DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

சிப்பாய் கலகத்திற்கும் முன்பே 'வெள்ளையனே வெளியேறு' என விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து...

DMK president M.K. Stalin garlanded the statue of freedom fighter Pooli Thevar on his birth anniversary, urging youths to follow his patriotism.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சிப்பாய் கலகத்திற்கும் முன்பே 'வெள்ளையனே வெளியேறு' என விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

அவரின் விடுதலைப் போராட்ட உணர்வையும் தேசப்பற்றையும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலப் பாதையாக அமைத்துக்கொள்ள வேண்டும். https://t.co/qMQFuVOybi

சிப்பாய் கலகத்திற்கும் முன்பே 'வெள்ளையனே வெளியேறு' என விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து...சிப்பாய் கலகத்திற்கும் முன்பே 'வெள்ளையனே வெளியேறு' என விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து...சிப்பாய் கலகத்திற்கும் முன்பே 'வெள்ளையனே வெளியேறு' என விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து...
Editorial context

DMK president M.K. Stalin paid floral tributes to legendary anti-colonial freedom fighter Pooli Thevar by garlanding his statue on the warrior's birth anniversary. Stalin honored Pooli Thevar's historic defiance against British colonial forces, recalling that the Tamil chieftain raised the clarion call for foreign rulers to quit India decades before the 1857 Sepoy Mutiny.

Stalin highlighted Pooli Thevar's pioneering role in mobilizing regional chieftains against imperial taxation and military coercion, demonstrating supreme bravery and devotion to territorial independence. He stressed that contemporary youth must internalize Pooli Thevar's uncompromising patriotism and freedom struggle spirit as a guiding light for their future public life. Stalin stated that preserving the heritage of indigenous resistance leaders is essential to inspire collective determination among modern generations.

The DMK leader noted that the Dravidian movement has continually celebrated historic regional heroes who defended self-respect, sovereign rights, and social dignity. He reaffirmed that honoring early freedom fighters reinforces Tamil Nadu's deep-rooted legacy of resisting tyranny. Stalin urged younger citizens to draw inspiration from Pooli Thevar's historic sacrifice and contribute actively toward building a progressive, self-reliant, and just society.

0 Views 42 Replies 309 Reposts
#political#culture-heritage#freedom-fighter#pooli-thevar#anti-colonial-struggle
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41