvechiclesbill என பா.ஜ.க எது சொன்னாலும் அதிமுக ஆதரிக்கிறது. RSS கொள்கையை ஏற்று, பா.ஜ.க.விடம் தம்மை குத்தகைக்கு விட்டு, அதன் மறுபதிப்பாக செயல்பட அதிமுக என தனியாக பெயர் எதற்கு? https://t.co/NI9gG2iBXL



ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது. #10percentreservation ஐ உடனடியாக ரத்து செய்க! https://t.co/1DPexec2Yr


சென்னையில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் 7பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் இப்படி நடந்துள்ளது என்றால் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட முதலமைச்சருக்கு என்ன தலைகுனிவு வேண்டும்? https://t.co/Wi6pzRWSlB

சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில் 63வது முத்தமிழ் விழாவில் எனது உரை.. https://t.co/Nfcl0XWY0z