2019-10 feed archive — page 2
Browse original posts and their sources in the 2019-10 DMKSocial feed archive, page 2.
Posts
- இன்று, சென்னை அரசு பொது மருத்துவமனையில், #Dengue காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன். அரசு,டெங்குவை கட்டுப்படுத்த...
- வரலாற்று ஆய்வாளர் @Ram_Guha, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு...
- அமமுகவில் இருந்து விலகிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த பரணி இ.ஏ.கார்த்திகேயன் தன் ஆதரவாளர்களுடன் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி....
- இன்று, எனது கொளத்தூர் தொகுதியில் நிறைவுற்ற பல்வேறு நலத்திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தேன். மேலும், இளைஞர்களுக்கு பயிற்சி...
- அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி,அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை...
- இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம் ! வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும்...
- நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசு வழக்கறிஞரே கட்டப்பஞ்சாயத்து செய்வது எந்த சட்டப்புத்தகத்தில் இருக்கிறது? கேட்பார் இல்லாத - கெட்டவர் சூழ்ந்த ஆட்சி...
- I join fellow Indians in paying tribute to the Father of the Nation. He taught us non-violence, compassion, dissent and to be courageous when...
- மதுரை உயர்நீதிமன்றத்தில் தினமும் வழக்கறிஞர் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும் என்று மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் அறிவித்திருப்பதற்கு...
- விஜிலென்ஸ் ஆணையம் & லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு திரு.சண்முகம் IAS அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு...
- இன்று, கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தேன். அப்போது, மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதைத்...
- "தமிழ்தான் உலகின் பழமையான மொழி" என்ற வரலாற்று உண்மையை பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பதை திமுக சார்பில் உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்....