DMKSocial

The Feed, page 336

Showing 6,701–6,720 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Agriculture & Farmer Welfare

போராடிய நம் விவசாயிகளை வஞ்சித்த மத்திய, மாநில அரசுகளை அகற்றிடுவோம்! #தமிழ்மானம்காப்போம் https://t.co/UdejKppW9D

போராடிய நம் விவசாயிகளை வஞ்சித்த மத்திய, மாநில அரசுகளை அகற்றிடுவோம்! #தமிழ்மானம்காப்போம் https://t.co/UdejKppW9D

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
2860
159
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Culture & Heritage

ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்! https://t.co/PXjWIjELNY

ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்! https://t.co/PXjWIjELNY

Culture & Heritage
𝕏 X
7 yr ago
2307
251
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளை அகற்றி, நாளைய விடியல் தமிழர் நலன்காக்க உதிக்க சபதமேற்போம்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/230uvdtAVB

மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளை அகற்றி, நாளைய விடியல் தமிழர் நலன்காக்க உதிக்க சபதமேற்போம்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/230uvdtAVB

Party & Elections
𝕏 X
7 yr ago
1616
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றுவரும் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/bezT01AloP

ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றுவரும் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/bezT01AloP

Party & Elections
𝕏 X
7 yr ago
975
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

தி.மு.க மீது விமர்சனம் வைத்து, அழித்து விடலாம் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து...

தி.மு.க மீது விமர்சனம் வைத்து, அழித்து விடலாம் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.கவை எவராலும் வீழ்த்திட முடியாது! 🌄 https://t.co/NwKPLjEbkz

Party & Elections
𝕏 X
7 yr ago
2717
216
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

விழுப்புரம் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/4LmI014kJ6

விழுப்புரம் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/4LmI014kJ6

Party & Elections
𝕏 X
7 yr ago
1224
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

விழுப்புரத்தில் தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்குகள் சேகரித்தேன்! https://t.co/YilamtJKwN

விழுப்புரத்தில் தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்குகள் சேகரித்தேன்! https://t.co/YilamtJKwN

Party & Elections
𝕏 X
7 yr ago
1491
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

ஏப்ரல் 18 மதவாத தீய சக்திக்கும், ஊழல் அ.தி.மு.க அரசுக்கும், தக்க பாடம் புகட்ட வேண்டிய நாள்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/UL6Y2izMpi

ஏப்ரல் 18 மதவாத தீய சக்திக்கும், ஊழல் அ.தி.மு.க அரசுக்கும், தக்க பாடம் புகட்ட வேண்டிய நாள்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/UL6Y2izMpi

Party & Elections
𝕏 X
7 yr ago
2263
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றுவரும் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/YqIGHWPRpn

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றுவரும் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/YqIGHWPRpn

Party & Elections
𝕏 X
7 yr ago
1419
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Federalism & Centre–State Relations

தலைவர் கலைஞர் அவர்களின் ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலமாக திரு @RahulGandhi...

தலைவர் கலைஞர் அவர்களின் ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலமாக திரு @RahulGandhi அவர்கள் வழிமொழிந்து இருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். https://t.co/rVKolVBD7n

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
2310
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

கரூர் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/kqct8tuyjs

கரூர் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/kqct8tuyjs

Party & Elections
𝕏 X
7 yr ago
1613
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/2cIBCugwBI

சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/2cIBCugwBI

Party & Elections
𝕏 X
7 yr ago
2662
140
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

ஈரோடு தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/g8yTwxtMss

ஈரோடு தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/g8yTwxtMss

Party & Elections
𝕏 X
7 yr ago
1379
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் - குழந்தைகள் மற்றும் அனைத்துத் தரப்பட்ட மக்களின் நலன் காக்க ஆதரிப்பீர்...

விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் - குழந்தைகள் மற்றும் அனைத்துத் தரப்பட்ட மக்களின் நலன் காக்க ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/WJ5shXsQwP

Party & Elections
𝕏 X
7 yr ago
1878
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/l0pXW92T9s

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/l0pXW92T9s

Party & Elections
𝕏 X
7 yr ago
1266
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

நாடு நலம்பெற உதயசூரியன்! நல்லாட்சி மலர்ந்திட உதயசூரியன்! நாடும் நமதே! நாற்பதும் நமதே! https://t.co/4UpyMnJvOi

நாடு நலம்பெற உதயசூரியன்! நல்லாட்சி மலர்ந்திட உதயசூரியன்! நாடும் நமதே! நாற்பதும் நமதே! https://t.co/4UpyMnJvOi

Party & Elections
𝕏 X
7 yr ago
3065
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/U1loPMIobh

கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/U1loPMIobh

Party & Elections
𝕏 X
7 yr ago
1415
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Agriculture & Farmer Welfare

தி.மு.கழகத்தின் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நிலமற்ற ஏழை விவசாயக் கூலித்தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில், ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை நகைகளின்...

தி.மு.கழகத்தின் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நிலமற்ற ஏழை விவசாயக் கூலித்தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில், ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை நகைகளின் மீது பெற்றிருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்! #DMKManifesto -யில் இந்த அறிவிப்பும் இணைக்கப்படும்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/7EOgtb7Gsi

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
2504
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

திருப்பூர் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/DaSQpxqhXq

திருப்பூர் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/DaSQpxqhXq

Party & Elections
𝕏 X
7 yr ago
1310
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

மத்தியில் ஆள்வது சர்வாதிகாரி மோடி! மாநிலத்தில் ஆள்வது உதவாக்கரை எடப்பாடி! ஜாடிக்கேற்ற மூடி; மூடிக்கேற்ற ஜாடி. மக்களாகிய நீங்கள், மக்கள் விரோத...

மத்தியில் ஆள்வது சர்வாதிகாரி மோடி! மாநிலத்தில் ஆள்வது உதவாக்கரை எடப்பாடி! ஜாடிக்கேற்ற மூடி; மூடிக்கேற்ற ஜாடி. மக்களாகிய நீங்கள், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் இவர்களை அடியோடு அகற்றுகின்ற நாள் ஏப்ரல் 18! ஆதரிப்பீர் உதயசூரியன்! https://t.co/ZBwyyzYgTO

Party & Elections
𝕏 X
7 yr ago
2665
176
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41