DMKSocial

The Feed, page 325

Showing 6,481–6,500 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Federalism & Centre–State Relations

The decision by the Centre to repeal Article 370 and re-organise Jammu & Kashmir with many State leaders under house arrest and through a...

The decision by the Centre to repeal Article 370 and re-organise Jammu & Kashmir with many State leaders under house arrest and through a pliant Governor goes against the grain of democracy and constitutionalism. This is a dark day in the history of Indian federalism. #Kashmir

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
8275
779
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Federalism & Centre–State Relations

I urge the President of India to not precipitate the situation and not take any further steps in this regard until a democratically elected...

I urge the President of India to not precipitate the situation and not take any further steps in this regard until a democratically elected Government is formed there. The DMK stands with its Kashmiri brothers and sisters and will oppose any assault on federal structure.

Federalism & Centre–State Relations
𝕏 X
7 yr ago
2858
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Party & Elections

வேலூரில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் கதிர் ஆனந்துக்கு ஆதரவான தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தேன். சென்ற இடங்களிலெல்லாம் திரண்ட...

வேலூரில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் கதிர் ஆனந்துக்கு ஆதரவான தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தேன். சென்ற இடங்களிலெல்லாம் திரண்ட மக்கள் வெள்ளமும், ஆதரவும் உதய சூரியனின் வெற்றியை உறுதியிட்டுக் காட்டின. வேலூர் என்றுமே திமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்படும். https://t.co/y6f7nO3LWc

Party & Elections
𝕏 X
7 yr ago
1475
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு வாக்கு கோரி எனது உரை. https://t.co/eSVE34zfYo

வேலூர் தொகுதியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு வாக்கு கோரி எனது உரை. https://t.co/eSVE34zfYo

Party & Elections
𝕏 X
7 yr ago
892
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக சேண்பாக்கம் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/VLWSmMWeWK

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக சேண்பாக்கம் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/VLWSmMWeWK

Party & Elections
𝕏 X
7 yr ago
704
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக வேலப்பாடி பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/I688kyxDQN

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக வேலப்பாடி பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/I688kyxDQN

Party & Elections
𝕏 X
7 yr ago
654
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக சத்துவாச்சாரி பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/4rc65UjqV4

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக சத்துவாச்சாரி பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/4rc65UjqV4

Party & Elections
𝕏 X
7 yr ago
738
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக கமலாபுரம் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/lhmAHlNzqe

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக கமலாபுரம் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/lhmAHlNzqe

Party & Elections
𝕏 X
7 yr ago
731
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக பேரணாம்பட்டு பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/oMoTqCblox

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக பேரணாம்பட்டு பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/oMoTqCblox

Party & Elections
𝕏 X
7 yr ago
1003
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக உமராபாத் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/7sKWiWydfl

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக உமராபாத் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/7sKWiWydfl

Party & Elections
𝕏 X
7 yr ago
789
18
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

வேலூர் தொகுதி, குடியாத்தம்- சோமலாபுரம் பகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல்.. https://t.co/mTF6pM3Pu7

வேலூர் தொகுதி, குடியாத்தம்- சோமலாபுரம் பகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல்.. https://t.co/mTF6pM3Pu7

Party & Elections
𝕏 X
7 yr ago
986
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக செங்கிலிகுப்பம் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/52GC2jflqE

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக செங்கிலிகுப்பம் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/52GC2jflqE

Party & Elections
𝕏 X
7 yr ago
1251
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Water Resources

தென்மேற்கு பருவகாலம் 50% முடிவடைந்த நிலையில் தமிழக அணைகளில் 20%-க்கும் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனைச் செய்தி! அதிமுக அரசு டெல்டா...

தென்மேற்கு பருவகாலம் 50% முடிவடைந்த நிலையில் தமிழக அணைகளில் 20%-க்கும் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனைச் செய்தி! அதிமுக அரசு டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல், மழை பற்றாக்குறையை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வலியுறுத்துகிறேன்

Water Resources
𝕏 X
7 yr ago
1316
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Culture & Heritage

புலவர் மா.நன்னன் எழுதிய ‘அகமும் புறமும்’ ‘இவர்தாம் பெரியார்’ ஆகிய நூல்கள் வெளியீட்டில் நிகழ்த்தும் உரை. https://t.co/FbxisvMywv

புலவர் மா.நன்னன் எழுதிய ‘அகமும் புறமும்’ ‘இவர்தாம் பெரியார்’ ஆகிய நூல்கள் வெளியீட்டில் நிகழ்த்தும் உரை. https://t.co/FbxisvMywv

Culture & Heritage
𝕏 X
7 yr ago
813
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Women & Child Welfare

‘முதல் பெண் மருத்துவர்’ உட்பட பல சிறப்புகளை பெற்ற மரு.முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற...

‘முதல் பெண் மருத்துவர்’ உட்பட பல சிறப்புகளை பெற்ற மரு.முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்துவோம். மகப்பேறு நிதியுதவித் திட்டத்துக்கு அம்மையாரின் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர் என்பதை இந்நாளில் நினைவூட்டுகிறேன். #HospitalDay https://t.co/ylQi2wkFKk

Women & Child Welfare
𝕏 X
7 yr ago
2033
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Party & Elections

வேலூர் தொகுதியில் மூன்றாம் நாளாக பரப்புரை தொடர்கிறது. காலை முதல் அணைக்கட்டு பகுதியில் மக்களைச் சந்தித்தேன். தங்களை நேருக்கு நேர் சந்திக்க...

வேலூர் தொகுதியில் மூன்றாம் நாளாக பரப்புரை தொடர்கிறது. காலை முதல் அணைக்கட்டு பகுதியில் மக்களைச் சந்தித்தேன். தங்களை நேருக்கு நேர் சந்திக்க முதல்வர் EPS பயந்து பம்மும் அளவுக்கு பிரச்சினைகள் நிறைந்து கிடப்பதாக மக்கள் வேதனையோடு பகிர்ந்தார்கள். சூரியன் உதிக்கும்; வேதனைகள் மறையும் https://t.co/xc0IefWCRP

Party & Elections
𝕏 X
7 yr ago
1052
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Education

திமுகவின் சார்பில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறேன். இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஆதரவான #NEP2019 ஏழைகளுக்கு எதிரானது,...

திமுகவின் சார்பில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறேன். இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஆதரவான #NEP2019 ஏழைகளுக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு முரணானது, அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கு எதிரானது. @PMOIndia https://t.co/1m9T52VyE4

Education
𝕏 X
7 yr ago
1254
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Education

On behalf of the DMK, I strongly oppose the draft National Education Policy 2019 #NEP2019 is anti-poor, anti-federal, against the spirit of...

On behalf of the DMK, I strongly oppose the draft National Education Policy 2019 #NEP2019 is anti-poor, anti-federal, against the spirit of Constitutional guarantees, biased and pro-Hindi hegemony. @PMOIndia https://t.co/lPOaZYIFl3

Education
𝕏 X
7 yr ago
991
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக அணைக்கட்டு பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/8IQTfiZF2z

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக அணைக்கட்டு பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/8IQTfiZF2z

Party & Elections
𝕏 X
7 yr ago
657
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Party & Elections

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக ஊசூர் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/5xofleWk0Y

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக ஊசூர் பகுதியில் எனது தேர்தல் பரப்புரை. https://t.co/5xofleWk0Y

Party & Elections
𝕏 X
7 yr ago
1248
54
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41