DMKSocial

The Feed, page 100

Showing 1,981–2,000 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Water Resources

#IndependenceDay2024-இல், முதுபெரும் அரசியல் தலைவரும் – ஒப்பற்ற தமிழாற்றல் பெற்றவருமான திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு #தகைசால்_தமிழர் விருது,...

#IndependenceDay2024-இல், முதுபெரும் அரசியல் தலைவரும் – ஒப்பற்ற தமிழாற்றல் பெற்றவருமான திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு #தகைசால்_தமிழர் விருது, #Chandrayaan3 திட்ட இயக்குநர் முனைவர் ப.வீரமுத்துவேல் அவர்களுக்கு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் விருது, #WayanadLandslide-இல் உதவி செய்த செவிலியர் ஆ. சபீனா அவர்களுக்குக் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கிப் பெருமைப்பட்டோம்!

Water Resources
𝕏 X
2 yr ago
3451
119
68,590 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Party & Elections

விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது! அந்த...

விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது! அந்த உரிமையுடன் 78-ஆவது விடுதலை நாளில் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினேன். எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்! #IndependenceDay2024

Party & Elections
𝕏 X
2 yr ago
2435
90
55,356 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Culture & Heritage

With the addition of Nanjarayan Bird Sanctuary in Tiruppur District and Kazhuveli Bird Sanctuary in Villupuram District, our Tamil Nadu now...

With the addition of Nanjarayan Bird Sanctuary in Tiruppur District and Kazhuveli Bird Sanctuary in Villupuram District, our Tamil Nadu now boasts 18 #Ramsar sites. This continuous achievement reflects the dedicated efforts of the Tamil Nadu Forest Department and the #DravidianModel of Governance’s commitment to environmental conservation. @MMathiventhan @TNForestDept

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1303
35
40,844 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Federalism & Centre–State Relations

நாள்தோறும் திட்டங்கள் கொண்டுவந்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது #DravidianModel அரசின் வெற்றிப் பயணத்தைத் “தலைசிறந்த...

நாள்தோறும் திட்டங்கள் கொண்டுவந்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது #DravidianModel அரசின் வெற்றிப் பயணத்தைத் “தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என ஆவணப்படுத்தி, சாதனை மலராக @TNDIPRNEWS சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிற்சிறந்த அறிஞர் பெருமக்களது கட்டுரைகளுடன் வெளியாகியுள்ள இந்தக் கருத்துப்பெட்டகத்தை உங்களுடன் பகிர்கிறேன்… 🔗 https://t.co/f5iLPlBqFi நமது இலட்சியப் பயணத்தில், கொண்ட கொள்கைகளும் - செய்யும் சாதனைகளுமே வாளாகவும் கேடயமாகவும் துணைநிற்கும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1548
115
35,358 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் சிறு துளிகள்: 🔹 திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் திறப்பு; 🔹...

இன்றைய நிகழ்வுகளின் சிறு துளிகள்: 🔹 திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் திறப்பு; 🔹 மேம்படுத்தப்பட்ட ஏலகிரி-ஜலகம்பாறை சமுதாயம் சார்ந்த சூழல் சுற்றுலாத் தடம், 75 மரகதப் பூஞ்சோலைகள், மீன்பிடி வலை சேகரிப்பு மையம் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் திறப்பு; 🔹 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளிலுள்ள 2500 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ. 50 கோடிக்கான வரைவோலை வழங்குதல்!

Governance & Administration
𝕏 X
2 yr ago
1479
53
32,890 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Social Justice & Reservation

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ - மாணவிகளுக்காக ரூ. 80.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, 🏢 16 விடுதிக் கட்டடங்கள் (ரூ.32.99 கோடி) 🏫 14...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ - மாணவிகளுக்காக ரூ. 80.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, 🏢 16 விடுதிக் கட்டடங்கள் (ரூ.32.99 கோடி) 🏫 14 பள்ளிக் கட்டடங்கள் (ரூ.15.34 கோடி) 🏛️ 28 சமுதாயக் கூடங்கள் (ரூ.32.36 கோடி) ஆகியவற்றைத் திறந்து வைத்தேன். கல்விக்கான உட்கட்டமைப்புகள்தான் நாம் மேலெழும்பி வருவதற்கான படிகள்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1905
74
40,106 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Urban Development

நேற்று நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 25...

நேற்று நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்! https://t.co/udCpxnK4ea

Urban Development
𝕏 X
2 yr ago
2563
112
52,635 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Education

Tamil Nadu continues to shine as the educational powerhouse of India! With the highest number of top-ranked Higher Educational Institutions in...

Tamil Nadu continues to shine as the educational powerhouse of India! With the highest number of top-ranked Higher Educational Institutions in the #NIRFRankings2024, our state stands far ahead of others, setting a benchmark in quality education. This is a proud moment for the #DravidianModel, leading the way in shaping our nation’s future! With flagship schemes like #NaanMudhalvan, #PudhumaiPenn, and #TamilPuthalvan, our students will continue to reach new heights in higher education.

Education
𝕏 X
2 yr ago
3404
158
118,026 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Social Justice & Reservation

நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்! கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல்...

நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்! கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு! நான் மீண்டும் சொல்கிறேன்… கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து! #EducationIsWealth

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3353
131
67,247 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Law & Order / Justice

போதை எனும் தீமையின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இன்று உறுதிமொழி ஏற்றோம். மாணவர்கள், பெற்றோர்கள் என நாம் அனைவரும் இணைந்து...

போதை எனும் தீமையின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இன்று உறுதிமொழி ஏற்றோம். மாணவர்கள், பெற்றோர்கள் என நாம் அனைவரும் இணைந்து #DrugFreeTamilNadu-ஐ உறுதிசெய்வோம்! https://t.co/aAZVdSKF07

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
1636
179
46,012 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Environment & Climate

சூழலியற் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுதும் பல்வேறு பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை...

சூழலியற் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுதும் பல்வேறு பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை இம்மண்ணுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணரலாம். பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை #WorldElephantDay-இல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

Environment & Climate
𝕏 X
2 yr ago
1960
49
39,024 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Education

நேற்று தொடங்கி வைத்த #தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்த மாணவர்களின் கருத்துகளைப் படித்தபோது மகிழ்ச்சியடைந்தேன்! @dinathanthi https://t.co/nG4b7iaAKf

நேற்று தொடங்கி வைத்த #தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்த மாணவர்களின் கருத்துகளைப் படித்தபோது மகிழ்ச்சியடைந்தேன்! @dinathanthi https://t.co/nG4b7iaAKf

Education
𝕏 X
2 yr ago
2597
155
47,821 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

தமிழ்நாட்டின் 80 ஆண்டுகால அரசியல் வரலாற்றுப் பெட்டகமாகவும், அரசியல் நுண்ணுணர்வைப் பாமரர்க்கும் கடத்தும் பரப்புரை ஆயுதமாகவும் விளங்கும்...

தமிழ்நாட்டின் 80 ஆண்டுகால அரசியல் வரலாற்றுப் பெட்டகமாகவும், அரசியல் நுண்ணுணர்வைப் பாமரர்க்கும் கடத்தும் பரப்புரை ஆயுதமாகவும் விளங்கும் முத்தமிழறிஞரின் மூத்த பிள்ளை முரசொலி 83-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காலத்துக்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டு புதுப்பொலிவுடன், புதிய பக்கங்களுடன் வெளிவரும் முரசொலியைப் படிப்போம் - அதிக அளவில் பகிர்வோம் - பரப்புவோம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
1303
56
31,978 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Culture & Heritage

இந்த மாதத்தில் திருச்சியிலும் கோவையிலும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஒவ்வொரு ஊரிலும் அவரது சிலையைத்...

இந்த மாதத்தில் திருச்சியிலும் கோவையிலும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஒவ்வொரு ஊரிலும் அவரது சிலையைத் திறக்கும்போது, அந்தந்த ஊர்களுக்கு அவர் செய்த சாதனைகள் நெஞ்சில் நிழலாடுகிறது… #கலைஞர்100 #KalaignarForever https://t.co/rerYua1e4L

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1480
82
32,909 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Transport & Infrastructure

இன்று கோவையில் திறந்து வைத்த மேம்பாலம்! https://t.co/nhyhXFdBZ7

இன்று கோவையில் திறந்து வைத்த மேம்பாலம்! https://t.co/nhyhXFdBZ7

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
2698
117
43,248 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Education

வாழ்வில் சில நாட்கள் மறக்க முடியாததாக – வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும். அத்தகைய நாள், #தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட...

வாழ்வில் சில நாட்கள் மறக்க முடியாததாக – வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும். அத்தகைய நாள், #தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட இந்தப் பொன்னாள்! மாணவக் கண்மணிகளே! நீங்கள் உயர உயரப் படிக்க வேண்டும். தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான். உங்களுக்குத் துணையாக – பக்கபலமாக, உங்களது பெற்றோர்கள் மட்டுமல்ல, நானும் – எனது #DravidianModel அரசும் இருக்கிறோம்! என்றும் இருப்போம்!

Education
𝕏 X
2 yr ago
1871
102
49,611 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Governance & Administration

👩‍🎓 #புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் சேர்வது அதிகரிப்பு; 🍱 மாணவர்களின் வருகையை அதிகரித்து, அவர்களது கற்றல் திறனை மேம்படுத்தும்...

👩‍🎓 #புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் சேர்வது அதிகரிப்பு; 🍱 மாணவர்களின் வருகையை அதிகரித்து, அவர்களது கற்றல் திறனை மேம்படுத்தும் #TNBreakfastScheme போன்ற நமது #DravidianModel திட்டங்களின் தாக்கங்களைக் கண்டறிந்து, நமது திட்டங்களைச் செழுமைப்படுத்தவும் - புதிய திட்டங்களை வகுக்கவும் துணை நிற்கும் #StatePlanningCommission கூட்டம் நடைபெற்றது.

Governance & Administration
𝕏 X
2 yr ago
1867
96
39,369 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Governance & Administration

எனது தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும்...

எனது தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். #KolathurVisit

Governance & Administration
𝕏 X
2 yr ago
2640
116
43,318 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Social Justice & Reservation

தன் காலம் கடந்தும் போற்றப்படும் #SocialJustice நகர்வுகளால் இலட்சக்கணக்கானோரின் நெஞ்சங்களில் நாள்தோறும் நன்றியோடு நினைவுகூரப்படுகிறார் தலைவர்...

தன் காலம் கடந்தும் போற்றப்படும் #SocialJustice நகர்வுகளால் இலட்சக்கணக்கானோரின் நெஞ்சங்களில் நாள்தோறும் நன்றியோடு நினைவுகூரப்படுகிறார் தலைவர் கலைஞர்! நிறைவாழ்வு வாழ்ந்த நீடுபுகழ் கலைஞரின் நினைவு நாளில் நன்றி செலுத்தக் கூடிடுவோம்! #கலைஞர்100 #LetterToBrethren https://t.co/tLvaJfQOIU

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2070
131
49,297 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Transport & Infrastructure

சென்னையின் அடையாளங்களுள் முதன்மையான அண்ணாசாலையிலுள்ள அண்ணா மேம்பாலம் அதன் பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவுடன்… https://t.co/H6XDLCguAP

சென்னையின் அடையாளங்களுள் முதன்மையான அண்ணாசாலையிலுள்ள அண்ணா மேம்பாலம் அதன் பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவுடன்… https://t.co/H6XDLCguAP

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
3811
116
69,674 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41