DMKSocial

The Feed, page 88

Showing 1,741–1,760 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Federalism & Centre–State Relations

The Union Cabinet has approved introducing the draconian ‘One Nation, One Election Bill’ in Parliament. This impractical and anti-democratic move...

The Union Cabinet has approved introducing the draconian ‘One Nation, One Election Bill’ in Parliament. This impractical and anti-democratic move will erase regional voices, erode federalism, and disrupt governance. Rise up #INDIA! Let us resist this attack on Indian Democracy with all our strength! #SayNoToONOE

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6528
608
788,454 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Culture & Heritage

வைக்கம் போராட்டம் என்பது தனித்ததொரு வெற்றி அல்ல; பல தொடர் வெற்றிகளின் தொடக்கம்! இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடும்...

வைக்கம் போராட்டம் என்பது தனித்ததொரு வெற்றி அல்ல; பல தொடர் வெற்றிகளின் தொடக்கம்! இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடும் கேரளமும் ஒன்றுபட்டு நம் இலக்கை நோக்கிப் பயணிப்போம்; இந்திய நாட்டிற்கே முன்னோடியாக இருப்போம்! #வைக்கம்100 சிறப்புற நடந்தேற ஒத்துழைப்பு நல்கிய மாண்புமிகு கேரள முதலமைச்சர் - தோழர் @PinarayiVijayan அவர்களுக்கும், கேரள மாநில அமைச்சர் பெருமக்கள், அரசுத் துறைச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வைக்கம் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி! #വൈക്കം ഒരു ഒറ്റപ്പെട്ട വിജയമല്ല! പിന്നീടുള്ള പല വിജയങ്ങളുടെയും തുടക്കമായിരുന്നു അത്. നമുക്കിനിയും ഒരുപാട് ദൂരം മുന്നേറാനുണ്ട്. തമിഴ്നാടും കേരളവും ആ മുന്നേറ്റങ്ങൾക്ക് ഒരുമിച്ച് നിന്ന് വഴി തെളിയിക്കണം. വൈക്കം സത്യാഗ്രഹ സമാപന ആഘോഷങ്ങളുടെ നടത്തിപ്പിനു എല്ലാ വിധ സഹായ സഹകരണങ്ങളും നൽകിയ ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി - സഖാവ് @PinarayiVijayan, കേരള സംസ്ഥാന മന്ത്രിമാർ, സർക്കാർ വകുപ്പ് സെക്രട്ടറിമാർ, സർക്കാർ ഉദ്യോഗസ്ഥർ, തദ്ദേശ സ്വയംഭരണ സ്ഥാപന പ്രതിനിധികൾ, വൈക്കത്തെ ജനങ്ങൾ എല്ലാവര്ക്കും എന്റെ നന്ദി. #Vaikom100

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2723
115
52,911 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Social Justice & Reservation

As a follower of Thanthai Periyar’s rationalist principles, I am proud to present the inaugural “Vaikom Award” to Devanur Mahadeva, a celebrated...

As a follower of Thanthai Periyar’s rationalist principles, I am proud to present the inaugural “Vaikom Award” to Devanur Mahadeva, a celebrated literary icon and tireless advocate for social justice. His works have been instrumental in confronting inequalities and advancing the cause of an equitable society. Presenting this award in Vaikom holds deep significance, as it was here that Thanthai Periyar spearheaded the historic movement against untouchability. Let #DevanurMahadeva’s work continue to inspire us and future generations in the pursuit of social equality and justice. #Vaikom100

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2282
70
47,798 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Culture & Heritage

A historic day in Vaikom, Kerala, as the people of Tamil Nadu and Kerala come together to proudly inaugurate the Periyar Memorial and Library. I...

A historic day in Vaikom, Kerala, as the people of Tamil Nadu and Kerala come together to proudly inaugurate the Periyar Memorial and Library. I invite all visitors to Kerala to visit this iconic site, where Thanthai Periyar’s revolutionary ideals ignited societal transformation, enabling the oppressed to reclaim dignity and self-respect by breaking centuries-old barriers. #Vaikom100

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2587
77
58,272 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Culture & Heritage

#Live: #Vaikom100 - தந்தை பெரியார் நினைவகம் - நூலகம் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/07i5exeafU

#Live: #Vaikom100 - தந்தை பெரியார் நினைவகம் - நூலகம் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/07i5exeafU

Culture & Heritage
𝕏 X
1 yr ago
937
66
33,761 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Culture & Heritage

ഒന്നു ആലോചിച്ചു നോക്കൂ, നൂറ് വർഷങ്ങൾക്കു മുൻപ് നമ്മുടെ സമൂഹം എവിടെയായിരുന്നു, ഇപ്പോൾ നാം എവിടെ എത്തിനിൽക്കുന്നു... ഈ മാറ്റങ്ങൾക്കു വിത്തു പാകിയ...

ഒന്നു ആലോചിച്ചു നോക്കൂ, നൂറ് വർഷങ്ങൾക്കു മുൻപ് നമ്മുടെ സമൂഹം എവിടെയായിരുന്നു, ഇപ്പോൾ നാം എവിടെ എത്തിനിൽക്കുന്നു... ഈ മാറ്റങ്ങൾക്കു വിത്തു പാകിയ വൈക്കം സത്യാഗ്രഹത്തിന്റെ ശദാബ്ദി സമാപന ആഘോഷത്തിൽ നാളെ ഞാൻ നേരിൽ പങ്കെടുക്കുന്നതാണ്. അതെ പറ്റിയുള്ള വീഡിയോ: நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன். அதுகுறித்த காணொளி: #Vaikom100 #VaikomSatyagrahaCentenary

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3330
153
100,415 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Culture & Heritage

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளைத் ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’ எனக் கொண்டாடும் அறிவிப்பு, சாத்தனூர் அணைத் திறப்பில் பரப்பப்படும்...

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளைத் ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’ எனக் கொண்டாடும் அறிவிப்பு, சாத்தனூர் அணைத் திறப்பில் பரப்பப்படும் பொய்களுக்கு ஆதாரங்களுடன் பதில் - என இன்றைய சட்டமன்றப் பங்கேற்பின் தொகுப்பு: https://t.co/XyX9cZAvf0

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2011
115
36,213 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Environment & Climate

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! மதுரை #Tungsten...

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! மதுரை #Tungsten விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார். அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் திரு. தம்பிதுரை ஆதரித்தார். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது. அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. திரு. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.

Environment & Climate
𝕏 X
1 yr ago
3079
197
221,342 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Culture & Heritage

#கலைஞர்100 முன்னெடுப்புகளின் ஒருபகுதியாக உருவான “சட்டமன்ற நாயகர் - கலைஞர்" நூலினை வெளியிட்டு, அக்குழுவால், "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர்...

#கலைஞர்100 முன்னெடுப்புகளின் ஒருபகுதியாக உருவான “சட்டமன்ற நாயகர் - கலைஞர்" நூலினை வெளியிட்டு, அக்குழுவால், "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள், 🥇 எஸ். ரகுமாள் - திருநெல்வேலி 🥈மா. மகேஷ் - திருப்பத்தூர் 🥉 நா. அழகேசன் - சென்னை, பள்ளி மாணவர்கள் - 🥇 இ. முகம்மது ஹாரிஸ் - திருச்சி, 🥈 கே. கவிலன் - விருதுநகர், 🥉 பா. வர்ஷா - கடலூர் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்தினேன்.

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2146
83
37,558 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Environment & Climate

சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப்...

சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார். சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது! #MinesBill #Tungsten

Environment & Climate
𝕏 X
1 yr ago
2603
235
79,616 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Welfare Schemes

#ArmedForcesFlagDay-வில் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்துவோம்! நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்துறந்த அவர்தம் குடும்பத்தாரின்...

#ArmedForcesFlagDay-வில் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்துவோம்! நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்துறந்த அவர்தம் குடும்பத்தாரின் நல்வாழ்வுக்குப் பொருளுதவியும் பிற உதவிகளையும் வழங்கி நம் நல்வணக்கத்தைக் காணிக்கையாக்குவோம்! #FlagDay #கொடிநாள் https://t.co/CwC563tGeq

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1743
81
36,146 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Transport & Infrastructure

🚍 முடிச்சூரில், ஒரே நேரத்தில் 150 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம், 🏞️ கிளாம்பாக்கம் கலைஞர்...

🚍 முடிச்சூரில், ஒரே நேரத்தில் 150 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம், 🏞️ கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையம் (KCBT) அருகே கலைஞர் நூற்றாண்டுக் காலநிலைப் பூங்கா, 🏥 கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம் ஆகிய முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். @CMDA_Official @PKSekarbabu

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
2354
82
51,264 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Disaster Response & Relief

#CycloneFengal ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ, இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடி கோரி மாண்புமிகு பிரதமர்...

#CycloneFengal ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ, இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடி கோரி மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது புயலின் தாக்கத்தை ஆய்வு செய்ய வந்துள்ள பல்துறை ஒன்றியக் குழுவிடம், தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 6,675 கோடி வழங்கிட வேண்டி, முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்துள்ளேன். மேலும், தமிழ்நாட்டின் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசு நடப்பாண்டில் வழக்கமாக அளிக்க வேண்டிய பங்கினைத் தற்போது வழங்கியுள்ளபோதிலும், #CycloneFengal ஏற்படுத்தியுள்ள பேரழிவைச் சமாளித்திட நமது மாநிலப் பேரிடர் நிதி போதாது என்பதைக் கருதி, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
1992
123
47,194 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Social Justice & Reservation

சவாலாகச் சொல்கிறேன்! இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்குப் பட்டியல் - பழங்குடியின மக்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கான...

சவாலாகச் சொல்கிறேன்! இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்குப் பட்டியல் - பழங்குடியின மக்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களைக் கடந்த 3 ஆண்டுகளில் நமது #DravidianModel அரசு நிறைவேற்றி வருகிறது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எதிர்நீச்சல் போடுவோம்! சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம்! மதவெறி - சாதிவெறி சக்திகளின் எண்ணம் திராவிட வழித்தோன்றல்கள் இருக்கும் வரை இம்மண்ணில் நிறைவேறாது! இது தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் மீது நாங்கள் எடுக்கும் உறுதிமொழி!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2709
138
83,378 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Social Justice & Reservation

“Educate, Agitate, Organise” Today, I pay my heartfelt respects to Babasaheb Dr. B.R. Ambedkar, a visionary leader who emerged from within our...

“Educate, Agitate, Organise” Today, I pay my heartfelt respects to Babasaheb Dr. B.R. Ambedkar, a visionary leader who emerged from within our midst to challenge the deep-rooted injustices that denied rights and dignity to many. He demonstrated the transformative power of education and harnessed his wisdom to pave the way for equality and justice. Dr. Ambedkar remains a protector and warrior whose ideas continue to inspire us and safeguard our rights. His legacy will forever guide us toward a fair and just society. “கற்பி - புரட்சி செய் - ஒன்றுசேர்” பெரும்பாலான மக்களின் உரிமைகளையும் - கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்! கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்! தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி - நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார்! அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்! #BabaSahebAmbedkar

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
8158
136
102,270 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Social Justice & Reservation

#Live: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/SLNJzKoWam

#Live: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/SLNJzKoWam

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
771
44
20,567 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Federalism & Centre–State Relations

Published in today’s @the_hindu: My thoughts on the critical challenges before the 16th #FinanceCommission. How can we reshape fiscal policies to...

Published in today’s @the_hindu: My thoughts on the critical challenges before the 16th #FinanceCommission. How can we reshape fiscal policies to drive inclusive growth across India? Read here: https://t.co/TVZUUxYKxv https://t.co/TDtX0kkOkV

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1235
37
31,678 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Environment & Climate

Addressed the Tamil Nadu Governing Council on Climate Change today. Tamil Nadu is a pioneer in combating #ClimateChange with visionary...

Addressed the Tamil Nadu Governing Council on Climate Change today. Tamil Nadu is a pioneer in combating #ClimateChange with visionary initiatives like: ✅ Green Tamil Nadu Mission ✅ Wetland Restoration Initiatives ✅ Neithal Restoration Mission ✅ Net Zero by 2070 Roadmap With 8.3 crore trees planted, 18 Ramsar sites, and ₹500 crore invested in rural water security, we are building a sustainable future. Climate action isn’t just a priority—it’s Tamil Nadu’s responsibility to future generations! (1/3)

Environment & Climate
𝕏 X
1 yr ago
1643
77
32,533 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Environment & Climate

Explore how our government is addressing #ClimateChange - watch these videos on our initiatives! (2/3) https://t.co/AynVgTdz2u

Explore how our government is addressing #ClimateChange - watch these videos on our initiatives! (2/3) https://t.co/AynVgTdz2u

Environment & Climate
𝕏 X
1 yr ago
483
13
14,714 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Environment & Climate

#ClimateChange (3/3) https://t.co/qtIkavsS8s

#ClimateChange (3/3) https://t.co/qtIkavsS8s

Environment & Climate
𝕏 X
1 yr ago
435
5
13,095 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41