DMKSocial

The Feed, page 98

Showing 1,941–1,960 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Industry & Investment

Exciting developments in Chicago! Secured a ₹2000 crore MoU with Trilliant to establish a manufacturing unit as well as their Development &...

Exciting developments in Chicago! Secured a ₹2000 crore MoU with Trilliant to establish a manufacturing unit as well as their Development & Global Support Centre in Tamil Nadu.Thanks to Trilliant for this valuable partnership! Had productive talks with Nike on expanding its footwear production and the potential for a product creation/design centre in Chennai. Also engaged with Optum, which already employs 5,000 people in Tamil Nadu and plans to build the talent pipeline for the healthcare sector. Requested them to consider expanding their operations in Trichy and Madurai. Momentum is strong! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
2 yr ago
7583
221
240,224 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Industry & Investment

Another fruitful day in Chicago! Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500...

Another fruitful day in Chicago! Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai. https://t.co/tnZ4yOO8uF

Industry & Investment
𝕏 X
2 yr ago
5008
143
152,117 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Culture & Heritage

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம்...

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை! - தந்தை பெரியார் (இனி வரும் உலகம்)

Culture & Heritage
𝕏 X
2 yr ago
4191
170
140,261 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Welfare Schemes

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி...

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்💐 பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் @mari_selvaraj அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!

Welfare Schemes
𝕏 X
2 yr ago
7302
183
294,841 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Sports

Huge applause to Hon’ble @Udhaystalin and the entire @SportsTN_ team for making #Formula4Chennai a roaring success! 🏁 Building on the victories...

Huge applause to Hon’ble @Udhaystalin and the entire @SportsTN_ team for making #Formula4Chennai a roaring success! 🏁 Building on the victories of #ChessOlympiad, #ChennaiOpen2023, #AsianChampionsTrophy2023, #TamilNaduInternationalSurfOpen2023, #SquashWorldCup2023 and #KheloIndia, Tamil Nadu is blazing a trail in sports excellence. With world-class facilities and strategic investments, we’re not just hosting events—we’re pioneering the future of Indian sports. That’s why Tamil Nadu has a significant presence in India’s Olympic contingent. Let’s continue pushing the limits and cement Tamil Nadu’s legacy as the ‘Sports Capital of India’!

Sports
𝕏 X
2 yr ago
7302
177
168,912 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Party & Elections

பவள விழா ஆண்டில் - கழக முப்பெரும் விழாவில் விருது பெறவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! #MupperumVizha #DMK75 https://t.co/XGxajpb90g

பவள விழா ஆண்டில் - கழக முப்பெரும் விழாவில் விருது பெறவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! #MupperumVizha #DMK75 https://t.co/XGxajpb90g

Party & Elections
𝕏 X
2 yr ago
1443
88
56,652 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Energy

Another successful day in San Francisco! We’ve secured a ₹400 crore investment from Ohmium in Chengalpattu district, creating 500 jobs. This...

Another successful day in San Francisco! We’ve secured a ₹400 crore investment from Ohmium in Chengalpattu district, creating 500 jobs. This marks a significant step in nurturing the ecosystem for green energy production and fuelling a sustainable future! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Energy
𝕏 X
2 yr ago
5394
171
113,806 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Industry & Investment

An awe-inspiring visit to the offices of Apple, Google and Microsoft. Discussed various opportunities and exciting partnerships. Determined to...

An awe-inspiring visit to the offices of Apple, Google and Microsoft. Discussed various opportunities and exciting partnerships. Determined to strengthen these partnerships and make Tamil Nadu one of the foremost growth engines of Asia! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
2 yr ago
5789
223
258,421 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Culture & Heritage

Honoured to gift the Thadam box - Treasures of Tamil Nadu to the investors I met in USA, while unveiling a significant initiative by...

Honoured to gift the Thadam box - Treasures of Tamil Nadu to the investors I met in USA, while unveiling a significant initiative by @TheStartupTN to empower our indigenous artisans and craftspeople across Tamil Nadu. By bridging tradition with modernity, Thadam will offer global platforms and opportunities for our skilled artisans, ensuring the preservation and promotion of our cultural heritage. Let's celebrate and promote our rich cultural legacy! #HandmadeInTN

Culture & Heritage
𝕏 X
2 yr ago
5857
183
139,477 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Industry & Investment

An invigorating evening at the ‘Investors' Conclave’, where we had dynamic discussions, inviting global investors to Tamil Nadu, the land of...

An invigorating evening at the ‘Investors' Conclave’, where we had dynamic discussions, inviting global investors to Tamil Nadu, the land of boundless potential and vast opportunities. Let’s chase our dreams with steadfast determination! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
2 yr ago
3923
152
88,579 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Industry & Investment

The first day in San Francisco has set a promising tone for the days to follow! Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore,...

The first day in San Francisco has set a promising tone for the days to follow! Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore, Madurai, and Chengalpattu, paving the way for 4,100 new jobs in multiple sectors! 🔹 Nokia - ₹450 crore, 100 jobs 🔹 PayPal - 1,000 jobs 🔹 Yield Engineering Systems - ₹150 crore, 300 jobs 🔹 Microchip - ₹250 crore, 1,500 jobs 🔹 Infinx - ₹50 crore, 700 jobs 🔹 Applied Materials - 500 jobs With two more weeks ahead, we continue to intensify this momentum and attract more investors to Tamil Nadu, propelling our march towards a trillion dollar economy ! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
2 yr ago
8646
389
267,642 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Industry & Investment

In the USA—the land of opportunities, seeking support for the prosperity of Tamil Nadu. https://t.co/Ng5IF6CZVz

In the USA—the land of opportunities, seeking support for the prosperity of Tamil Nadu. https://t.co/Ng5IF6CZVz

Industry & Investment
𝕏 X
2 yr ago
5724
193
152,398 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Industry & Investment

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன்! https://t.co/VfFCeb2COb

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன்! https://t.co/VfFCeb2COb

Industry & Investment
𝕏 X
2 yr ago
3202
306
113,401 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Federalism & Centre–State Relations

Hon'ble Prime Minister @narendramodi, I urge your immediate intervention to release the long-overdue funds under Samagra Shiksha for Tamil Nadu....

Hon'ble Prime Minister @narendramodi, I urge your immediate intervention to release the long-overdue funds under Samagra Shiksha for Tamil Nadu. Linking these funds to NEP implementation undermines the state's right on a subject under the concurrent list and severely impacts the education of millions of disadvantaged children. Education should not be held hostage to unresolved policy differences.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2685
80
236,975 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Party & Elections

#கலைஞர்100-ஐப் பல்வேறு சார்பு அணிகளும் கொண்டாடினர். @dmkengineerwing சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், இளைஞர்கள் பங்கேற்று முழங்கியதைக் கண்டு...

#கலைஞர்100-ஐப் பல்வேறு சார்பு அணிகளும் கொண்டாடினர். @dmkengineerwing சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், இளைஞர்கள் பங்கேற்று முழங்கியதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். பல லட்சம் மாணவர்களுக்கும், பொறியாளர்களுக்கும் இணைப்புப் பாலமாகத் திகழ இருக்கும் இந்த அணியின் "My Roots" செயலி மற்றும் அணியின் செயல்திட்டம் குறித்த விளக்கக் காணொளியை உங்களுடன் பகிர்கிறேன். @skpkaruna

Party & Elections
𝕏 X
2 yr ago
1836
54
73,069 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Governance & Administration

அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்குப் பயணமாகிறேன். அயல்நாட்டில் இருந்தாலும்...

அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்குப் பயணமாகிறேன். அயல்நாட்டில் இருந்தாலும் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியுள்ள வசதிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஆட்சிப் பணியும் கழகப் பணியும் தொய்வின்றித் தொடர்வதைக் கண்காணித்து உறுதிசெய்வேன்! #LetterToBrethren

Governance & Administration
𝕏 X
2 yr ago
2304
159
67,396 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Urban Development

வடசென்னையின் #AllRound வளர்ச்சிக்காக இன்று அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்த திட்டங்கள் உங்கள் பார்வைக்கு… @CMDA_Official...

வடசென்னையின் #AllRound வளர்ச்சிக்காக இன்று அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்த திட்டங்கள் உங்கள் பார்வைக்கு… @CMDA_Official #NorthChennaiDevelopmentPlan #KolathurVisit https://t.co/NrrKzVq9pQ

Urban Development
𝕏 X
2 yr ago
2167
80
70,654 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Culture & Heritage

கோடிக்கணக்கான தமிழர்களையும் - இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளையும் தன் உள்ளத்தில் தாங்கி, வாழ்நாளெல்லாம் ஒரு தாய் என நமக்கானவற்றைப் பார்த்துப்...

கோடிக்கணக்கான தமிழர்களையும் - இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளையும் தன் உள்ளத்தில் தாங்கி, வாழ்நாளெல்லாம் ஒரு தாய் என நமக்கானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்த கலைஞரது மகத்தான வாழ்வை மாண்புமிகு @evvelu அவர்கள், அய்யன் வள்ளுவரின் குறள்களால் வடித்துள்ளார். கலைஞர் எழுதினால் மட்டுமல்ல; கலைஞரைப் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும் என்று காட்டி, எழுத்திலும் வல்லவராகியிருக்கிறார் எதிலும் வல்லவர் வேலு!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2277
92
50,434 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Culture & Heritage

எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது #DravidianModel அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும்...

எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது #DravidianModel அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் @tnhrcedept சார்பில் நடைபெறும் #அனைத்துலக_முத்தமிழ்_முருகன்_மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் @PKSekarbabu https://t.co/V1TQDOBVdb

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2142
125
59,873 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Law & Order / Justice

மக்களின் பாதுகாப்புக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைக்கும் காவலர்களுக்குப் பல்வேறு பதக்கங்களை வழங்கும் விழாவில், பெண்...

மக்களின் பாதுகாப்புக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைக்கும் காவலர்களுக்குப் பல்வேறு பதக்கங்களை வழங்கும் விழாவில், பெண் காவலர்களின் முக்கியக் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றும் அறிவிப்பை மனநிறைவுடன் வெளியிட்டேன்... 👇 https://t.co/Gqq3HLByzb

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
1881
60
42,751 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41