DMKSocial

The Feed, page 321

Showing 6,401–6,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Party & Elections

திமுக எனும் பேரியக்கத்தின் ரத்தநாளங்கள்,அதன் உணர்வுமிக்க உடன்பிறப்பு பட்டாளமே என்பதற்கு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காசமுத்து ஓர் சிறந்த...

திமுக எனும் பேரியக்கத்தின் ரத்தநாளங்கள்,அதன் உணர்வுமிக்க உடன்பிறப்பு பட்டாளமே என்பதற்கு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காசமுத்து ஓர் சிறந்த எடுத்துக்காட்டு! பயணிக்கும் இடமெல்லாம் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் காசமுத்துகள்தான் கழகம் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவதற்குக் காரணம்! https://t.co/HDJxCZMRJM

Party & Elections
𝕏 X
7 yr ago
2822
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Urban Development

இன்று எனது கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். திரு.வி.க.நகரில் உள்ள,'செல்லப் பிராணிகளுக்கான'...

இன்று எனது கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். திரு.வி.க.நகரில் உள்ள,'செல்லப் பிராணிகளுக்கான' மருத்துவமனையில், பிராணிகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு போன்ற பல பணிகளைத் துவக்கி வைத்தேன் #KolathurVisit https://t.co/ZQh2b6Z09T

Urban Development
𝕏 X
7 yr ago
1205
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Governance & Administration

அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுநர் மணி இறந்திருப்பது வேதனைக்குரியது! இறந்தவரின் குடும்பத்திற்கு, ஆட்சியாளர்கள் உரிய...

அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுநர் மணி இறந்திருப்பது வேதனைக்குரியது! இறந்தவரின் குடும்பத்திற்கு, ஆட்சியாளர்கள் உரிய இழப்பீடும், நியாயமும் வழங்கிட வேண்டும்! அமைச்சர்கள் சுயவிளம்பரத்திற்கான இத்தகைய போக்குகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Governance & Administration
𝕏 X
7 yr ago
1107
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Law & Order / Justice

சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்! காவல் நிலைய பாத்ரூமில் பலரும்...

சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்! காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் @chennaipolice_ காப்பாற்றுவது யாருக்காக? https://t.co/PjDWPl1Xf0

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2935
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Culture & Heritage

கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான #கீழடி ஆய்வறிக்கையை அரசு வெளியிட்டதை வரவேற்கிறேன்....

கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான #கீழடி ஆய்வறிக்கையை அரசு வெளியிட்டதை வரவேற்கிறேன். இந்திய வராலற்றை, இனி தமிழகத்திலிருந்துதான் பார்க்க வேண்டும் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. https://t.co/t2a6xw7whF

Culture & Heritage
𝕏 X
7 yr ago
2795
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Culture & Heritage

தமிழர் நாகரிகம் 'முற்பட்ட நாகரிகம்' என்பதை உணர்த்தும் கீழடியில், அகழ்வாய்விடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். சர்வதேசத் தரத்திலான...

தமிழர் நாகரிகம் 'முற்பட்ட நாகரிகம்' என்பதை உணர்த்தும் கீழடியில், அகழ்வாய்விடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தொல்லியல் அலுவலகம் - போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1479
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Employment & Skill Development

ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு...

ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. https://t.co/g9UtbGpnUd

Employment & Skill Development
𝕏 X
7 yr ago
1637
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Employment & Skill Development

வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர...

வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்! #unemployment

Employment & Skill Development
𝕏 X
7 yr ago
1001
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Education

+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை...

+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்!

Education
𝕏 X
7 yr ago
1483
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Federalism & Centre–State Relations

ஆளுநருடான சந்திப்பின்போது அவர் கொடுத்த உறுதி - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மனதிற்கொண்டு 20-ம்...

ஆளுநருடான சந்திப்பின்போது அவர் கொடுத்த உறுதி - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மனதிற்கொண்டு 20-ம் தேதி நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்தி எந்த நிலையில் திணிக்கப்பட்டாலும் நிச்சயமாக எதிர்ப்போம்!

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
3382
355
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Law & Order / Justice

அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் DGP T.K.ராஜேந்திரன் வரை மாமூல் பெற்ற #GutkhaScam வழக்கை CBI விசாரிக்கும் நிலையிலும் குட்கா விற்பனை ஜோராக நடக்கிறது....

அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் DGP T.K.ராஜேந்திரன் வரை மாமூல் பெற்ற #GutkhaScam வழக்கை CBI விசாரிக்கும் நிலையிலும் குட்கா விற்பனை ஜோராக நடக்கிறது. காவல்துறை இருக்கிறதா? அல்லது இப்போதுள்ள DGP-யும் இதற்கு துணைப் போகிறாரா? சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்துங்கள்!

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
1352
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Law & Order / Justice

ஆளுங்கட்சியின் விளம்பர மோகத்தால் உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீ-ன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நம்முடைய ஆறுதல்கள் அவர்களை தேற்றாது...

ஆளுங்கட்சியின் விளம்பர மோகத்தால் உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீ-ன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நம்முடைய ஆறுதல்கள் அவர்களை தேற்றாது என்றபோதிலும், உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பேனர் வைக்கப்படாது என்று தாக்கல் செய்த பிரமாண பத்திர உறுதிமொழியையே என் ஆறுதலாக கூறினேன் https://t.co/EiRrXNQdhb

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2533
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Agriculture & Farmer Welfare

தாராபுரத்தில் விவசாய நிலங்களில் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய கூட்டு இயக்க தலைவர்களை...

தாராபுரத்தில் விவசாய நிலங்களில் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பதற்கு கண்டனம்! அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்வதோடு,இப்பணிகளுக்காக விவசாயிகளின் கருத்தை கேட்டு முன்அனுமதி பெற வேண்டும் https://t.co/FBWjCbrU4H

Agriculture & Farmer Welfare
𝕏 X
7 yr ago
1446
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று #DMK70 இனம்-மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள்,பெற்ற வெற்றிகள்,ஆட்சிப்...

இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று #DMK70 இனம்-மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள்,பெற்ற வெற்றிகள்,ஆட்சிப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் பேரறிஞரையும், முத்தமிழறிஞரையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம்! வாழ்க திமுகழகம்! வெல்க தமிழ்! https://t.co/a9Z6a9eOau

Party & Elections
𝕏 X
7 yr ago
4127
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Federalism & Centre–State Relations

I am deeply concerned about the detention of former J&K Chief Minister and Member of Parliament, Dr Farooq Abdullah under Public Safety Act....

I am deeply concerned about the detention of former J&K Chief Minister and Member of Parliament, Dr Farooq Abdullah under Public Safety Act. The act of placing one of the seniormost political leaders in a jail within a jail is excessive, arbitrary and unlawful. https://t.co/Hv89BC6Lod

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1290
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Culture & Heritage

சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள். தத்துவமாய் எங்களை இயக்கும்...

சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள். தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா! பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்!வாழ்க பெரியார்! #HBDPERIYAR https://t.co/pHGxgBa4GE

Culture & Heritage
𝕏 X
7 yr ago
3685
173
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Federalism & Centre–State Relations

இன்று நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத் தீர்மானத்தின்படி, இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில்-இந்தியைத் திணிக்கும் பாஜக...

இன்று நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத் தீர்மானத்தின்படி, இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில்-இந்தியைத் திணிக்கும் பாஜக அரசின் நச்சு எண்ணத்தை வளரவிடமால் தடுக்க 20-9-2019 அன்று காலை 10 மணிக்கு, மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் https://t.co/Smsfi7cxu9

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
1338
128
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Governance & Administration

அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான #CTS சென்னையில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில்...

அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான #CTS சென்னையில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது. அதிமுக அரசின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது. https://t.co/Enp6vJueys

Governance & Administration
𝕏 X
7 yr ago
2047
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Governance & Administration

லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது FIR கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச...

லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது FIR கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை! அதுமட்டுமல்ல மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா?

Governance & Administration
𝕏 X
7 yr ago
1148
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Federalism & Centre–State Relations

'இந்தி'யா வேண்டும் என்பவர்கள் இந்தியை திணிக்கிறார்கள்.இந்தியா வேண்டும் எனும் நாம் எதிர்க்கிறோம். #StopHindilmposition போராட்டம் தமிழகத்தோடு...

'இந்தி'யா வேண்டும் என்பவர்கள் இந்தியை திணிக்கிறார்கள்.இந்தியா வேண்டும் எனும் நாம் எதிர்க்கிறோம். #StopHindilmposition போராட்டம் தமிழகத்தோடு முடிந்துவிடாது. இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்த திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என 'முப்பெரும் விழாவில்' உரையாற்றினேன். https://t.co/nWLCmqTT7W

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
2917
186
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41