
மாற்றுத்திறனாளர்களுக்குத் தேவையான இயன்முறை மருத்துவம் (Physiotherapy), கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகளை...
மாற்றுத்திறனாளர்களுக்குத் தேவையான இயன்முறை மருத்துவம் (Physiotherapy), கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகளை வழங்கும் #விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தி, புறவுலகச் சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மைய சேவைகள் உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தேன். தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தருமம் எனச் செயல்படுவோம்! அனைவருக்கும் துணை நிற்போம்!













