DMKSocial

The Feed, page 97

Showing 1,921–1,940 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Industry & Investment

அமெரிக்கப் பயணத்தில் நான் பெற்ற அனுபவங்கள்! #LetterToBrethren https://t.co/uBUh9NFmNf

அமெரிக்கப் பயணத்தில் நான் பெற்ற அனுபவங்கள்! #LetterToBrethren https://t.co/uBUh9NFmNf

Industry & Investment
𝕏 X
2 yr ago
1587
71
41,533 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Culture & Heritage

நாட்டு விடுதலைக்காகவும் - சமூக உரிமைகளுக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று! பேரறிஞர் அண்ணாவோடும் முத்தமிழறிஞர்...

நாட்டு விடுதலைக்காகவும் - சமூக உரிமைகளுக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று! பேரறிஞர் அண்ணாவோடும் முத்தமிழறிஞர் கலைஞரோடும் நெருங்கிப் பழகியவர் அவர். அவரது வாழ்வைப் போற்றி கிண்டி, ஹால்டா சந்திப்பில் தலைவர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினோம்! ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக் குரல் எழுப்பிய எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1292
67
34,767 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Party & Elections

என்றும் தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டிற்குமான இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! #DMK75 https://t.co/inxWFgWhqw

என்றும் தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டிற்குமான இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! #DMK75 https://t.co/inxWFgWhqw

Party & Elections
𝕏 X
2 yr ago
2690
133
62,915 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Disaster Response & Relief

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள...

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்! #UttarakhandLandslide

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2925
129
71,456 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Party & Elections

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர்...

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்! #PerarignarAnna #Anna116

Party & Elections
𝕏 X
2 yr ago
2667
114
46,748 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Sept
Industry & Investment

#Live: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/tPjXf5SyLi

#Live: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/tPjXf5SyLi

Industry & Investment
𝕏 X
2 yr ago
1630
168
71,981 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Party & Elections

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்! ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப்...

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்! ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், ‘தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது’ என்ற தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது! நமது வெற்றிப் பயணம் தொடர்ந்திட வரும் 17-ஆம் நாள் வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம். இது எனது அழைப்பு மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
2141
113
53,492 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Party & Elections

Deeply shocked and saddened by the demise of Comrade #SitaramYechury, a stalwart of the Left Movement and a towering figure in Indian politics....

Deeply shocked and saddened by the demise of Comrade #SitaramYechury, a stalwart of the Left Movement and a towering figure in Indian politics. Comrade @SitaramYechury was a fearless leader whose commitment to justice was evident from a young age, as he courageously stood against the Emergency as a student leader. His dedication to the cause of the working class, secularism, social justice, equality, and progressive values shaped a distinguished career that will continue to inspire future generations. I will always cherish the insightful interactions I had with him. My heartfelt condolences to his family and comrades during this difficult time. Red Salute, Comrade!

Party & Elections
𝕏 X
2 yr ago
10402
244
146,800 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Industry & Investment

The longstanding association between Caterpillar and Tamil Nadu has been further strengthened by new investments! We’ve exchanged an MoU with...

The longstanding association between Caterpillar and Tamil Nadu has been further strengthened by new investments! We’ve exchanged an MoU with Caterpillar to expand their construction equipment manufacturing facilities. A big thanks to Caterpillar for investing further in Thiruvallur and Krishnagiri districts, further strengthening our partnership! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
2 yr ago
3708
123
80,519 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Social Justice & Reservation

தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின்...

தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்! சமத்துவமும் – சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2588
110
57,434 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Industry & Investment

Had a very engaging discussion with the team from @Ford Motors! Explored the feasibility of renewing Ford’s three decade partnership with Tamil...

Had a very engaging discussion with the team from @Ford Motors! Explored the feasibility of renewing Ford’s three decade partnership with Tamil Nadu, to again make in Tamil Nadu for the world! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel https://t.co/J2SbFUs8vv

Industry & Investment
𝕏 X
2 yr ago
6550
198
363,074 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Industry & Investment

Key investments secured for Tamil Nadu’s industrial progress! 🔹A significant investment of ₹2000 crores at Tiruchirapalli by Jabil, a global...

Key investments secured for Tamil Nadu’s industrial progress! 🔹A significant investment of ₹2000 crores at Tiruchirapalli by Jabil, a global leader in EMS. This will create 5000 jobs and create a new cluster for electronics manufacturing. 🔹 Rockwell Automation expanding its manufacturing with a ₹666 crore investment in Kanchipuram, adding 365 jobs. 🔹 MoU with Autodesk to skill youth and boost MSMEs and startups, strengthening our overall industrial ecosystem. @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
2 yr ago
4372
174
189,106 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Party & Elections

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே… கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்! https://t.co/5jhQzOvgfz

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே… கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்! https://t.co/5jhQzOvgfz

Party & Elections
𝕏 X
2 yr ago
1782
111
50,720 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Federalism & Centre–State Relations

Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the...

Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the objectives – Is this how the Union BJP Government plans to promote quality education and equity? I leave it to the wisdom of our nation and our people to decide! @the_hindu

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
6358
253
409,552 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Party & Elections

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா ☀️முப்பெரும் விழா ஏற்பாடுகள் ☀️ ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப்...

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா ☀️முப்பெரும் விழா ஏற்பாடுகள் ☀️ ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம். https://t.co/NuOBvf0eXo

Party & Elections
𝕏 X
2 yr ago
2905
89
67,111 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
International & Diaspora

இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற...

இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி - அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன்!

International & Diaspora
𝕏 X
2 yr ago
3052
139
83,308 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Industry & Investment

Had productive discussions with BNY Mellon, on exploring potential AI investment opportunities. Let’s embrace the future through technology,...

Had productive discussions with BNY Mellon, on exploring potential AI investment opportunities. Let’s embrace the future through technology, harnessing AI’s transformative power! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #DravidianModel #InvestInTN #ThriveInTN #LeadWithTN https://t.co/7W8fMKe38v

Industry & Investment
𝕏 X
2 yr ago
3074
116
75,083 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Governance & Administration

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office...

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது... https://t.co/WeuWB1B4yn

Governance & Administration
𝕏 X
2 yr ago
4356
189
105,012 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Industry & Investment

In the land of opportunities, every new dawn ignites fresh hopes. We’ve secured MoUs worth ₹850 crores with Lincoln Electric, Vishay Precision,...

In the land of opportunities, every new dawn ignites fresh hopes. We’ve secured MoUs worth ₹850 crores with Lincoln Electric, Vishay Precision, and Visteon, bringing us one step closer to realising our vision. Through relentless effort and determination, we continue to turn our dreams into reality! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
2 yr ago
2803
104
83,373 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Education

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை,...

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!

Education
𝕏 X
2 yr ago
5161
581
461,860 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41