DMKSocial

The Feed, page 364

Showing 7,261–7,280 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Federalism & Centre–State Relations

The systematic abuse of Governor's office and wanton misuse of Speaker's powers by the BJP in other states, including TamilNadu, stand exposed...

The systematic abuse of Governor's office and wanton misuse of Speaker's powers by the BJP in other states, including TamilNadu, stand exposed from recent events in Karnataka. Hope this setback helps the BJP realise its mistake of propping up an illegitimate govt in TamilNadu.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1791
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Party & Elections

Democracy in Karnataka has been saved by the actions of the Supreme Court. I extend my congratulations to @hd_kumaraswamy and @INCIndia. May this...

Democracy in Karnataka has been saved by the actions of the Supreme Court. I extend my congratulations to @hd_kumaraswamy and @INCIndia. May this herald the coming together of secular parties for the upcoming elections.

Party & Elections
𝕏 X
8 yr ago
2768
304
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Federalism & Centre–State Relations

The Karnataka Governor's hasty invitation to the BJP to form Government despite the majority of MLAs forming a post-poll alliance of...

The Karnataka Governor's hasty invitation to the BJP to form Government despite the majority of MLAs forming a post-poll alliance of INC-JD(S)-BSP is arbitrary & unconstitutional. Such a move will only serve to enable horse-trading and destroy our democratic foundations.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1959
100
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Governance & Administration

People of Tamil Nadu are familiar with the BJP's efforts to protect the corrupt ADMK Government, which also incidentally does not enjoy the...

People of Tamil Nadu are familiar with the BJP's efforts to protect the corrupt ADMK Government, which also incidentally does not enjoy the majority support in the Legislative Assembly. Constitutional institutions and principles are under threat from these actions.

Governance & Administration
𝕏 X
8 yr ago
1002
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Water Resources

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற...

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். #KaranatakaVerdict

Water Resources
𝕏 X
8 yr ago
3162
303
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Water Resources

காவிரி விவகாரத்தில் தொடர் கண்டனங்களிலிருந்து தப்பிக்க, தனது வரைவு திட்ட விவரங்களை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிலையில்,...

காவிரி விவகாரத்தில் தொடர் கண்டனங்களிலிருந்து தப்பிக்க, தனது வரைவு திட்ட விவரங்களை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிலையில், #CauveryManagementBoard உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில் நாளையே அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும்.

Water Resources
𝕏 X
8 yr ago
1633
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Law & Order / Justice

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையை காலம்தாழ்த்தவும் தடுக்கவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை...

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையை காலம்தாழ்த்தவும் தடுக்கவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும்,டி.ஜி.பி.யும் தங்களது “முகமூடியாக” பினாமி முறையில் பயன்படுத்தி, இந்த வழக்கினை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து சென்றிருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள்

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
852
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Law & Order / Justice

#Gutkha வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன்,...

#Gutkha வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன், மிகமூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பது ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1434
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 May
Education

பொறியியல் கலந்தாய்வில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி திமுக தொடர்ந்த வழக்கில், விண்ணப்ப கட்டணத்தை டிமாண்ட் டிராப்டில் வாங்க சென்னை...

பொறியியல் கலந்தாய்வில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி திமுக தொடர்ந்த வழக்கில், விண்ணப்ப கட்டணத்தை டிமாண்ட் டிராப்டில் வாங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல், நேரடி கலந்தாய்வை நடத்தவும் முன்வர வேண்டும்

Education
𝕏 X
8 yr ago
1826
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Agriculture & Farmer Welfare

காவிரி பிரச்சினையில் தமிழக மக்களும், விவசாயிகளும் திசைதெரியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலில், 4 டி.எம்.சி தண்ணீர் உடனே திறந்து விட...

காவிரி பிரச்சினையில் தமிழக மக்களும், விவசாயிகளும் திசைதெரியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலில், 4 டி.எம்.சி தண்ணீர் உடனே திறந்து விட வேண்டுமென்கிற உச்சநீதிமன்ற வாய்மொழி தீர்ப்பும் பொய்த்து போய், மாதந்தோறும் கிடைக்க வேண்டிய தண்ணீரும் தமிழகத்திற்கு கிடைக்காதது வேதனையளிக்கிறது

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
997
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Water Resources

#CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தும் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தாத பா.ஜ.க அரசுக்கு, வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம்...

#CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தும் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தாத பா.ஜ.க அரசுக்கு, வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மேற்கொண்டு கால அவகாசம் வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, சர்வ வல்லமை படைத்த உச்சநீதிமன்றம் மீதுள்ள மக்களின் நம்பிக்கை தளர்ந்து போகிறது

Water Resources
𝕏 X
8 yr ago
1702
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Employment & Skill Development

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் #JactoGeo வினரின் அடுத்தகட்ட போராட்டத்தை முடக்கும் வகையில்,”போலிஸ் ராஜ்” நடத்தி அரசு...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் #JactoGeo வினரின் அடுத்தகட்ட போராட்டத்தை முடக்கும் வகையில்,”போலிஸ் ராஜ்” நடத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை இரவோடு இரவாக கைது செய்து அடக்குமுறையை ஏவியிருக்கும் குதிரைபேர அதிமுக அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Employment & Skill Development
𝕏 X
8 yr ago
1705
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

எஸ்.பி., பதவி முதல் கான்ஸ்டபிள் வரையுள்ள 500 போலிஸாருக்கு ஏப்ரல் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாதது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத "பைனான்ஷில்...

எஸ்.பி., பதவி முதல் கான்ஸ்டபிள் வரையுள்ள 500 போலிஸாருக்கு ஏப்ரல் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாதது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத "பைனான்ஷில் எமெர்ஜென்ஸி" போலிருக்கிறது. ஊழல்வாதிக்கு 50 கோடியில் மணிமண்டபம் கட்ட முடியும் அரசால், 500 போலிஸாருக்கு ஊதியம் வழங்க முடியாதது வெட்கக்கேடு! https://t.co/SNbt8xUWTW

Governance & Administration
𝕏 X
8 yr ago
1869
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Education

2018ம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை முற்றிலும் ஆன்லைன் நடைமுறையாக மாற்றியிருப்பது ஏழை எளிய,கிராமப்புற மற்றும் தமிழ்வழி கல்வி பயின்ற...

2018ம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை முற்றிலும் ஆன்லைன் நடைமுறையாக மாற்றியிருப்பது ஏழை எளிய,கிராமப்புற மற்றும் தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களின் நலனுக்கு முற்றிலும் விரோதமானது. துணைவேந்தரின் இந்த குழப்ப நடவடிக்கையை மாற்றி நேரடி கலந்தாய்வு நடத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Education
𝕏 X
8 yr ago
1690
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Education

தமிழக மாணவர்களை #NeetExam தேர்வெழுத வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் விளைவாக, எர்ணாகுளம் தேர்வு மையத்தில்...

தமிழக மாணவர்களை #NeetExam தேர்வெழுத வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் விளைவாக, எர்ணாகுளம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது

Education
𝕏 X
8 yr ago
2878
262
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Health

தடை செய்யப்பட்ட #Gutkha போதைப் பொருளை தாராளமாக தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு மக்கள் நலனை பேணி காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மக்கள்...

தடை செய்யப்பட்ட #Gutkha போதைப் பொருளை தாராளமாக தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு மக்கள் நலனை பேணி காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரே, மாதா மாதம் மாமுல் வாங்கியதைவிட மானக்கேடு சம்பவம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட போவதில்லை. #GutkaScamADMK

Health
𝕏 X
8 yr ago
669
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Law & Order / Justice

கோவையில் #Gutkha ஆலை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நியாயமான விசாரணை நடைபெற வலியுறுத்தி அறவழியில்...

கோவையில் #Gutkha ஆலை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நியாயமான விசாரணை நடைபெற வலியுறுத்தி அறவழியில் போராடிய தி.மு.கழகத்தினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். #GutkhaScam https://t.co/nZUt5RVY9x

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1156
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Education

தமிழக மாணவர்கள் வெளிமாநில தேர்வு மையங்களுக்கு சென்றுதான் தேர்வெழுத வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதோடு, இவர்களுக்கு எவ்வித நலனும்...

தமிழக மாணவர்கள் வெளிமாநில தேர்வு மையங்களுக்கு சென்றுதான் தேர்வெழுத வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதோடு, இவர்களுக்கு எவ்வித நலனும் கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக மற்றும் ஆதரவளிக்கும் அதிமுக அரசுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Education
𝕏 X
8 yr ago
2325
164
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Education

வெளி மாநிலங்களுக்கு #NeetExam எழுதுவதற்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு அதிமுக அரசு உடனடியாக உரிய உதவிகளை செய்வதோடு கேரளா, ராஜஸ்தான்...

வெளி மாநிலங்களுக்கு #NeetExam எழுதுவதற்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு அதிமுக அரசு உடனடியாக உரிய உதவிகளை செய்வதோடு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் பெற்றோர்களுடன் தங்கி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Education
𝕏 X
8 yr ago
911
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Welfare Schemes

தமிழகமெங்கும் எங்கெங்கு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என திட்டமிட்டு, மதுபான விற்பனைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் டாஸ்மாக் ஆட்சியால் அப்பாவி...

தமிழகமெங்கும் எங்கெங்கு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என திட்டமிட்டு, மதுபான விற்பனைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் டாஸ்மாக் ஆட்சியால் அப்பாவி சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டதோடு மேற்கொண்டு இந்த அரசுக்கு எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றனவோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

Welfare Schemes
𝕏 X
8 yr ago
1206
169
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41