DMKSocial

The Feed, page 96

Showing 1,901–1,920 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Industry & Investment

அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான @Guidance_TN பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு...

அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான @Guidance_TN பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்.

Industry & Investment
𝕏 X
2 yr ago
1975
81
63,541 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Culture & Heritage

திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களுடைய 50-ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது...

திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களுடைய 50-ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது வாழ்க்கையையும் அவரது தொண்டையும் பதிவு செய்யும் விதமாக உருவாகியுள்ள “தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50” என்ற டிஜிட்டல் மலரை வெளியிட்டேன். அம்மலருக்கு நான் வழங்கிய வாழ்த்தையும் பகிர்கிறேன். @ptrmadurai https://t.co/JOxnB9cVGS

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1951
65
209,263 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Urban Development

இன்றைய #KolathurVisit-இல், ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள - 🧑‍🏫 பள்ளிக் கட்டடம், 🏋‍♀புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், 🏛 நீத்தார் நினைவு...

இன்றைய #KolathurVisit-இல், ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள - 🧑‍🏫 பள்ளிக் கட்டடம், 🏋‍♀புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், 🏛 நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, 🏫 புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், 🏫 வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டேன்.

Urban Development
𝕏 X
2 yr ago
2154
84
41,865 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Party & Elections

எளிமையான தோற்றம் - அமைதியான பண்பு - எதிலும் ஆழ்ந்த புரிதல் - எதுவரினும் குலையாத கொள்கை உறுதி - இவைதான் தோழர் சீதாராம் யெச்சூரி! 90கள் தொடங்கி,...

எளிமையான தோற்றம் - அமைதியான பண்பு - எதிலும் ஆழ்ந்த புரிதல் - எதுவரினும் குலையாத கொள்கை உறுதி - இவைதான் தோழர் சீதாராம் யெச்சூரி! 90கள் தொடங்கி, ஒன்றியத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அரசுகள் பலவும் அமைவதில் பங்கு வகித்த, நடைமுறை எதார்த்தங்களை நன்கு உள்வாங்கிச் செயல்பட்ட மார்க்சியவாதியான அவரது அகால மறைவு அவர் கட்டிக்காத்த கருத்தியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு! இளம் வயதில் ஏந்திய செங்கொடியை இறுதிமூச்சு வரை இறக்காத, தன்னலம் கருதாப் பொதுவுடைமைப் போராளி #SitaramYechury அவர்களின் வாழ்வு வரும் தலைமுறைகளுக்குப் பாடம்!

Party & Elections
𝕏 X
2 yr ago
2301
90
41,060 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Industry & Investment

👩‍💻 தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள், 🍚 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்...

👩‍💻 தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  மினி டைடல் பூங்காக்கள், 🍚 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.57.95 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், 🏘️ 4 சேமிப்புக் கிடங்கு வளாகங்கள், 🏠 58 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள், 🏢 கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Industry & Investment
𝕏 X
2 yr ago
2014
108
47,354 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Party & Elections

பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் @ikamalhaasan அவர்கள் மீண்டும் @maiamofficial கட்சியின் தலைவராகத்...

பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் @ikamalhaasan அவர்கள் மீண்டும் @maiamofficial கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்! https://t.co/bOEfXYx5l5

Party & Elections
𝕏 X
2 yr ago
5181
204
213,993 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Culture & Heritage

Exactly 100 years ago, on 20th September 1924, Sir #JohnMarshall announced the discovery of the #IndusValleyCivilisation, reshaping the history...

Exactly 100 years ago, on 20th September 1924, Sir #JohnMarshall announced the discovery of the #IndusValleyCivilisation, reshaping the history of the Indian subcontinent. I look back with gratitude and say, "Thank you, John Marshall." By taking right cognisance of the material culture of the #IVC, he linked it to the #DravidianStock. My government has already announced that the centenary of this historic discovery will be marked by an international conference and the installation of a life-size statue of Sir John Marshall in Tamil Nadu.

Culture & Heritage
𝕏 X
2 yr ago
4358
589
663,668 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Federalism & Centre–State Relations

#OneNationOneElection is an impractical proposition that ignores the complexities of India's diverse electoral system and undermines federalism....

#OneNationOneElection is an impractical proposition that ignores the complexities of India's diverse electoral system and undermines federalism. It is logistically unfeasible, given the vast differences in election cycles, regional issues, and governance priorities. It will require an unrealistic alignment of all terms of office, disrupting the natural course of governance. This entire proposal is simply a move to satisfy the BJP's ego, but they will never be able to implement it. India's democracy cannot be bent to suit the greed of one party. Union government should address pressing issues like unemployment, price rise and equitable distribution of resources to States instead of wasting energy on these diversionary tactics.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
6918
591
314,646 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Law & Order / Justice

Deeply shocked by media reports of a BJP leader’s threat that @RahulGandhi ‘will meet the same fate as his grandmother,’ and a Shinde Sena MLA’s...

Deeply shocked by media reports of a BJP leader’s threat that @RahulGandhi ‘will meet the same fate as his grandmother,’ and a Shinde Sena MLA’s bounty for cutting his tongue, along with other intimidating threats. My brother Rahul Gandhi’s charisma and growing public support have clearly unsettled many, leading to such vile acts of intimidation. The Union government must act swiftly to ensure protection for the Leader of the Opposition and reaffirm that intimidation and violence have no place in our democracy.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
21940
795
758,853 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப்...

வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப் பயணத்துக்குப் பின் உடன்பிறப்புகளின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன்! நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்கவும் - வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிடவும் இந்த #முப்பெரும்_விழா-வின் உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம்! தத்தமது ஊர்களுக்குத் திரும்பிடும் உடன்பிறப்புகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வீடு சேர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். #DMK75

Party & Elections
𝕏 X
2 yr ago
2410
107
74,454 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

#Live: கழக #முப்பெரும்_விழா-வில் சிறப்புரை #DMK75 https://t.co/Y506p6tTkj

#Live: கழக #முப்பெரும்_விழா-வில் சிறப்புரை #DMK75 https://t.co/Y506p6tTkj

Party & Elections
𝕏 X
2 yr ago
688
52
31,377 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Social Justice & Reservation

புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட...

புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்! இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்! ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி! #SocialJusticeDay #PeriyarForever #DMK75

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3959
220
69,797 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

மு.க. ஸ்டாலின் விருது: திருமிகு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் #DMK75 https://t.co/0vvzC0heCw

மு.க. ஸ்டாலின் விருது: திருமிகு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் #DMK75 https://t.co/0vvzC0heCw

Party & Elections
𝕏 X
2 yr ago
1947
95
57,397 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

பேராசிரியர் விருது: திருமிகு வி.பி. இராசன் அவர்கள் #DMK75 https://t.co/OADMXDPBe0

பேராசிரியர் விருது: திருமிகு வி.பி. இராசன் அவர்கள் #DMK75 https://t.co/OADMXDPBe0

Party & Elections
𝕏 X
2 yr ago
1015
42
31,049 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

பாவேந்தர் விருது: கவிஞர் தமிழ்தாசன் அவர்கள் #DMK75 https://t.co/6tradp7zUB

பாவேந்தர் விருது: கவிஞர் தமிழ்தாசன் அவர்கள் #DMK75 https://t.co/6tradp7zUB

Party & Elections
𝕏 X
2 yr ago
997
42
30,309 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

கலைஞர் விருது: திருமிகு எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள் #DMK75 https://t.co/UVASOyLjkn

கலைஞர் விருது: திருமிகு எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள் #DMK75 https://t.co/UVASOyLjkn

Party & Elections
𝕏 X
2 yr ago
1651
119
66,171 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

அண்ணா விருது: அறந்தாங்கி 'மிசா' இராமநாதன் அவர்கள் #DMK75 https://t.co/cKOF5YT4Wi

அண்ணா விருது: அறந்தாங்கி 'மிசா' இராமநாதன் அவர்கள் #DMK75 https://t.co/cKOF5YT4Wi

Party & Elections
𝕏 X
2 yr ago
1155
49
35,635 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

பெரியார் விருது: திருமிகு பாப்பம்மாள் அவர்கள் #DMK75 https://t.co/oHCOAEiq4B

பெரியார் விருது: திருமிகு பாப்பம்மாள் அவர்கள் #DMK75 https://t.co/oHCOAEiq4B

Party & Elections
𝕏 X
2 yr ago
1652
64
36,923 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின்...

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்… #DMK75

Party & Elections
𝕏 X
2 yr ago
3326
128
61,704 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Education

தமிழ்நாட்டின் தரமான கல்வியோடு - மாணவர்களின் திறன் வளர்க்கும் நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகளும், நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான...

தமிழ்நாட்டின் தரமான கல்வியோடு - மாணவர்களின் திறன் வளர்க்கும் நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகளும், நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான புதிய வாயிற்கதவுகளைத் திறப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்! #நான்_முதல்வன் எனப் பெருமை கொள்ளும் ஒளிநிறைந்த நாளை நம் இளைஞர்களுக்காக!

Education
𝕏 X
2 yr ago
1152
45
49,662 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41