DMKSocial

The Feed, page 323

Showing 6,441–6,460 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Culture & Heritage

I thank @CMPuducherry Hon'ble Thiru V Narayansamy for his efforts to name two roads in memory of Thalaivar Dr Kalaignar in Puducherry. I also...

I thank @CMPuducherry Hon'ble Thiru V Narayansamy for his efforts to name two roads in memory of Thalaivar Dr Kalaignar in Puducherry. I also thank @LGov_Puducherry Hon'ble Kiran Bedi for giving her consent. https://t.co/sbHFjUNqnm

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1223
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Transport & Infrastructure

நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது! அடிப்படை பராமரிப்பு...

நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது! அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை! சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது!

Transport & Infrastructure
𝕏 X
7 yr ago
1560
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Industry & Investment

இந்திய பொருளாதாரத்தை தலைநிமிர வைக்க வேண்டிய கடமை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு இருக்கிறது எத்தகையை சோதனைகளையும் சமாளித்து எழும் வல்லமை இந்திய...

இந்திய பொருளாதாரத்தை தலைநிமிர வைக்க வேண்டிய கடமை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு இருக்கிறது எத்தகையை சோதனைகளையும் சமாளித்து எழும் வல்லமை இந்திய பொருளாதாரத்திற்கு உண்டு என்பதை உணர்ந்து, பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் #EconomicSlowdown

Industry & Investment
𝕏 X
7 yr ago
2049
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Culture & Heritage

சிப்பாய் கலகத்திற்கும் முன்பே 'வெள்ளையனே வெளியேறு' என விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து...

சிப்பாய் கலகத்திற்கும் முன்பே 'வெள்ளையனே வெளியேறு' என விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். அவரின் விடுதலைப் போராட்ட உணர்வையும் தேசப்பற்றையும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலப் பாதையாக அமைத்துக்கொள்ள வேண்டும். https://t.co/qMQFuVOybi

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1355
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Governance & Administration

பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு வாழ்த்துகள்!...

பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு வாழ்த்துகள்! அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன்.

Governance & Administration
𝕏 X
7 yr ago
4177
184
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Industry & Investment

The slowdown in the national economy is now evident from the abysmal GDP rate Will the BJP Government at least now wake up and start addressing...

The slowdown in the national economy is now evident from the abysmal GDP rate Will the BJP Government at least now wake up and start addressing real issues - job losses, industrial slump, rural distress - rather than speaking in mere rherotric and chest thumping? #EconomyCrisis

Industry & Investment
𝕏 X
7 yr ago
2176
237
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Law & Order / Justice

பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் @piyushmanush அவர்கள், சேலம் பாஜக அலுவலகத்தில் 50க்கும்...

பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் @piyushmanush அவர்கள், சேலம் பாஜக அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2877
546
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Law & Order / Justice

கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே #PiyushManush மீதான...

கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே #PiyushManush மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்!

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2087
405
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Agriculture & Farmer Welfare

தஞ்சையில் நடைபெற்ற டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்றேன். ரிசர்வ் வங்கியின் நிதியிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் ரூ.1.76 லட்சம் கோடியை...

தஞ்சையில் நடைபெற்ற டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்றேன். ரிசர்வ் வங்கியின் நிதியிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் ரூ.1.76 லட்சம் கோடியை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். https://t.co/vApgikhDKs

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1275
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Agriculture & Farmer Welfare

தஞ்சையில், கழக விவசாய அணி சார்பில் நடைபெறும் ‘காவிரி டெல்டா விவசாயிகளின் துயர் நீக்கும்’ கருத்தரங்கில் எனது கருத்துரை.. https://t.co/wv00VH5Ndh

தஞ்சையில், கழக விவசாய அணி சார்பில் நடைபெறும் ‘காவிரி டெல்டா விவசாயிகளின் துயர் நீக்கும்’ கருத்தரங்கில் எனது கருத்துரை.. https://t.co/wv00VH5Ndh

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1117
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Industry & Investment

முதல் இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததா?...

முதல் இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததா? #TNGIM2019-க்கு முன்பு அமைச்சர்கள் வெளிநாடு சென்றபோது, செல்லாத @CMOTamilNadu, மாநாடு முடிந்து 7 மாதங்கள் கழித்து வெளிநாடு போவது ஏன்? https://t.co/cCQ5JRO5MS

Industry & Investment
𝕏 X
7 yr ago
1018
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Culture & Heritage

சேலத்தில் திராவிடர் கழக 75 ஆம் ஆண்டு - பவள விழா மாநாட்டில் எனது உரை. https://t.co/5YyELSLQPZ

சேலத்தில் திராவிடர் கழக 75 ஆம் ஆண்டு - பவள விழா மாநாட்டில் எனது உரை. https://t.co/5YyELSLQPZ

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1556
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Health

'சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள்' நடத்தி - மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம் என புது வேடமணிந்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், 'குறைகளை தீர்த்து...

'சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள்' நடத்தி - மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம் என புது வேடமணிந்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், 'குறைகளை தீர்த்து வையுங்கள்' என போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றவும்! https://t.co/d8LXqjnZxC

Health
𝕏 X
7 yr ago
1098
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Health

மக்களின் தேவை கருதியும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் அவசர முக்கியத்துவம் கருதியும் அரசு மருத்துவர்கள் தங்களது சாகும் வரை...

மக்களின் தேவை கருதியும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் அவசர முக்கியத்துவம் கருதியும் அரசு மருத்துவர்கள் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்! #DoctorStrike

Health
𝕏 X
7 yr ago
690
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Law & Order / Justice

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயலுக்கு கடும் கண்டனம்!...

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயலுக்கு கடும் கண்டனம்! தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட அதிமுக அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்!!

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
3247
163
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Federalism & Centre–State Relations

ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி திமுக ஏற்பாட்டில் டெல்லி...

ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி திமுக ஏற்பாட்டில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி! https://t.co/txqGFslMV0

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1896
223
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Culture & Heritage

இனம் - மொழி - மதம் - சாதி பேதமற்ற சமத்துவபுரமாகத் திகழும் சென்னையின் 380வது பிறந்தநாள் இன்று! இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் நகரமாக சென்னை...

இனம் - மொழி - மதம் - சாதி பேதமற்ற சமத்துவபுரமாகத் திகழும் சென்னையின் 380வது பிறந்தநாள் இன்று! இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் நகரமாக சென்னை திகழ்வதற்கும் முன்னிலை வகிப்பதற்கும் திமுக எந்நாளும் பாடுபடும். சென்னைவாழ் மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்!! #Chennai380 #ChennaiDay https://t.co/c6MjC3ELGr

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1996
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Agriculture & Farmer Welfare

தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் @CMOTamilNadu அவர்கள், #SalemExpressWay பாதிப்புகள் குறித்து முறையிட வந்த விவசாயிகளை கைது செய்ய...

தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் @CMOTamilNadu அவர்கள், #SalemExpressWay பாதிப்புகள் குறித்து முறையிட வந்த விவசாயிகளை கைது செய்ய உத்தரவிட்டதற்கு கண்டனம்! தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, பகட்டான திட்டங்களை பத்திரிகைகள் பாராட்டுவதற்காக முதல்வர் துவக்கி வைப்பதால் பயனேதும் இல்லை!! https://t.co/c5gTVfFIcK

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1505
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Party & Elections

Heartiest congratulations to Dr. Manmohan Singh on his re-election to Rajya Sabha. The country and Parliament will greatly benefit from his...

Heartiest congratulations to Dr. Manmohan Singh on his re-election to Rajya Sabha. The country and Parliament will greatly benefit from his experience, wisdom and leadership in the years to come.

Party & Elections
𝕏 X
7 yr ago
3039
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Federalism & Centre–State Relations

Parliamentarians from likeminded parties will participate in the meeting at Jantar Mantar in New Delhi at 11 AM on 22nd August to demand the...

Parliamentarians from likeminded parties will participate in the meeting at Jantar Mantar in New Delhi at 11 AM on 22nd August to demand the immediate release of Kashmiri political leaders who have been detained by the Union Govt. https://t.co/KkRDCNLQhn

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1488
191
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41