DMKSocial

The Feed, page 334

Showing 6,661–6,680 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
Governance & Administration

650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறல் அம்பலம்....

650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறல் அம்பலம். வருமான வரித்துறை ரெய்டின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல்கள் எங்கே? அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வைத்திருக்கும் சக்தி எது? https://t.co/tkgqT8viyk

Governance & Administration
𝕏 X
7 yr ago
1735
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Party & Elections

நாமக்கல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/y1mjMF3Q8S

நாமக்கல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/y1mjMF3Q8S

Party & Elections
𝕏 X
7 yr ago
1165
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Party & Elections

மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க – அ.தி.மு.க – பா.ம.க வின் தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவங்களாக உள்ளது. அதனால்தான் சொல்கிறேன்,...

மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க – அ.தி.மு.க – பா.ம.க வின் தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவங்களாக உள்ளது. அதனால்தான் சொல்கிறேன், அ.தி.மு.க வின் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி அல்ல - கொள்ளைக் கூட்டணி! https://t.co/8fjo6Mf8zi

Party & Elections
𝕏 X
7 yr ago
1569
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Party & Elections

திருச்சி தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/dxYbBywFUw

திருச்சி தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/dxYbBywFUw

Party & Elections
𝕏 X
7 yr ago
1154
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Party & Elections

நாடு நலம்பெற – நல்லாட்சி மலர்ந்திட ஆதரிப்பீர் உதயசூரியன்! நாடும் நமதே! நாற்பதும் நமதே! 🌄 https://t.co/L4qKrb9xaD

நாடு நலம்பெற – நல்லாட்சி மலர்ந்திட ஆதரிப்பீர் உதயசூரியன்! நாடும் நமதே! நாற்பதும் நமதே! 🌄 https://t.co/L4qKrb9xaD

Party & Elections
𝕏 X
7 yr ago
2188
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

மயிலாடுதுறை தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/WA3gJXl3Ku

மயிலாடுதுறை தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/WA3gJXl3Ku

Party & Elections
𝕏 X
7 yr ago
1020
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

சிதம்பரம் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/qtOQvnwrRT

சிதம்பரம் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/qtOQvnwrRT

Party & Elections
𝕏 X
7 yr ago
1075
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

'ஏழைத்தாயின் மகன்' என மோடியும், 'விவசாயி' என்று எடப்பாடியும், நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருவரையும் ஒருசேர நாட்டை விட்டு...

'ஏழைத்தாயின் மகன்' என மோடியும், 'விவசாயி' என்று எடப்பாடியும், நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருவரையும் ஒருசேர நாட்டை விட்டு விரட்டும் நாள் ஏப்ரல் 18! தயாராவீர்! 🌄 https://t.co/4xFXm0e1Ge

Party & Elections
𝕏 X
7 yr ago
2125
135
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

சேலத்தில் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களோடு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/5MdxdH3yYc

சேலத்தில் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களோடு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! https://t.co/5MdxdH3yYc

Party & Elections
𝕏 X
7 yr ago
1466
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

தாழ்வு நீங்கி தலை நிமிர்ந்திட ஆதரிப்பீர் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி! 🌄 https://t.co/N5Ik6sfzWe

தாழ்வு நீங்கி தலை நிமிர்ந்திட ஆதரிப்பீர் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி! 🌄 https://t.co/N5Ik6sfzWe

Party & Elections
𝕏 X
7 yr ago
1895
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

மக்கள் கடல் அலைபோல் திரண்டிருக்கும் கடலூர் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/CFVzNaj0AB

மக்கள் கடல் அலைபோல் திரண்டிருக்கும் கடலூர் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/CFVzNaj0AB

Party & Elections
𝕏 X
7 yr ago
1213
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

இந்தியாவுக்கு நரேந்திர மோடி தமிழகத்துக்கு எடப்பாடி புதுச்சேரிக்கு கிரண்பேடி - மூவரும் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இழிநிலையில்...

இந்தியாவுக்கு நரேந்திர மோடி தமிழகத்துக்கு எடப்பாடி புதுச்சேரிக்கு கிரண்பேடி - மூவரும் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இழிநிலையில் இருந்து விடுபட, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பீர்! https://t.co/cdeo4hZo2X

Party & Elections
𝕏 X
7 yr ago
2134
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

புதுச்சேரி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/59tJHDFw8E

புதுச்சேரி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/59tJHDFw8E

Party & Elections
𝕏 X
7 yr ago
1031
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Culture & Heritage

#தமிழ்மானம்காப்போம்

#தமிழ்மானம்காப்போம்

Culture & Heritage
𝕏 X
7 yr ago
1401
184
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

அரூர் பகுதியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/DfU7mAvMlZ

அரூர் பகுதியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/DfU7mAvMlZ

Party & Elections
𝕏 X
7 yr ago
1100
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Law & Order / Justice

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டது யார்? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? தலைமைச் செயலாளரா?...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டது யார்? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? தலைமைச் செயலாளரா? இல்லை, பிரதமராக இருக்கக்கூடிய மோடியா? எவராக இருந்தாலும், அவர்களுக்கான தண்டனையை மக்கள் ஏப்ரல் 18ம் தேதி வழங்குவார்கள்! https://t.co/1z9Up1Xhqe

Law & Order / Justice
𝕏 X
7 yr ago
2697
219
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/W8f85CzmNU

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை! https://t.co/W8f85CzmNU

Party & Elections
𝕏 X
7 yr ago
1161
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

எங்கு சென்றாலும் பொங்கும் ஆரவாரம்! எல்லாத் திசையிலும் நம்பிக்கை முழக்கம்! தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான என் அன்பு உடன்பிறப்புகளே......

எங்கு சென்றாலும் பொங்கும் ஆரவாரம்! எல்லாத் திசையிலும் நம்பிக்கை முழக்கம்! தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான என் அன்பு உடன்பிறப்புகளே... களத்தில் செயலாற்றுவீர்! 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும், கழகக் கூட்டணியின் வெற்றியை உறுதியாக நிலைநாட்டுவீர்! https://t.co/Kq5IIxiwI7

Party & Elections
𝕏 X
7 yr ago
1739
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

தூத்துக்குடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/EBV2uDXUp6

தூத்துக்குடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/EBV2uDXUp6

Party & Elections
𝕏 X
7 yr ago
1029
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

மக்களவைத் தேர்தலில் 40 க்கு 40! சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 க்கு 22! உழைத்திடுவோம்! வென்றிடுவோம்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/01UpaTKYqK

மக்களவைத் தேர்தலில் 40 க்கு 40! சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 க்கு 22! உழைத்திடுவோம்! வென்றிடுவோம்! ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄 https://t.co/01UpaTKYqK

Party & Elections
𝕏 X
7 yr ago
2852
160
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41