DMKSocial

The Feed, page 99

Showing 1,961–1,980 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Culture & Heritage

முத்தமிழ் வித்தகர் கலைஞரின் மூவாத எழுத்துகளை நாட்டுடைமையாக்கி உங்களிடம் ஒப்படைக்கிறோம். கலைஞரின் சிந்தனை ஞாயிறு திக்கெட்டும் எழட்டும்! எல்லோர்...

முத்தமிழ் வித்தகர் கலைஞரின் மூவாத எழுத்துகளை நாட்டுடைமையாக்கி உங்களிடம் ஒப்படைக்கிறோம். கலைஞரின் சிந்தனை ஞாயிறு திக்கெட்டும் எழட்டும்! எல்லோர் கைகளிலும் அவரது எழுத்துகள் தவழ்ந்து அறிவுச் சுடர் வீசட்டும்! https://t.co/kY807gCMq3

Culture & Heritage
𝕏 X
2 yr ago
3040
146
98,324 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Governance & Administration

இந்தியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த சிறப்பான சூழல் நிலவுவதால் தமிழ்நாட்டில் பெருகி வரும் முதலீடுகளின் தொடர்ச்சியாக, திண்டிவனத்தில் டாபர் நிறுவனம்...

இந்தியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த சிறப்பான சூழல் நிலவுவதால் தமிழ்நாட்டில் பெருகி வரும் முதலீடுகளின் தொடர்ச்சியாக, திண்டிவனத்தில் டாபர் நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான MoU இன்று மேற்கொள்ளப்பட்டது. மேலும், வேளாண்மை - உழவர் நலத்துறையில் 158 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை, எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்தினைத் திறந்து வைத்தேன். @TRBRajaa @MRKPanneer @KKSSRR_DMK

Governance & Administration
𝕏 X
2 yr ago
1600
50
36,320 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Education

நமது #DravidianModel ஆட்சிக்காலம் உயர்கல்வியின் - ஆராய்ச்சிக்கல்வியின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருவதோடு, அதற்கான...

நமது #DravidianModel ஆட்சிக்காலம் உயர்கல்வியின் - ஆராய்ச்சிக்கல்வியின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருவதோடு, அதற்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்திடவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடவும் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தில் தெரிவு 120 மாணவர்கள் மாதம் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினேன்.

Education
𝕏 X
2 yr ago
1555
46
36,213 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Industry & Investment

A day of raining investments, powering our state’s growth! Tamil Nadu stands tall as the hub for global investments under our #DravidianModel! At...

A day of raining investments, powering our state’s growth! Tamil Nadu stands tall as the hub for global investments under our #DravidianModel! At the #TamilNaduInvestmentConclave2024, I inaugurated 19 projects with investments of ₹17,616 crore and laid the foundation stone for 28 projects worth ₹51,157 crore. A total of 1,06,803 new jobs are being created, providing immense opportunities for our youth and driving equitable development across the state. #InvestInTN #ThriveInTN #LeadWithTN @TRBRajaa @TNIndMin @Guidance_TN @Vish_speaks @Alarmelmangai

Industry & Investment
𝕏 X
2 yr ago
2135
70
50,699 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Industry & Investment

A testimony to Tamil Nadu's speed, prowess, transparency, and rich talent pool, as endorsed by @Saint_Gobain_IN CEO Thiru. Santhanam avl. Thank...

A testimony to Tamil Nadu's speed, prowess, transparency, and rich talent pool, as endorsed by @Saint_Gobain_IN CEO Thiru. Santhanam avl. Thank you, Thiru. Santhanam, for assuming the role of Tamil Nadu's Brand Ambassador and affirming our state as the best investment destination in South Asia. #InvestInTN #ThriveInTN #LeadWithTN

Industry & Investment
𝕏 X
2 yr ago
2053
40
59,558 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Governance & Administration

இன்றைய நிகழ்வுகள்: TNPSC வாயிலாக மீன்வளம் & மீனவர் நலத்துறையில் உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள்; கணக்கர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட...

இன்றைய நிகழ்வுகள்: TNPSC வாயிலாக மீன்வளம் & மீனவர் நலத்துறையில் உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள்; கணக்கர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 537 நபர்களுக்கும், பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலும் பணிநியமன ஆணைகள்; TNHRCE அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்; கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ. 55.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், மீன்வளத்துறை சார்பில் ரூ. 112.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 12.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உழவர் பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தல்.

Governance & Administration
𝕏 X
2 yr ago
1459
60
34,552 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Health

முன்னெப்போதும் இல்லாத வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 வழிகாட்டி...

முன்னெப்போதும் இல்லாத வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம்! @Subramanian_ma @supriyasahuias

Health
𝕏 X
2 yr ago
1424
38
30,545 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Social Justice & Reservation

💪🏾Victory for #SocialJustice! The Union Govt has withdrawn the lateral entry recruitment after strong opposition from our #INDIA bloc. 💂‍♀ But we...

💪🏾Victory for #SocialJustice! The Union Govt has withdrawn the lateral entry recruitment after strong opposition from our #INDIA bloc. 💂‍♀ But we must remain vigilant, as the Union BJP Govt will try to undermine reservation through various forms. ✊🏾 The arbitrary 50% ceiling on reservation must be broken, and a nationwide #CasteCensus is essential to protect the rights of the backward and oppressed.

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3873
78
95,316 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Social Justice & Reservation

👇🏾 To uphold #SocialJustice, safeguard #Reservation and ensure its rightful implementation, the following steps must be taken immediately: 🎯...

👇🏾 To uphold #SocialJustice, safeguard #Reservation and ensure its rightful implementation, the following steps must be taken immediately: 🎯 #LateralEntry is a direct assault on #SocialJustice, depriving the meritorious SC, ST, OBC and minority officers of their deserved opportunities at the top. The Union Govt must halt this practice, prioritise filling backlog vacancies for OBCs & SC/STs, and ensure fair and equitable promotions 🎯 We demand the complete abolition of the Creamy Layer, a concept we have always opposed. In the meantime, the stagnant ceiling for the #CreamyLayer must be raised without any further delay. 🎯 Above all, a nationwide #CasteCensus is imperative to guarantee that educational and job opportunities are justly distributed to all backward and oppressed sections of our society, who have been historically denied their rightful share.

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1874
72
88,966 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Culture & Heritage

தலைவர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வில் செய்த சாதனைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அவரைப் போற்றி வெளியிடப்பட்ட நாணயத்திலும் #தமிழ்_வெல்லும்!...

தலைவர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வில் செய்த சாதனைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அவரைப் போற்றி வெளியிடப்பட்ட நாணயத்திலும் #தமிழ்_வெல்லும்! #KalaignarForever https://t.co/9ScfyJ9cGa

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2656
115
54,683 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Federalism & Centre–State Relations

Hon'ble @AshwiniVaishnaw, we are deeply concerned about the significant reduction of ₹674.8 cr for new line projects and ₹285.64 cr for doubling...

Hon'ble @AshwiniVaishnaw, we are deeply concerned about the significant reduction of ₹674.8 cr for new line projects and ₹285.64 cr for doubling projects in Southern Railways as per the 2024-25 budget. This will severely impact vital projects in Tamil Nadu. I urge your immediate intervention to ensure adequate funds and prevent delays in these crucial developments.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2098
72
435,779 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Culture & Heritage

Thank you, Hon'ble @rajnathsingh, for releasing the Kalaignar Centenary Commemorative Coin and showering rich praises on Thalaivar Kalaignar. You...

Thank you, Hon'ble @rajnathsingh, for releasing the Kalaignar Centenary Commemorative Coin and showering rich praises on Thalaivar Kalaignar. You have elegantly highlighted his crucial contributions to Federalism, Indian Democracy, and Tamil Nadu's development. Deeply grateful for your heartfelt tribute to the sun that rose from the South!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
3228
83
293,834 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Culture & Heritage

நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு, நிறைவாக நடந்தேறியது! தனது ‘நா’நயத்தால் நம் உள்ளங்களில் எழுச்சியூட்டி – மக்கள் தொண்டில்...

நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு, நிறைவாக நடந்தேறியது! தனது ‘நா’நயத்தால் நம் உள்ளங்களில் எழுச்சியூட்டி – மக்கள் தொண்டில் கடைப்பிடித்த நாணயத்தால் தமிழினத் தலைவராக உயர்ந்த தலைவர் கலைஞர் அவர்களது வரலாற்றில் மீண்டும் ஒரு பொன் நாள்! தமிழின உயர்வுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட நம் தலைவர் கலைஞரின் மகத்தான வாழ்வைப் போற்றும் வகையில் இந்திய அரசு, அவரது திருவுருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டது, அவரது உயிரினும் மேலான நமக்கான பெருமையும் கூட! #KalaignarForever #கலைஞர்100

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2130
119
57,330 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Industry & Investment

A special thanks to Mr. Young Liu for his support in Tamil Nadu's pursuit of becoming a #OneTrillionDollarEconomy. We are committed to ensuring...

A special thanks to Mr. Young Liu for his support in Tamil Nadu's pursuit of becoming a #OneTrillionDollarEconomy. We are committed to ensuring that Tamil Nadu meets all the needs for smooth and successful business operations. https://t.co/wimGh5ZoQx

Industry & Investment
𝕏 X
2 yr ago
3483
66
67,155 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Women & Child Welfare

Tamil Nadu is the No. 1 state in India, with 42% of the nation’s total working women. For the first time in India, we have constructed and...

Tamil Nadu is the No. 1 state in India, with 42% of the nation’s total working women. For the first time in India, we have constructed and inaugurated a mega infrastructure project offering safe housing for 18,720 working women—the #SIPCOT Industrial Housing Facility in Thiruperumpudur. Thanks to @SIPCOTTN and @HonHai_Foxconn! @TRBRajaa @thamoanbarasan @cvganesan1 @gselvam_mp @TNIndMin

Women & Child Welfare
𝕏 X
2 yr ago
4864
159
340,934 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Water Resources

1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த #அத்திக்கடவு_அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை...

1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த #அத்திக்கடவு_அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, கழக ஆட்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன். (https://t.co/zM0jMwNVMv) இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2019-இல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டன. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!

Water Resources
𝕏 X
2 yr ago
3005
158
90,935 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Culture & Heritage

"தலைவர் கலைஞரின் மனசாட்சி" ஆகவும், டெல்லியில் கழகத்தின் முகமாகவும், பின்னாளில் உலக அரங்கில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து வளரும் நாடுகளின்...

"தலைவர் கலைஞரின் மனசாட்சி" ஆகவும், டெல்லியில் கழகத்தின் முகமாகவும், பின்னாளில் உலக அரங்கில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து வளரும் நாடுகளின் குரலாகவும் மிளிர்ந்த முரசொலி மாறன் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் இன்று! "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?", " திராவிட இயக்க வரலாறு", "மாநில சுயாட்சி" என அவர் படைத்தளித்த ஆக்கங்கள் கழகத்தின் அறிவுப் புதையலாகத் திகழ்கின்றன. இறுதிவரை கொள்கை முரசமென ஒலித்த முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று அவருக்கு நன்றி செலுத்துவோம்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1736
72
41,487 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Culture & Heritage

2019 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வரலாற்று வெற்றியை நாம் பெற்றோம்! தேர்தல் வெற்றிக்காக நாம் வழங்கிய...

2019 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வரலாற்று வெற்றியை நாம் பெற்றோம்! தேர்தல் வெற்றிக்காக நாம் வழங்கிய உழைப்பை, "தென்திசையின் தீர்ப்பு” நூலில் ஆவணப்படுத்தியுள்ளேன். https://t.co/L6WhENk0TH

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1557
54
31,868 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Culture & Heritage

தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள்...

தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள் அனைத்துக்குமான கொள்கை வழிகாட்டி என உச்சத்தில் ஒளிவீசுகிறது நம் கழகம்! நம் கழகத்தின் பவளவிழா நிறைவைக் குறிக்கும் வகையில் கழகம் தொடங்கப்பட்ட சென்னையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழாவை நடத்தி, தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்வதற்கான ஆலோசனைகளுடன் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1529
43
29,768 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Party & Elections

தமிழாகவே வாழ்ந்து, தமிழுக்காக வாதாடிய தமிழினத் தலைவர் கலைஞரின் உருவம் பொறித்த நினைவு நாணயம் ‘தமிழ் வெல்லும்’ என்ற அவரது வரி பொறிக்கப்பட்டு ஒன்றிய...

தமிழாகவே வாழ்ந்து, தமிழுக்காக வாதாடிய தமிழினத் தலைவர் கலைஞரின் உருவம் பொறித்த நினைவு நாணயம் ‘தமிழ் வெல்லும்’ என்ற அவரது வரி பொறிக்கப்பட்டு ஒன்றிய அரசால் வெளியிடப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு நிறைவில் அவரது புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக இந்நாணயம் இந்தியாவெங்கும் ஒளிவீசிடட்டும்! https://t.co/LEuqUrKlRe #Kalaignar100 #KalaignarCentenaryCommemorativeCoinRelease #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
1761
86
43,570 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41