DMKSocial

The Feed, page 315

Showing 6,281–6,300 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Energy

The cyber attack on NPCIL facilities is shocking and reveals the lack of adequate safety measures The Union Government must conduct a thorough...

The cyber attack on NPCIL facilities is shocking and reveals the lack of adequate safety measures The Union Government must conduct a thorough enquiry into the lapses The National Cyber Security Coordinator owes an explanation on the preparedness of such facilities #Kudankulam

Energy
𝕏 X
6 yr ago
1093
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Disaster Response & Relief

குழந்தை சுஜித் மரணத்தில் நான் எழுப்பிய கேள்விகளைப் போலவே, இன்று @dt_next பத்திரிகையும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்களின் மனங்களில்...

குழந்தை சுஜித் மரணத்தில் நான் எழுப்பிய கேள்விகளைப் போலவே, இன்று @dt_next பத்திரிகையும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்களின் மனங்களில் எழுந்திருக்கும் இந்தக் கேள்விகளுக்கு யார் மீதும் சினம் கொள்ளாமல், முதலமைச்சர் மனசாட்சியுடன் பதில் சொல்வாரா? https://t.co/xKG4CNi34o

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
1442
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Disaster Response & Relief

அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, இராணுவ உதவியை விரைந்து பெற்றிருக்க வேண்டும் என்ற எனது கருத்தை - ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள -...

அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, இராணுவ உதவியை விரைந்து பெற்றிருக்க வேண்டும் என்ற எனது கருத்தை - ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள - தாங்கிக்கொள்ள முடியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டியில், குழந்தையை இழந்த சோகத்தை விட, என் மீதான குரோதம்தான் மேலோங்கி வெளிப்படுகிறது. https://t.co/96IFwnBdYy

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2276
202
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Disaster Response & Relief

2009ல் ஸ்டாலின் ராணுவத்தை வரவழைத்தாரா எனக் கேட்கிறார். அப்போது திருச்சி & பெங்களூருவில் இருந்து துணை ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டது...

2009ல் ஸ்டாலின் ராணுவத்தை வரவழைத்தாரா எனக் கேட்கிறார். அப்போது திருச்சி & பெங்களூருவில் இருந்து துணை ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டது என்பதுகூடத் தெரியாமல் பேசும் முதலமைச்சர், 'ஆறுவது சினம்' என்பதுணர்ந்து கோபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது என் அறிவுரை அல்ல; அன்பு வேண்டுகோள்!

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
1835
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Disaster Response & Relief

குழந்தை சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தினேன். சுஜித்தை இழந்து துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன்...

குழந்தை சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தினேன். சுஜித்தை இழந்து துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் அதிமுக அரசு காட்டிய மெத்தனத்தால், சுஜித் நம்மைவிட்டுப் பிரிந்தான் என நினைக்கும்போது இதயம் கனக்கிறது https://t.co/WrxdK7tVvH

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
1937
167
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Disaster Response & Relief

இனி இதுபோன்றதொரு துயர்மிகு நிகழ்வு நடைபெறக் கூடாது! பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மூடுவதற்கு அரசு முனைப்புக் காட்ட வேண்டும். அரசை...

இனி இதுபோன்றதொரு துயர்மிகு நிகழ்வு நடைபெறக் கூடாது! பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மூடுவதற்கு அரசு முனைப்புக் காட்ட வேண்டும். அரசை மட்டுமே நம்பாமல் கழக உடன்பிறப்புகளும் தகவல்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்து, அவற்றை மூடுவதற்கு உதவிட  வேண்டும்.

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
1072
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Disaster Response & Relief

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும்...

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! #RIPSujith

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2594
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Health

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு திமுக சார்பில் ஆதரவு...

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தேன். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தைக் கைவிட வேண்டுமென அவர்களைக் கேட்டுக் கொண்டேன். #DoctorsProtest https://t.co/4Irc65UzqW

Health
𝕏 X
6 yr ago
2054
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Health

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், முதலமைச்சரும் இதுவரை அழைத்துப் பேசாமல் மவுனம் காத்து...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், முதலமைச்சரும் இதுவரை அழைத்துப் பேசாமல் மவுனம் காத்து வருகின்றனர். அவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் இந்த போராட்டத்திற்கு விரைந்து தீர்வுகாண வேண்டுகிறேன்!

Health
𝕏 X
6 yr ago
900
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Transport & Infrastructure

சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைப்பவர்களை நொந்த நிலைமைக்குத் தள்ளும் அளவில் தான் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை இருக்கிறது. நான்கு மடங்கு கட்டணம்...

சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைப்பவர்களை நொந்த நிலைமைக்குத் தள்ளும் அளவில் தான் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை இருக்கிறது. நான்கு மடங்கு கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் அளவுக்குப் பகல் கொள்ளை நடப்பதை போக்குவரத்துத் துறை தடுக்கவில்லை (1/2) https://t.co/1lgS14TV9j

Transport & Infrastructure
𝕏 X
6 yr ago
1083
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Transport & Infrastructure

"அதிகக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள்" என அதிகாரியே சொல்கிறார் என்றால், இது மக்களைப் பற்றிக்...

"அதிகக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள்" என அதிகாரியே சொல்கிறார் என்றால், இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசு தானே! மக்கள் ஊர் திரும்புவதற்குள், அரசு அதிகாரிகளைச் செயல்பட வைத்து கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும்! (2/2)

Transport & Infrastructure
𝕏 X
6 yr ago
702
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Disaster Response & Relief

மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச்...

மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்! #Savesujithvinsen

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2027
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Health

இலட்சக்கணக்கான ஏழை மக்களின் உயிர்நாடி - அரசு மருத்துவமனை மருத்துவர்கள்! அதனை உணர்ந்து, நான்கு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில்...

இலட்சக்கணக்கான ஏழை மக்களின் உயிர்நாடி - அரசு மருத்துவமனை மருத்துவர்கள்! அதனை உணர்ந்து, நான்கு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக அழைத்துப் பேச முன்வர வேண்டும் #doctorsprotest https://t.co/DI2aCoV3nD

Health
𝕏 X
6 yr ago
1105
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Health

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களும், 'வேலை செய்ய மாட்டோம்' என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி,...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களும், 'வேலை செய்ய மாட்டோம்' என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்ய வேண்டுகிறேன்!

Health
𝕏 X
6 yr ago
657
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Party & Elections

இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி! மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில்,...

இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி! மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம்! கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்! https://t.co/BePwvwX0i4

Party & Elections
𝕏 X
6 yr ago
3544
376
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Culture & Heritage

தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட @ACLChennai 9 ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெற்றுள்ளது. தனது அன்புத் தம்பி அமைத்த நூலகத்தில் உறுப்பினராகச்...

தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட @ACLChennai 9 ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெற்றுள்ளது. தனது அன்புத் தம்பி அமைத்த நூலகத்தில் உறுப்பினராகச் சேருமாறு பேரறிஞர் அண்ணா நம்மை அழைக்கிறார். #AnnaCentenaryLibrary-யில் உறுப்பினராகி, தொடர்ந்து அறிவை விசாலமாக்குவோம்! #LetterToBrethren https://t.co/g6DWfWeArX

Culture & Heritage
𝕏 X
6 yr ago
1127
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Party & Elections

துளிகூட உண்மை இல்லாத, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து பா.ஜ.க., நேரத்தை வீணடிப்பதை விட, அம்மையார் ஜெயலலிதாவால் சிறுதாவூரில் பங்களா கட்ட...

துளிகூட உண்மை இல்லாத, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து பா.ஜ.க., நேரத்தை வீணடிப்பதை விட, அம்மையார் ஜெயலலிதாவால் சிறுதாவூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலத்தைக் கைப்பற்ற மருத்துவர் அய்யாவுடன் இணைந்து செயல்படுவார்களா? https://t.co/EglMUIgnFb

Party & Elections
𝕏 X
6 yr ago
1798
206
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Law & Order / Justice

#NCRB அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அதிகக் கொலைகள் நடந்த மாநிலங்கள் பட்டியலில், 1613 கொலைகளுடன் தமிழகம் 6வது இடத்திலும், 162 கொலைகளுடன்...

#NCRB அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அதிகக் கொலைகள் நடந்த மாநிலங்கள் பட்டியலில், 1613 கொலைகளுடன் தமிழகம் 6வது இடத்திலும், 162 கொலைகளுடன் மாநகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்திலும் உள்ளது. இதன் பின்னராவது, தமிழகக் காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட முதலமைச்சர் அனுமதிப்பாரா? https://t.co/tR63t812Yx

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1382
133
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Health

இன்று, அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினேன் #Dengue காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளான, "நிலவேம்பு குடிநீர்...

இன்று, அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினேன் #Dengue காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளான, "நிலவேம்பு குடிநீர் வழங்குதல்" உள்ளிட்ட பல உதவிகளை கழக சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட உடன்பிறப்புகள் துரிதப்படுத்திட வேண்டுகிறேன்! https://t.co/uvu5XY3bZG

Health
𝕏 X
6 yr ago
1427
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Culture & Heritage

பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்' உறுப்பினர் சேர்க்கை...

பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்' உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து, இன்று காலை, #AnnaCentenaryLibrary சென்று என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன். https://t.co/OL6M37jiKp

Culture & Heritage
𝕏 X
6 yr ago
1704
86
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41