DMKSocial

The Feed, page 92

Showing 1,821–1,840 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Education

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்! மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம்! திராவிட...

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்! மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம்! திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்! https://t.co/DtQsPBHaP8

Education
𝕏 X
1 yr ago
3844
150
95,263 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Education

#Live: கோவையில் மாபெரும் நூலகம் - அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி விழாப் பேருரை https://t.co/ayJnOjawas

#Live: கோவையில் மாபெரும் நூலகம் - அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி விழாப் பேருரை https://t.co/ayJnOjawas

Education
𝕏 X
1 yr ago
911
49
26,520 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Party & Elections

#களம்2026-இல் #இலக்கு200-ஐ அடையத் தயாராகும் கோவைப் பட்டாளம்! https://t.co/9qALWywu1S

#களம்2026-இல் #இலக்கு200-ஐ அடையத் தயாராகும் கோவைப் பட்டாளம்! https://t.co/9qALWywu1S

Party & Elections
𝕏 X
1 yr ago
2817
231
144,116 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Industry & Investment

இன்று மதியம், கோவையைச் சேர்ந்த பல்வேறு தங்கநகைத் தயாரிப்பாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர். மாலை, அவர்களது பணியிடங்களுக்கே...

இன்று மதியம், கோவையைச் சேர்ந்த பல்வேறு தங்கநகைத் தயாரிப்பாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர். மாலை, அவர்களது பணியிடங்களுக்கே நேரில் சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். பின்னர், பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டுவரும் தொழிலாளர் தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தேன்.

Industry & Investment
𝕏 X
1 yr ago
1985
56
33,480 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Urban Development

35 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினை இது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது நிரந்தரத் தீர்வு வேண்டி என்னிடம் வழங்கப்பட்ட மனுக்களின்...

35 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினை இது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது நிரந்தரத் தீர்வு வேண்டி என்னிடம் வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், வீட்டு வசதி வாரியத்திலிருந்து நிலங்களுக்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினேன்! இதனால் சுமார் 10,000 குடும்பங்கள் பயன்பெறுகிறார்கள்...

Urban Development
𝕏 X
1 yr ago
1905
72
35,846 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Industry & Investment

கடந்த 2010-ஆம் ஆண்டு பீளமேடு பகுதியில் திறந்து வைக்கப்பட்ட #TIDEL பூங்காவால், அந்தப் பகுதியே “Cyber City” என்றானது. இன்று, விளாங்குறிச்சியில்...

கடந்த 2010-ஆம் ஆண்டு பீளமேடு பகுதியில் திறந்து வைக்கப்பட்ட #TIDEL பூங்காவால், அந்தப் பகுதியே “Cyber City” என்றானது. இன்று, விளாங்குறிச்சியில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளேன். தமிழ்நாட்டில் ஐ.டி. துறையில் அதிகமானோர் பணிபுரியும் இரண்டாவது பெரிய நகரமான கோவை, இந்திய அளவில் இடம்பிடிக்க நமது #DravidianModel அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும்!

Industry & Investment
𝕏 X
1 yr ago
2035
72
49,298 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Governance & Administration

#DravidianModel 🖤♥️

#DravidianModel 🖤♥️

Governance & Administration
𝕏 X
1 yr ago
4146
180
162,946 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Employment & Skill Development

தங்கை அனிதாவின் நினைவாகக் கொளத்தூரில் உருவான #AnithaAchieversAcademy-யில் Tally மற்றும் தையல் பயிற்சி வழங்கி, இதுவரை 1512 மாணவர்கள்...

தங்கை அனிதாவின் நினைவாகக் கொளத்தூரில் உருவான #AnithaAchieversAcademy-யில் Tally மற்றும் தையல் பயிற்சி வழங்கி, இதுவரை 1512 மாணவர்கள் மடிக்கணினியும் - 2536 மகளிர் தையல் இயந்திரமும் பெற்றுள்ளனர். இன்று 107 பேருக்கு மடிக்கணினியும் 350 மகளிர்க்குத் தையல் இயந்திரமும் வழங்கினேன். அதோடு, கலைஞர் இலவசக் கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற 2493 நபர்களுக்குக் கண்ணாடிகளையும் வழங்கி, 77 மின்மாற்றி தடுப்புகள், மகளிர் உடற்பயிற்சிக்கூடம், நூலகக் கட்டடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி, 3 பல்நோக்கு மையக் கட்டடங்களைத் திறந்து வைத்தேன். #KolathurVisit

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
2134
128
44,375 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Employment & Skill Development

“முதல்வர் படைப்பகம்” 👩‍💻 Co-Working Space பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும்...

“முதல்வர் படைப்பகம்” 👩‍💻 Co-Working Space பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், WiFi உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம் 📚 Learning Centre அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம். இதுபோன்ற மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன். இத்தகைய வாய்ப்புகளைச் சீரிய முறையில் இளைஞர்களும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும்! #KolathurVisit

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
3247
142
164,169 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Culture & Heritage

தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ்...

தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2814
306
103,495 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Disaster Response & Relief

மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சிஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற...

மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சிஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். அப்போது, செல்லூர் பகுதியில் கூடுதல் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து எடுத்துக் கூறினர். உடனடியாக, 11 கோடியே 90 இலட்சம் ரூபாயை அதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரத் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளேன்! @pmoorthy21 @ptrmadurai @g_thalapathimla @SuVe4Madurai

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
1681
122
55,585 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Urban Development

👩‍🎓 உயர்கல்வித் துறை சார்பில் ரூ.156.05 கோடி மதிப்பிலான கல்விசார் கட்டடங்கள் 🏢 @tnuhdb சார்பில் ரூ.426.32 கோடி மதிப்பிலான 3268 குடியிருப்புகள்...

👩‍🎓 உயர்கல்வித் துறை சார்பில் ரூ.156.05 கோடி மதிப்பிலான கல்விசார் கட்டடங்கள் 🏢 @tnuhdb சார்பில் ரூ.426.32 கோடி மதிப்பிலான 3268 குடியிருப்புகள் ஆகியவற்றைத் திறந்து வைத்ததுடன், 💧@CMDA_Official சார்பில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்துதல் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியை அழகுபடுத்துதல் ஆகிய 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். @GoviChezhiyan @thamoanbarasan @PKSekarbabu

Urban Development
𝕏 X
1 yr ago
1538
107
39,078 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Party & Elections

காத்திருக்கும் #Election2026 களத்தில் வெற்றியை ஈட்டித்தர உழைப்பைச் செலுத்தவுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களுக்கு அறிவுரைகளையும்...

காத்திருக்கும் #Election2026 களத்தில் வெற்றியை ஈட்டித்தர உழைப்பைச் செலுத்தவுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினேன். 'இலக்கு 200' என்ற பாதையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தொய்வின்றி உழைக்க வேண்டும்! நமது #DravidianModel சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெற்றியைப் பெற வேண்டும்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2851
303
162,226 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Culture & Heritage

பசும்பொன் திருமகனாரின் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்குப் பதிலாக, இரண்டு மண்டபங்கள்...

பசும்பொன் திருமகனாரின் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்குப் பதிலாக, இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு இதே நாளில் அறிவித்தேன்; இன்று ‘தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்க’த்தைத் திறந்து வைத்தேன்! https://t.co/XkXJ4TVV3t

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2289
155
199,346 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Party & Elections

பேசிப் பேசி வளர்ந்தோம்! இந்த மண்ணை வளர்த்தோம் - பண்படுத்தினோம்! இந்தப் பயணத்தைத் தொடர நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவிக்கும்...

பேசிப் பேசி வளர்ந்தோம்! இந்த மண்ணை வளர்த்தோம் - பண்படுத்தினோம்! இந்தப் பயணத்தைத் தொடர நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவிக்கும் @dmk_youthwing - தம்பி @Udhaystalin முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட 🥇 நாமக்கல் ம.மோகநிதி 🥈 செங்கல்பட்டு ம.சிவரஞ்சினி 🥉 தஞ்சாவூர் ஜோ.வியானி விஷ்வா -ஆகியோரைத் தட்டிக்கொடுத்து வரவேற்றேன். அடையாளம் காணப்பட்டுள்ள 182 இளம் பேச்சாளர்களையும் கழகத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! புறப்படட்டும் புதுப்படை! வெல்லட்டும் திராவிடம்! #என்_உயிரினும்_மேலான

Party & Elections
𝕏 X
1 yr ago
3752
234
157,121 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Party & Elections

#Live: #என்_உயிரினும்_மேலான பேச்சுப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/O6ccPIjKBs

#Live: #என்_உயிரினும்_மேலான பேச்சுப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/O6ccPIjKBs

Party & Elections
𝕏 X
1 yr ago
787
53
34,706 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Party & Elections

களப்போரில் துணைநிற்கவுள்ள கருத்தியல் சொற்போர் வீரர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்🖤♥️ #என்_உயிரினும்_மேலான https://t.co/tsWAk4ZR77

களப்போரில் துணைநிற்கவுள்ள கருத்தியல் சொற்போர் வீரர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்🖤♥️ #என்_உயிரினும்_மேலான https://t.co/tsWAk4ZR77

Party & Elections
𝕏 X
1 yr ago
2432
106
88,008 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Transport & Infrastructure

Had the pleasure of meeting Hon'ble @mlkhattar to discuss the progress of Chennai Metro Rail's Phase-II project. Expressed our gratitude to the...

Had the pleasure of meeting Hon'ble @mlkhattar to discuss the progress of Chennai Metro Rail's Phase-II project. Expressed our gratitude to the Union Government for accepting my request and approving the 118.9 km expansion and briefed about our efforts towards its speedy implementation. I also sought the Union Government's support in funding the Coimbatore and Madurai Metro Rail projects.

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
1538
68
66,352 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Disaster Response & Relief

மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு...

மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் @pmoorthy21 மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் @ptrmadurai ஆகியோரை அனுப்பி வைத்தேன். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க இராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #MaduraiRain

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
1891
83
40,965 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Culture & Heritage

திராவிடம் என்பது அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிர்ப்பதம் மட்டுமல்ல... அவற்றை விதைக்கும் ஆரியத்தைப் பதம் பார்த்து ஆட்சியைப் பிடித்த கூரிய ஆயுதம்!...

திராவிடம் என்பது அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிர்ப்பதம் மட்டுமல்ல... அவற்றை விதைக்கும் ஆரியத்தைப் பதம் பார்த்து ஆட்சியைப் பிடித்த கூரிய ஆயுதம்! அதனால்தான் அதனை உச்சரிக்கவே சிலருக்கு நா கசக்கிறது. நம் திராவிட இயக்கம் இத்திருநாட்டில் பெற்ற எழுச்சியையும், கருப்பர் இயக்கம் அமெரிக்கப் பெருநாட்டில் இனவெறிக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியையும் ஒப்பிட்டு @DrKponmudiMLA அவர்கள் படைத்த இந்த நூலைப் போல இன்னும் பல ஆய்வேடுகள் திக்கெட்டும் நம் சாதனை வரலாற்றைச் சொல்லட்டும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1794
171
52,223 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41