DMKSocial

The Feed, page 90

Showing 1,781–1,800 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் - சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் - வேலைவாய்ப்புகளிலும் -...

இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் - சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் - வேலைவாய்ப்புகளிலும் - தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்! V.P. Singh, a beacon of social justice, uplifted those oppressed in the name of caste and transformed history. Let us honour his legacy through excellence in education, employment, and leadership. Together, we shall prove that caste is no barrier to greatness!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2172
126
41,110 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Disaster Response & Relief

#NorthEastMonsoon: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர்...

#NorthEastMonsoon: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, தயார் நிலையில் இருக்குமாறும், அமைச்சர் பெருமக்களைக் களத்தில் இருந்து பணியாற்றிடுமாறும் அறிவுறுத்தியுள்ளேன். மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பொதுமக்களும் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
1789
65
40,204 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Culture & Heritage

தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்த்தெடுக்க நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகளில் மேலும் ஒரு நகர்வாக, ஒகேனக்கல் அருவிப் பகுதிகள்,...

தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்த்தெடுக்க நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகளில் மேலும் ஒரு நகர்வாக, ஒகேனக்கல் அருவிப் பகுதிகள், கொல்லி மலை, ஆண்டிபாளையம் ஏரி, வத்தல்மலை, முட்டம் கடற்கரை, அந்தியூர் ஏரி, மன்னார்குடி – ஹரித்ராநதி கோயில் குளம் ஆகியவற்றை மேம்படுத்திச் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தேன். இதனால் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரமும் பெருகும்! மேலும், 7 பதிவு மாவட்டங்களில் 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களைத் திறந்து வைத்தேன். @pmoorthy21 @SalemRRajendran @tntourismoffcl

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1427
65
28,567 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Governance & Administration

என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது. அரசியலமைப்புச் சட்ட...

என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது. அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் - அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம்! Our freedom fighters’ vision of a great nation is reflected in our ever-evolving Constitution. Reading the Preamble today reaffirms its inviolable values and our dedication to protecting every citizen’s rights. #ConstitutionDay

Governance & Administration
𝕏 X
1 yr ago
1600
57
35,131 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Welfare Schemes

எனது மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் உரிமைகள் திட்டத்தின்கீழ் சோழிங்கநல்லூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்...

எனது மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் உரிமைகள் திட்டத்தின்கீழ் சோழிங்கநல்லூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் - மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை’ இன்று திறந்து வைத்தேன். தமிழ்நாடு முழுவதும் அமையவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் இது முதலாவது மையம்! இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமான ஆறு மறுவாழ்வுசேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறோம். மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்போது அவர்களது உள்ளங்களில் உண்டாகும் மகிழ்ச்சியைக் கண்களில் காண்கிறேன்! மனநிறைவு அடைகிறேன்!

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2210
111
39,353 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Culture & Heritage

பொன்விழா காணும் முத்தமிழ்ப் பேரவை சார்பில் கலைச்செல்வங்களுக்கு விருதுகள் வழங்கினேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் வழியில், இசையிலும் தமிழ்...

பொன்விழா காணும் முத்தமிழ்ப் பேரவை சார்பில் கலைச்செல்வங்களுக்கு விருதுகள் வழங்கினேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் வழியில், இசையிலும் தமிழ் ஆள வேண்டும். மொழியையும் கலையையும் கண்போல் காப்போம்! https://t.co/klLQEfnUDJ

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1974
97
34,456 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Governance & Administration

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டில், வரும் 26-11-2024 அன்று காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும்,...

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டில், வரும் 26-11-2024 அன்று காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை  உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்துச் சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் முன்னெடுப்பை எடுத்துள்ளோம்! அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை எல்லோர் மனங்களிலும் விதைத்து, நமது இந்திய நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாகப் பாதுகாப்போம்! #ConstitutionDay

Governance & Administration
𝕏 X
1 yr ago
2223
114
53,748 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Party & Elections

Congratulations Hon'ble @HemantSorenJMM and our #INDIA bloc for a historic victory against all odds! Despite relentless misuse of power, vendetta...

Congratulations Hon'ble @HemantSorenJMM and our #INDIA bloc for a historic victory against all odds! Despite relentless misuse of power, vendetta politics, and countless obstacles created by the BJP over the past five years, @HemantSorenJMM has fought back with courage and determination. The people of #Jharkhand have reposed their faith in inclusive leadership. This is a resounding victory for democracy and secularism! ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்! அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று திரு. ஹேமந்த் சோரன் அவர்கள் வென்றுள்ளார். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி!

Party & Elections
𝕏 X
1 yr ago
9021
251
220,827 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Party & Elections

#கலைஞர்100 வினாடிவினா போட்டி நடத்தி, 2 இலட்சம் பேரைத் திராவிட இயக்கம் குறித்துப் படிக்க வைத்து, புதிய கருத்தியல் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும்...

#கலைஞர்100 வினாடிவினா போட்டி நடத்தி, 2 இலட்சம் பேரைத் திராவிட இயக்கம் குறித்துப் படிக்க வைத்து, புதிய கருத்தியல் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் தங்கை @KanimozhiDMK அவர்களுக்கும் @DMKWomensWing உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகள்! பேசிப் பேசி, எழுதி எழுதி எழுந்தோம்! தமிழினத்தை எழுச்சி பெற வைத்தோம்! இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி, திராவிட கருத்தியல் சிந்தனை கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கிடுவோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2210
85
45,277 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10...

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக நம்மைப் புறக்கணிப்பதும்தான்! தொகுதிசார்ந்த கோரிக்கைகளுடன், இவற்றையும் மென்மையாக அல்ல, மிக வன்மையாகவே நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது எம்.பி.க்கள் பேச வேண்டுமென்று இன்றைய கூட்டத்தில் அறிவுறுத்தினேன். உரிமைக்குக் குரல் கொடுப்போம்... வலுவாக! #DMKinParliament

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2015
160
68,674 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Industry & Investment

Empowering MSMEs in Tamil Nadu! Inaugurated the state-of-the-art Precision Engineering & Technology Cluster at Thirumudivakkam #SIDCO. It is the...

Empowering MSMEs in Tamil Nadu! Inaugurated the state-of-the-art Precision Engineering & Technology Cluster at Thirumudivakkam #SIDCO. It is the first of its kind for MSMEs in South India, established through a collaborative effort between the Government and MSMEs. With its focus on innovation, skill development, and cutting-edge technology to boost precision manufacturing, it will be a game-changer for #MSME growth and global competitiveness. More than 3,00,000 MSMEs across the state are set to benefit from this facility.

Industry & Investment
𝕏 X
1 yr ago
1945
88
39,823 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Party & Elections

✅ #HindiImposition, ✅ வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றைத் தேவையின்றித் திணிக்க...

✅ #HindiImposition, ✅ வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றைத் தேவையின்றித் திணிக்க முயல்வது, ✅ தொடரும் #TrainAccidents-ஐத் தடுக்காமல் மக்கள் உயிர் மீது அக்கறையற்ற போக்கு, ✅ #CasteCensus எடுக்காமல் காலந்தாழ்த்துவது, ✅ மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலை நிறுத்த உறுதியான நடவடிக்கை இல்லாதது, ✅ தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது, ✅ மணிப்பூர் வன்முறையை வளர்ப்பது - என, தேர்தலில் பெரும்பான்மையைப் பறித்து மக்கள் பாடம் புகட்டிய பின்னரும் மக்கள் விரோதப் போக்கைத் தொடரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தீர்மானங்கள் இன்றைய கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன! #DravidianModel அரசின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச் சென்று, கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் ஓர் இயக்கம் என 2026 தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிடுவோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2217
208
80,592 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Social Justice & Reservation

🔥 வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி, 🔥 இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத்...

🔥 வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி, 🔥 இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி, 🔥 இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி - என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய #DravidianModel-க்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று! உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த #JusticeParty-இன் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
3131
196
101,556 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Nov
Federalism & Centre–State Relations

The LIC website has been reduced to a propaganda tool for Hindi imposition. Even the option to select English is displayed in Hindi! This is...

The LIC website has been reduced to a propaganda tool for Hindi imposition. Even the option to select English is displayed in Hindi! This is nothing but cultural and language imposition by force, trampling on India's diversity. LIC grew with the patronage of all Indians. How dare it betray the majority of its contributors? We demand an immediate rollback of this linguistic tyranny. #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
8560
751
943,574 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Federalism & Centre–State Relations

Presented Tamil Nadu's key demands to the #16thFinanceCommission: 📈 Increase States' share of central taxes to 50% to ensure greater fiscal...

Presented Tamil Nadu's key demands to the #16thFinanceCommission: 📈 Increase States' share of central taxes to 50% to ensure greater fiscal autonomy and service delivery. 🤝 Ensure balanced inter-state devolution, incentivising good governance & growth. 🔹Address Tamil Nadu’s challenges of rapid urbanisation disaster relief expenditure and ageing population. We hope that the Commission will remedy past injustices and lay a roadmap for a true cooperative federalism.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2700
195
249,196 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Party & Elections

தமிழர் வாழ்வை வளமாக்கும் #DravidianModel அரசின் திட்டங்கள் என்றும் என்னை உங்கள் உள்ளங்களில் வாழ வைக்கும்❣️ #LetterToBrethren https://t.co/PeWbVVotj7

தமிழர் வாழ்வை வளமாக்கும் #DravidianModel அரசின் திட்டங்கள் என்றும் என்னை உங்கள் உள்ளங்களில் வாழ வைக்கும்❣️ #LetterToBrethren https://t.co/PeWbVVotj7

Party & Elections
𝕏 X
1 yr ago
2178
123
39,354 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Governance & Administration

On this #NationalPressDay, we honour the relentless efforts of journalists who uphold truth and accountability. In an era of rising intolerance,...

On this #NationalPressDay, we honour the relentless efforts of journalists who uphold truth and accountability. In an era of rising intolerance, their courage remains democracy’s last line of defence. Journalism must thrive, unshackled by fear or favour. Let us stand firm to protect the voices that safeguard our democracy.

Governance & Administration
𝕏 X
1 yr ago
1094
128
53,124 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Party & Elections

#களம்2026-இல் நம் கழகம் #இலக்கு200-ஐ எட்டிட முழு ஆற்றலுடன் பணியாற்ற அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்தனர்! https://t.co/weCFqkeCUJ

#களம்2026-இல் நம் கழகம் #இலக்கு200-ஐ எட்டிட முழு ஆற்றலுடன் பணியாற்ற அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்தனர்! https://t.co/weCFqkeCUJ

Party & Elections
𝕏 X
1 yr ago
1958
123
43,920 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Governance & Administration

இன்று அரியலூர் மாவட்டத்தில், 🔹 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 🔹 39 கோடியே 44...

இன்று அரியலூர் மாவட்டத்தில், 🔹 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 🔹 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 🔹 70.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். பெரம்பலூர் மாவட்டத்தில், ♦️ 70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ♦️ 80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ♦️ 103.22 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 11,721 பயனாளிகளுக்கு வழங்கினேன்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
2146
107
40,718 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Women & Child Welfare

அரசியல், தேர்தல், வாக்குகள் போன்றவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அடுத்த அரைநூற்றாண்டுக்கான தமிழ்நாட்டின் நலன் கருதி நான் தொடங்கியதுதான்...

அரசியல், தேர்தல், வாக்குகள் போன்றவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அடுத்த அரைநூற்றாண்டுக்கான தமிழ்நாட்டின் நலன் கருதி நான் தொடங்கியதுதான் #ஊட்டச்சத்தை_உறுதிசெய் திட்டம்! தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களாகக் கண்டறியப்பட்டவர்களில் 77.3 விழுக்காடு குழந்தைகளை இயல்புநிலைக்கு உயர்த்தி வெற்றிகண்ட அந்த மகத்தான திட்டத்தின் இரண்டாவது தொகுப்பு வாரணவாசியில் இருந்து தொடங்குகிறது...

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
1986
131
57,002 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41