DMKSocial

The Feed, page 314

Showing 6,261–6,280 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Law & Order / Justice

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே #AYODHYAVERDICT வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், மதநல்லிணக்கம்...

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே #AYODHYAVERDICT வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன். https://t.co/AeVa8gh9oG

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1708
189
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Industry & Investment

Demonetisation destroyed small businesses, created unprecedented unemployment and accelerated economic distress. Which is why, today, even the...

Demonetisation destroyed small businesses, created unprecedented unemployment and accelerated economic distress. Which is why, today, even the Govt is silent on demonetisation. Will the Govt work on reviving the economy and creating jobs atleast now? #DeMonetisationDisaster https://t.co/GO3zxGlMaC

Industry & Investment
𝕏 X
6 yr ago
1982
164
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Party & Elections

அமைச்சர் பாண்டியராஜன் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் நாட்டு மக்களுக்கு தோலுரித்துக் காட்டிவிட்டது! மறப்போம்,...

அமைச்சர் பாண்டியராஜன் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் நாட்டு மக்களுக்கு தோலுரித்துக் காட்டிவிட்டது! மறப்போம், மன்னிப்போம்! இதுதான் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள். வாழ்க வசவாளர்கள்! https://t.co/I1fEzU25cH

Party & Elections
𝕏 X
6 yr ago
2698
299
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Culture & Heritage

தமிழ்ச் சிந்தனை மரபின் மிக நீண்ட வரலாற்றில், ஆசீவகச் சமயத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இந்த ஆசீவகச் சமயம் குறித்த, சமூகநீதிப் பேராசிரியர்கள்...

தமிழ்ச் சிந்தனை மரபின் மிக நீண்ட வரலாற்றில், ஆசீவகச் சமயத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இந்த ஆசீவகச் சமயம் குறித்த, சமூகநீதிப் பேராசிரியர்கள் க.நெடுஞ்செழியன் - இரா.சக்குபாய் ஆகியோரின், 'ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' நூலினை இன்று வெளியிட்டேன். https://t.co/eZawhwbakS

Culture & Heritage
𝕏 X
6 yr ago
1725
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Education

ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது சென்னை...

ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதனை வழிமொழிந்துள்ளனர் இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய - மாநில அரசுகள் செல்ல வேண்டும்! #NEETDisaster https://t.co/sBicv7n1vu

Education
𝕏 X
6 yr ago
2322
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Party & Elections

நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்குப் பொதுக்குழு! எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க - நாளைய வெற்றிக்குக்...

நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்குப் பொதுக்குழு! எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க - நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிட, உடன்பிறப்புகளின் உயர்வான குரலான கழகத்தின் பொதுக்குழு நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது! #LetterToBrethren https://t.co/HB4LE3SQzS

Party & Elections
𝕏 X
6 yr ago
1098
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Social Justice & Reservation

எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் திறனற்ற அதிமுக அரசின் செயல்பாடுகளால், “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்”...

எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் திறனற்ற அதிமுக அரசின் செயல்பாடுகளால், “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்” எனும் சமூக நீதித் திட்டம் சிதைக்கப்படும் கொடுமையை @thenewsminute காட்சிகள் மூலமாகப் பதிவிட்டுள்ளது. https://t.co/I3Ei2yprRm

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
653
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Governance & Administration

அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம்...

அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும் - அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை!

Governance & Administration
𝕏 X
6 yr ago
1503
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Urban Development

கொளத்தூரில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததோடு, கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கினேன். தொகுதி மக்கள் என்னிடம்...

கொளத்தூரில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததோடு, கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கினேன். தொகுதி மக்கள் என்னிடம் வழங்கிய மனுக்களை, உரிய அதிகாரிகளிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். #KolathurVisit https://t.co/RRpOEWjPa5

Urban Development
𝕏 X
6 yr ago
1083
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Culture & Heritage

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என,...

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்! https://t.co/J2HjJOrkiv

Culture & Heritage
𝕏 X
6 yr ago
3456
343
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Law & Order / Justice

If reports about political leaders' phones having been under illegal surveillance are true, then the Union Government owes an explanation to the...

If reports about political leaders' phones having been under illegal surveillance are true, then the Union Government owes an explanation to the country. The Government must also launch a fair inquiry guided by the Supreme Court's ruling on the right to privacy #WhatsAppSpygate

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1059
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Governance & Administration

தமிழகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து தொழில் நடத்தி வரும், அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், #CorruptADMK அரசைச் சேர்ந்த எந்த...

தமிழகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து தொழில் நடத்தி வரும், அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், #CorruptADMK அரசைச் சேர்ந்த எந்த அமைச்சரோடு தொடர்பு வைத்திருக்கிறது என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Governance & Administration
𝕏 X
6 yr ago
1256
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Culture & Heritage

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம்...

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! #BJPInsultsThiruvalluvar

Culture & Heritage
𝕏 X
6 yr ago
6497
1097
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Law & Order / Justice

#PollachiRapeCase-ல் திருநாவுக்கரசு, சபரிராஜனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அதிமுக அரசின் மறைமுகக்...

#PollachiRapeCase-ல் திருநாவுக்கரசு, சபரிராஜனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அதிமுக அரசின் மறைமுகக் கட்டளைப்படி காவல்துறை கடைப்பிடிக்கவில்லை. குண்டர் சட்டம் ரத்தாக அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடானது! https://t.co/Oj1WXO8j5d

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1696
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Party & Elections

தலைவர் கலைஞர் வரலாற்றைக் காண்பதன் மூலமாக, கலைஞரின் உணர்வைப் பெறுவோம்! அவர் படைத்த சாதனைச் சரித்திரத்தை, அவருடைய உடன்பிறப்புகளான நாம்...

தலைவர் கலைஞர் வரலாற்றைக் காண்பதன் மூலமாக, கலைஞரின் உணர்வைப் பெறுவோம்! அவர் படைத்த சாதனைச் சரித்திரத்தை, அவருடைய உடன்பிறப்புகளான நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நொடியும் தொடர்வோம்! #LetterToBrethren https://t.co/ix6z6zoQwR

Party & Elections
𝕏 X
6 yr ago
781
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Culture & Heritage

நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்கள், நவம்பர் 2ஆம் நாள் முதல் வாரந்தோறும் சனி & ஞாயிறுகளில் @Kalaignarnews தொலைக்காட்சியின்...

நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்கள், நவம்பர் 2ஆம் நாள் முதல் வாரந்தோறும் சனி & ஞாயிறுகளில் @Kalaignarnews தொலைக்காட்சியின் #நெஞ்சுக்குநீதி தொடர் வழியாக, ஒவ்வொரு உடன்பிறப்பின் இல்லத்திலும் உலவ வருகிறார்! ஒவ்வொரு தமிழரின் இதயத்திலும் குடியேற வருகிறார்! https://t.co/jRpDEpBnx7

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2118
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Education

மத்திய அரசு #NationalEducationPolicy-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று...

மத்திய அரசு #NationalEducationPolicy-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜக அரசு என்கிறோம்.

Education
𝕏 X
6 yr ago
2136
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Federalism & Centre–State Relations

தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு...

தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது #AdmkFails

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1067
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Health

அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும்-அதிகாரிகளும், பிரித்தாளும்...

அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும்-அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் &நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது,பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவது கொடுங்கோன்மை!

Health
𝕏 X
6 yr ago
1759
133
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Health

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை...

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும்! #DoctorsProtest

Health
𝕏 X
6 yr ago
793
28
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41